நண்பர்களின் சந்திப்பு:7
( Recap: நம்ம ஊர் தலைவர் நடந்த அசம்பாவிதத்த நெனச்சு வருத்தப்பட்டுக்குட்டே தூங்க போய்ட்டாரு )
அன்று இரவு 1:30 மணி அளவில் என்றாவது கேக்கும் அலுகுரல் உடலை நடுங்க வைக்கும் அகோர சரிப்பாக வெளிவந்தது ..... ஏழு வருடங்களாக அலுகையாக வந்த குரல் இன்று சிரிப்பளையாக மாறி இருக்கிரது.....
ஆனால் இன்று அக்குரலை விலங்குகள் மட்டுமே உணர்ந்துக்கொண்டது...
2 மணி போல் இருந்த சமையத்தில் ஒருவன் அங்கு நடமாடிக்கொண்டிருந்தான்......
ஒரு கருப்புப்பூனை கண்களில் பீதியுடன் அவ்வீட்டின் (வீட்டுக்கு மொதல்ல ஒரு பேர் வக்கனும்......) முன் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தது..... அதனை கண்ட அவன் அவ்வீட்டை உற்று நோக்கினான்... அப்பொழுது அவனுக்கு சில பிதற்றல்கள் மெல்லிய ஒலியில் அவ்வீட்டிலிருந்து அவன் காதை வந்து எட்டியது.......
அவன் இதயம் ஒரு நொடடி நின்ரு துடித்தது....
கண்களை மூடிக்கொண்டு பயத்தில் ஒடத்தொடங்கினான்....
எங்கெங்கோ முட்டி மொதி அவன் வீட்டை அடைந்தான்.......
பயத்தில் நா எலவில்லை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்னான்..... தீடீரேன வந்த இடி யின் சத்தத்தில் மயங்கிசரிந்தான்.....
காலை அழகாக விடிந்தது நம் நாயகன்கள் சென்னை மன்னில் காலெடுத்து வைத்தவுடன் உடல் சிலிர்த்தது...
Ravi: 5 வர்ஷமாச்சுல்ல? ??
Veer: ஆமா டா
Raneesh: சரி சரி அப்ரமா பீஃல் பன்னலாம் Train வந்துரும் வாங்கடா
Veer: கொஞ்சமாச்சும் பீஃல் பன்ன விடேன்டா
Ravi: தொல்ல பன்னிக்கிட்டு
Raneesh: கார் ல போகும் போது Feel பன்னிக்கோ இப்போ வந்து தொல. என இருவரையும் இழுத்து சென்றான்....
Airport டை விட்டு வெளியில் வந்ததும்.. நம் Ravi ஐ ஒருவள் இடித்து விட்டால்.. Raneesh பொங்கிவிட்டான்
Raneesh: ஏன்மா பாத்துவரமாட்ட
அவள்: Sorry ங்க தெரியாம இடிச்சிட்டேன்
Raneesh: கண்ண என்ன தலைக்கு பின்னாடியா வச்சிர்க்க கண்ண தொரந்து பாக்கமாட்டியா????
அவள்: தலையை குனிந்து கொண்டு Sorry
Raneesh: Sorry கேட்டா நீ இடிச்சது இல்லன்னு ஆய்ருமா???
இவன் இங்கு பேசிக்கொண்டிருக்க Ravi ஓ இடித்தவளையே வாயடைத்து போய் பார்த்துக்கொண்டிருந்தான்.....
(இடிச்சது வேர யாரு இல்ல Guys Veena தா தெரியாம இடிச்சுட்டா)
1/2 மணி நேரம் முன்பு....
நம் நாயகிகள் தங்கள் Hostel லில் Vacate செய்வதர்கு தாமதமாக்கி விட்டனர்... அவர்கள் செல்வது நம் பெருச்சாலிக்கு I mean warden க்கு பெரும் நிம்மதியைத்தந்தது... போரது போரீங்க தைவசெஞ்சு திரும்ப வந்துராதீங்க என்ற கோரிக்கையுடன் வலியனுப்பினார்......
Airport அருகில் .....
Veena: ஏன்டி அந்த பெருச்சாலிய அவ்வளவோ கொடும படுத்தீட்டோம்...???
Thanya: அதான ...இப்டி ஒரு கோரிக்கையோட வலி அனப்புது???
Raksha: நாம அத பன்ன கொடுமைக்கு நம்மல எப்பவோ தொரத்தீர்கும் ஏதோ பாவம்ப்பாத்து விட்டுச்சேன்னு சந்தோஷப்படுங்க டி
Thanya: அப்டீங்குர??
Raksha: அப்டி தாங்குர
Veena: வெட்டி பேச்ச நிருத்துங்க டி Train வந்துரபோது வாங்க..
என முன் நடக்க
Thanya: ஏது வேட்டி பேச்சா???
Raksha: இந்த நாயே ஆரம்ச்சு வச்சிட்டு நம்மல பேசாம வாங்கன்னு சொல்ராடி...இவள என veena வை தொரத்த thanya வும் இனைந்துக்கொண்டால்...... விளையாடிக்கொண்டே ஓடிய veena எதிரில் வந்த Ravi ஜ கவனிக்காமல் இடித்துவிட்டால்....
இப்பொழுது....
Veer: டேய் அதா தெரியாம இடிச்சுட்டன்னு சொல்ராங்கள்ள விடேன்டா..
Raneesh: எப்டிடா விட சொல்ர
இவ்வளவு நேரம் தாங்கள் தவறு தான் என்பதால் அமைதியாக நின்ற Thanya vum Rakshaவும் தங்கள் முன்னே தங்கள் தோழியை திட்டுகிரான் என கோவம் எல
Raksha: ஹலோ அதா சாரி சொல்லீட்டோம் ல ஏன் தேவ இல்லாம பேசீற்றுக்கீங்க???? என்றால் அடக்கப்பட்ட கோபத்துடன்
Veer ஐ பார்த்து Thanya: நாங்க தான் Sorry சொல்லீட்டோம் ல எங்களுக்கு வலிய விடுங்களேன்
Veer: டேய் சும்மா இருடா
Raneesh: ஹே என்ன டி உங்கமேல தப்ப வச்சுட்டு எங்கள்ட்ட எகுர்ர
Raksha: எவ்ளோ தைரியம் இருந்தா என்னையெ டீ போட்டு பேசுவ? ?
Raneesh: உன்ன டீ போட்டு பேசாம உன் Frnd யா டீ போட்டு பேச முடியும்
Raksha: how dare u ? என்ன டீ போட்டு பேசுனதும் இல்லாம ஏன் Frnd வேர இலுக்குரியா டா????
Raneesh: Hello மரியாதை
Raksha: உனக்குள்ளாம் என்னடா மரியாதை? ?? Give respect take respect தெரியாதா உனக்கு என வாக்குவாதம் நீல
இவர்களை எப்படி சமாலிப்பதென தெரியாமல் Veer, thanya, மற்றும் veena முளிக்க Ravi ஓ veena வை தான் அதெ Reaction ல் பார்த்துக்கொண்டிருந்தான்..... (Raneesh raksha போட்ட சண்டைல யாரும் அவன கவனிக்கல...)
Veena இடையில் புகுந்து : சாரிங்க என் மேல தா தப்பு நாதா பாக்காம வன்ட்டேன் ஏன் Frnd பேசுனதுக்கும் Sorry
என கூறிவிட்டு யாருக்கும் பேச வாய்ப்பளிக்காமல் Thanya and Raksha வை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டால்....
Ravi யின் மனதில்:
என்ன கண்ணு அது? ?? இப்புடி என்ன ஒரையவச்சிருச்சு....
அவக்கண்ண விட்டு பார்வைய கொஞ்சம் கூட நகத்த முடியலையே ஒரு வேல வசியம் வச்சுட்டாலோ? ?? பாக்க சூனியக்காரி மாரி இல்லையே (ரொம்ப சீரியல் பாக்குரன்னு நெனக்கிரேன்) அவப்பேசும்போது அவ ஜிமிக்கியும் அழகா அவக்கூட சேந்து ஆடுச்சு .... நெத்தில பட்ர முடிய எவ்லோ அழகா காதுக்கு பின்னாடி ஒதுக்குனா???? சாரி கேகக்கும் போது என்ன ஒரு அடக்கம்.. (பாத்த 5 செக்கன்ட் ல எப்புடி இவ்ளோ கவனிச்சான்??? கண்ணுல Microscope வெச்சிர்க்காணோ?????)
என்ன மழை பேயுது அதுவும் மோகத்துல மட்டும் ????
என சந்தேகத்துடன் எதிரில் பார்க்க அவன் தோழர்கள் அவனை பார்த்து நின்றுகொண்டிந்தனர்...
Ravi: என்ன மச்சான்ஸ் மழை பேயுது இங்கயே நிக்கிரீங்க???
Veer: என்னது மழை பேயுதா???
Ravi: ஆமா...
Raneesh: டேய் ரொம்ப நேரமா ஒரே போஸ்ல நின்னுக்குட்டு இருக்கியேன்னு கத்து கத்துன்னு கத்துரோம் நீ அப்பவும் அப்டீதா இருந்தன்னு மூஞ்சில தண்ணிய ஊத்துனா மழை பேயுதுங்குர???😲
Veer: என்னடா ஆச்சு உனக்கு??
Ravi: ஈஈஈஈஈ ஒன்னு இல்லடா
Ranveer: அப்ப என்ன யோசிச்சுற்றுந்த???
Raneesh: இல்லாத உன் மூளைய வச்சு என்ன ஆராய்ச்சி பன்ன???
Raveen: அது என்னன்னா ஆ நம்ம குக்கர் சட்டி இருக்குள்ள அது கெளம்புரதுக்கு முன்னாடி ஒன்னு சொன்னாரு அதா யோசிசச்சுற்றுந்த
Raneesh: அப்புடி என்ன சொன்னாரு???
Veer: சொரைக்காயுக்கு உப்பில்லன்னு சொன்னாரு.... Train வந்துரும் வந்து தொலைங்கடா.... அப்பரமா பேசிக்களாம்...
நம்ம Heroins என்ன பன்றாங்கன்னு பாப்போம் வாங்க..
Raksha: ஏன்டி அங்கேந்து இழுத்துட்டு வந்த ???
veena: அப்ரோ என்ன பன்ன சொல்ர?? நீங்க போட்ட சண்டைல அங்க ஊரே கூடிருச்சு
Thanya: இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே இருந்துருந்தா நீ அவன கொன்னாலும் கொன்னுருப்ப
Veena: ஏன்டி நீ வேர அவள ஏத்தி விட்ர??
Raksha: கொன்னுருக்கனும் தப்பு பன்னீட்டென்...
Railway station ஐ அடைந்த நம் Hero க்கள் இவள் வாக்கியத்தை கேட்டுவிட
Raneesh: கொல்லுவடி கொல்லுவ அதுவர ஏன் கை என்ன தேங்கா பரிச்சுற்றுக்குமா???
திடீரென அவன் குரல் வரவும் மூவரும் திரும்ப Raneesh கோபமாகவும் Veer குழப்பமாகவும் Ravi அவளை கண்டவுடன் அந்த பழைய Reaction டனும் நின்றுக்கொண்டிருந்தனர்....
Mind voices:
Veer: இவங்க எங்க இங்க???
Ravi: ஏன் தேவதை என்ன தேடி இங்கயும் வந்துட்டாளா??
Veena;Thanya: இவனுங்க எப்டி இங்க வந்தாங்க😲😲Raksha வாயாலே அச்சந்தேகத்தை கேட்டுவிட்டால்....
Raksha: டேய் என்னடா எங்கள follow பன்னி இங்கயும் வன்ட்டியா
Raneesh : உன்ன Follow பன்ரத தவிர எனக்கு வேர வேல இல்ல பாரு
Raksha: அப்ரம் எப்புடி இங்க வந்த
Raneesh: ஏ இந்த Train ல நீங்க மட்டும் தா Travel பன்னனும்னு சட்டமிருக்கா என்ன நாங்களு இந்த Train தா நீங்க உக்காந்து இருக்குர எதிர் சீட்டுதா எங்க சீட் ... என அங்கு சென்று அமர்ந்தான்
Veer: Ok ok சண்ட போட்டுக்காதீங்க அவன் பேசனதுக்கெல்லாம் நா சாரி கேட்டுக்குரேன்
Raksha: அந்த கொரங்கு பேசுனததுக்கெல்லாம் நீங்க ஏன் சாரி கேக்குரீங்க???
Raneesh: என்னது கொரங்கா? ?? நீதான்டி கொரங்கு
என மறுபடியும் அவர்கள் வாக்குவாததத்தை தொடங்க நம் Veer Thanya and veer அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்... அவர்களின் கூச்சலில் Ravi அவன் வேலையை விட்டுவிட்டு (அவன் சைட்டடிக்கிரத சொன்ன) இவர்களை கவனிக்க தொடங்கினான்....
Ravi: போதும் போதும் Stop the fight இவன் பேசுனதுக்கெல்லாம் சாரி ங்க
Veena: இவ சண்ட போட்டதுக்கு Realy sorry ங்க
veer: Its ok ங்க நா Ranveer இவன் Raveen and அவன் Raneesh
Thanya:: oh nice to meet u நா Rithanya call me Thanya இவ Raksha அவ Rovina
Ravi : good naanga kerala லேந்து இப்போ திருச்சி பக்கத்துல ஒரு கிராமத்துக்கு போய்ற்றுக்கோம்....
Raksha: Hey நாங்களும் அங்க ஒரு கிராமத்துக்கு தா போரோம்....
Raneesh: realy எந்த கிராமம்???
Raksha: மறுவாழ்ப்பேட்டை என்றவுடன் திடீரென ஒரு மின்னல் வெட்டியது⚡⚡
Raneesh: super போ நாங்க அந்த ஊருக்குத்தா போரோம்.... ok இனிமே நாம Frnds
அனைவரும் : Ok
Ravi: நாங்க அங்க உள்ள Hospital க்கு Transfer ஆய்ர்க்கோம்...
Veena: என்னங்க நமக்கு எல்லா ஒரே மாரி நடக்குது
Veer: அப்போ நீங்களும் Doctors ????
Thanya: ம்ம் ஆமா
Raneesh: விழையாடீதீங்க பா
Raksha: நாங்க ஏன்டா உங்கள்ட்ட விழையாட போரோம் உண்மையாவே எங்கள அங்கதா Transfer பன்னீர்க்காங்க ....
Veer: செம்ம Coincidence ல
Thanya: Chanceless ங்க
Ravi: ஏன்பா அதா Frnds ஆய்ட்டோம்ல இன்னும் என்ன வாங்க போங்க ன்னு பேசீட்டு இருக்கீங்க...
Raksha: அடுச்சுக்குட்ட நாங்களே வாடா போடி ன்னு பேசீற்றுக்கோம் உங்களுக்கென்ன
Raneesh: அதான
Veena: ஆமாடா நீங்கள்ளா எங்க தங்க போரீங்க???
Thanya: நாங்க அங்க உள்ள ஒரு பழைய வீட்ல தா தங்க போரோம் I think நீங்களும் அங்கதா தங்க போரீங்க கரக்ட்டா???
Ravi: சுப்பர் ரெண்டு பேரும் இப்போ தா நல்லா பேசுரீங்க..
Veena: சரி நாங்க கேட்டதுக்கு யாராவது பதில சொல்லுங்க டா
Veer: Thanya நீ சொன்னது கரக்ட் தா டி நாங்க அங்க தா தங்கபோரோம்...
Raneesh: அப்போ இனிமே ஜாலி தா
என மகிழ்வுடன் அவர்களின் Train கிளம்பியது
6 பேரும் பல வருடப்பழக்கம் உள்ளது
போல் பேசிச்சென்றனர்.....
மறுவாழ்ப்பேட்டையில் நடக்கப்போவதை பொருத்திருந்து பார்ப்போம்......
தோடரும்..........
Innikku update epdi irinthuchu? ?? Story pora track ok va? ?? Ethvathu thavara iruntha marakkama sollunga comment panna maranthuratheenga. Eluththu pilai irinthaal mannikkavum thiruththikkolla muyarchikkiren ungal karuththukkaga kaaththirukkum ungal thangai matrum thozhi
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro