55
அடியேய்...இது உனக்கே ஓவரா இல்லை...
காஸ்ட் அக்கவுன்டிங் ஹார் ல மட்டும் ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல போய் உட்கர்ந்திக்கிறா என்ற ப்ரஸியிடம்...தெரியல டி...எனக்கு ஃபரிதா மேம ரொம்ப பிடிச்சிருக்கு...அவங்க பக்கத்தில இருக்கும் போது...ரொம்ப ஹேப்பிய இருக்கு டி...அவங்க கூடவே இருக்கனும் போல இருக்கு என்ற மரியம்...அவங்களும் என் கூட ரொம்ப நல்லா பேசுராங்க டி...ஐ லைக் ஹெர் என்றபடி சென்றாள் மரியம்...
.
.
டேய் ஆஜித்..நாங்க உன் கிட்ட ஒன்னு கேக்கனும் என்றபடி ஆஜித் அமர்ந்திருந்த மரத்தடியில் அவர்கள் நண்பர்கள் வந்து அமர்ந்தனர்..
ஹ்ம்ம்...என்ன டா..கேளு என்ற ஆஜித்திடம்...உனக்கு மரியம பிடிக்கிம் தானே...நான் உன்னை நோட் பன்னிக்கிறேன் என அர்ஜூன் கூற...
ஆமா, ஆமா...அவ வந்த புதுசுல நீ அப்படியே வைச்ச கண்ண எடுக்காம பார்த்துட்டு இருப்பா என மையூரி கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்...
ஹ்ம்ம்...உண்மைய சொல்லனும்னா எனக்கு எங்க அ... என இழுத்தவன்...அவங்க என் மாம்னு சொல்ல கூட தகுதி இல்லாதவங்க...
அவங்கள பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு பொண்ணுங்கனாலே தப்பானவங்கனு தோனிச்சி...
உங்க இரண்டு பேர்(மையூரி, ஷாலினி) கூட பழகுனதுக்கு அப்புறம் அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டாலும்...என்னால முழுசா வெளிவர முடியலே...
மரியம பார்த்ததுக்கு அப்புறம் அவ ஓழுக்கம் எனக்கு புடிச்சிருச்சு...அது ஒரு அஃபெக்ஷனா கூட இருக்கலாம்....
அப்ப நீ மரியம் கிட்ட இத சொல்ல வேண்டியது தானே என கேட்ட வினையிடம்.. அவ தான் அந்த பையன் ஆஷிஃப லவ் பன்றாலே...அப்புறம் எப்படி என்ற ஆஜித்திடம்...அவ தான் லூஸு மாதிரி நம்புறா...சின்ன வயசு ஃப்ரெண்டு...அவன் ஃபாரீன் போயிட்டான்...நவ் அவன் எங்க இருக்கானு கூட தெரியலே...இதுல லவ் பன்றேன்...மேரேஜ் பன்னிப்பேனு சொல்லுறா...நீயும் அதை நம்பிட்டு இருக்கிறா என ப்ரவீன் கூறவும்..
அதுக்கு இல்லை டா...மரியம் ரொம்ப நல்ல பொண்ணு.. அவ அவ்வளவு கண்ணியமா இருக்குறா.. ஃபுல் ஹேன்ட் ட்ரெஸ் தான் ட்ரெஸ் போடுவா...முடிய கூட மறைச்சி அழகா ஓழுக்கமா இருக்குறா...
அவ வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் பார்த்திக்கிறியா??
அடிக்கடி இஸ்லாமிய ஒழுக்கத்தை பற்றி தான் போடுவா..
பொண்ணுங்க எவ்வளவு கண்ணியமா நடந்துக்கனும்னு போடுவா..
இப்படி பட்ட ஒரு நல்ல பொண்ணு கிட்ட லவ் சொல்லி...அவளுக்கு ஷைத்தானா இருக்க நான் விரும்பலை டா...அவ நல்ல பொண்ணு டா...என்னால அவளுக்கு கெட்ட பேரு வந்துர கூடாது...
நம்ம கூட பேசும் போது கூட எவ்வளவு கண்ணியமா, பார்வையை தாழ்த்தி பேசுறா..
என்னால அவ மனசுல ஷைத்தான் ஊசலாட்டம் வந்துர கூடாது டா என சொல்லிக் கொண்டிருந்த ஆஜித்தை...மச்சான்..செம்ம டா நீ, லவ் பன்னலனா ஆஷிட்ட பொண்ணுங்க மூஞ்சில ஊத்துற காலத்துல...நீ இப்படி அவளுக்காக யோசிக்கிறது...ரொம்ப சந்தோஷம் டா...உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்டு கிடைக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்டா என அர்ஜூன் கூற..
டேய்...அவளுக்காக நீ இவ்வளவு யோசிக்கிறிலே...பேசாம நீ முஸ்லீம் ஆக மாட்டியா...அப்புறம் அவள மேரேஜ் பன்னலாம்ல என்ற கேட்ட ஷாலினியிடம்...
ஹாஹா...அதுலாம் சரி பட்டு வராது என்ற ஆஜித்தை..ஏன் மதம் மாற கூடாதுனு நினைக்கிறியா?? மதத்தை பத்தி நீ பெரிசா எடுத்துக்க மாட்டியே டா என்ற வினையிடம்..
அது அப்படி இல்லை டா...மதம்னு ஒன்னை இதுவரை நான் யோசிச்சது கூட இல்லை...
அப்படி முஸ்லீமா மாறனும்னா அல்லாஹ்க்காக மாறனும் டா...லவ்க்காக இல்லை... டக்குனு வேற மதத்துல போய் நம்ம நாள ஈசியா பொருந்திக முடியாது டா
என ஆஜித் கூறிக் கொண்டிருந்தான்...
இதையெல்லாம் மரத்தின் பின் பக்கம் அமர்ந்திருந்து கேட்டவள்...இத்தனை நாள் நீ தோற்றத்துல தான் அழகுனு நினைச்சேன்...இன்னைக்கு தான் நீ குனத்துலயும் அழகுனு புரிஞ்சிக்கிட்டேன் டா க்யூட்டி என மனதினுள் நினைத்தவள் எழுந்து சென்றாள்...
.
.
டேய்...இவ தொல்லை தாங்க முடியலே டா...நான் எத்தனை நாளா இவள திட்டிட்டு இருக்கேன்...இந்த காலேஜ் ஓப்பன் டேய்ல இருந்து எனக்கும் இவளுக்கும் ஆகாது...
இவ என்னன்னா எப்ப பார்த்தாலும் என்னைய பார்த்து சிரிச்சிட்டே இருக்கிறா டா என ஆஷிஃப் புலம்ப...
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவை திறந்தாய்
காற்றே உன் பெயரை கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
கார்காலம் அளிக்கும் போது
ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என் அருகில் வந்து நெளிய
நா உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம்
கண்கொண்டுப்பிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேன் உள்ள
வரையில் காதலர் வாழ்க
பூமிக்கு மேலே வான் உள்ள
வரையில் காதலும் வாழ்க
நெடுங்காலம் சிப்பிகுள்ளே உருண்டு நிற்கும் முத்து போல
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே
நான் சிறகு கொண்டேன் என்று அறிந்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாகச் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா
ஆஷிஃபின் புலம்பல் எதையும் கேட்க்காத ரன்வா பாடிக்கொண்டிருக்க ...
அடேய்...நாயே...ரன்வா என கத்த..அதையும் கவனிக்காமள்..
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு...
என பாடிக்கொண்டிருக்க...கடுப்பான ஆஷிஃப் பின்னாலிருந்து எட்டி மிதிக்க...அந்த பக்கமாக ஒரு பெண் வந்து கொண்டிருக்க...கீழே (சரியாக அவள் காலில்) போய் விழுந்தான்...
"நல்லா இரி தம்பி" என நக்கலாக சிரித்தி விட்டு சென்றதும்...
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு...
என பாடியவன்...கால்ல வீசிட்டனோ என கூறி ஆஷிஃப் சிரிக்க ரன்வா முறைத்துக் கொண்டிருந்தான்...
.
.
.
ஆஜித்தின் வாழ்க்கையில் நடந்தது எல்லோருக்கும் கவலையை தர...
சந்தியாக்கு மட்டும் ஏனோ மாலதி பாப்பா நியாபகம் வந்து ப்ரவீனை நினைக்க தூன்டியது...
.
.
.
.
பொல்லாச்சியில் இறங்கியவன்...
இந்த பொள்ளாச்சியில் எப்படியாவது என் பொண்ணு கிடைச்சிறனும் அல்லாஹ் என துஆ செய்தவனுக்கு..
ஏனோ கோயமுத்தூருக்கு போக மனது கூறவும்...
அடுத்த தடவை கோயமுத்தூருக்கு போகலாம் என முடிவெடுத்தான் சிராஜ்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro