16
ஆண்டு விழா அன்று மாலையில் குட்டி தேவதைகள் அழகழகாய் பட்டு பாவடை, புடவை, கவுன் என அணிந்திருக்க...அவுங்களுக்கு போட்டியாக வேஷ்டி சட்டை, பேண்ட் சட்டையுடனும் பசங்க தயாராகி கொண்டிருந்தனர்..
4 மணிக்கு ஆண்டு விழா ஆரம்பிக்க குழந்தைகளை வரிசை படுத்தி கொண்டிருந்தனர் ஆசிரியர்...
விழா ஆரம்பமாக... நாடகம், நடனம் என குழந்தைகள் அசத்தி கொண்டிருந்தனர்..
இதை பார்த்து கொண்டிருந்தவன்..
ஆஷா ஆஷா என அவளை சுரண்டி கொண்டிருக்க...ஏய்..என்னடா...நானே குழப்பமா இருக்கேன்...நீ வேறே என சலிச்சிக்கிட்டாள்...
இல்லை ஆஷா...எல்லோரும் நல்லா பன்றாங்க...நாம்ம தான் மொக்கையா பண்ண போறோம்னு நினைக்கிறேன் என புலம்பினான்... நீ தானே பேர் குடுத்தே...எதுக்கு பேர் குடுத்தே என கேட்க....இருவரும் சண்டை பிடித்து கொண்டிருந்தனர்...
ஆயிஷா, ஆஷிஃப் என ஆசிரியர் கத்த...
இருவரும் தங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அமைதியாக விட்டனர்...
உங்க ப்ரோங்ரம் ஆரம்பிச்சிட்டாங்க...ரெடியா இருங்க என ஆசிரியர் கூற ஆஷிஃப் பதர ஆரம்பிக்க பயப்பிடாதே எல்லாம் நியாபகம் வரும் என சமாதானம் படுத்தினாள்...
இரண்டு ஜோடியே இந்த நிகழ்ச்சியில் கலந்திருக்க முதல் ஜோடி நடனமாடினர்...
அடுத்து ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் படிக்கும் மரியம் ஆயிஷா, ஆஷிஃப் என அழைக்க...
இருவரும் மேடை ஏறினர்..
இவர்கள் ஏறும் போதே அங்கு இருந்தவர்கள் நஸிராவின் ஏற்பாடோ...என்னவோ..கை தட்ட ஆரம்பித்தனர்...
இவர்கள் கையில் ஒலிபெருக்கியை குடுக்கவும்...ஆஷிஃப் சிறிது பயந்தே போனான்..
ஆஷா அவன் கைகளை பிடித்து...:
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா
(என பாடி முடிக்க)
ஆஷிஃப் பாட ஆரம்பித்தான்...:
காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை
ஆஷா:
இப்போ நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...
ஆஷிஃப்:
நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுது சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆஷா:
ஆ.. இது கரெக்ட்
ஆஷிஃப்:
அது ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
ஆஷா:
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
ஆஷிஃப் & ஆஷா:
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்...
என இருவரும் பாடி முடிக்க பயங்கரமாக கைத்தட்டி கூச்சலிட்டனர்... அப்பொழுது தான் ஆஷிஃப்க்கு உயிரே வந்தது போல் இருந்தது..
இந்த வயசுல எப்படி இவ்வளவும் மனசுல பதியும் என ஒரு பெண்மணி நஸிராவிடம் கேட்க...மாஷா அல்லாஹ்..மாஷா அல்லாஹ்...பிள்ளைங்கள கண்ணு வச்சிறாதே என கூறி ஆஷா க்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..டி.வி ய பார்த்து பாடிட்டே இருப்பா...
ஆஷிஃப் தான் கொஞ்சம் பயந்தான்..
ஆனால், நல்ல பாடிட்டான் என சந்தோஷம் அடைந்தாள்😍😍
.
.
.
.
.
இங்கு இருக்க போர் அடிக்கிது...வெளியே எங்கயும் போய் வரலமா என கேட்ட கதிரிடம்...என்ன கதிர் காப்பு கட்ட போராங்க... இந்த நேரத்தில் நாம் ஊரை விட்டு வெளியே போக கூடாதுனு கூட உனக்கு நினைவில்லையா என கூறி செல்வம் பார்க்க கதிர் அமைதியாக இருந்தான்..
சரி...நான் உனக்கு சொல்ரேன் என கூட்டிட்டு போய் அங்கு நந்தினி பானையில் செடி வைத்து வழக்க...இத வழக்குறா பாரு..இது முளைப்பாரி...
பெண்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுத்த பத்தமாக இருந்து திருவிழாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தானியங்களை ஓரிடத்தில் மண்பானையிலிட்டு நீரிட்டு வளர்ப்பதுண்டு என ஓவ்வொன்றாக கூறி கொண்டிருர்தான்....
அங்கே வந்த பர்வதம்...இங்கே தான் இருக்கீங்களா...வாங்க பா நேரமாச்சி...கோவில்க்கு போகனும்.. எல்லோரும் வண்டியில ஏறிட்டாங்க என இருவரையும் கூட்டி சென்றார்..
அங்கே ஊர் நாட்டாமை, கோவில் தர்மகர்த்தா, ஊர் பெரியவர்கள் என அநேகம் பேர் இருக்க காப்பு கட்டினர்..
முதல் நாள் அன்று அம்மனுக்கு பூஜை செய்தனர்...
பிறகு ஊரில் உள்ள ஆண்கள் மதுரையிலிருந்து ஆடுவதர்க்கு பெண்களை கூட்டி வந்து ரஜினி, கமல், விஜய் என அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்ப மேடையில் ஏறி அந்த பெண்களுடன் ஆட..
அங்கு உள்ளவர்கள் சந்தோஷமாக கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்..
இடையில் கச்சேரி நிறுத்தப்படவும்..
தம்பி...இங்க வாங்க என கதிரை கூப்பிட்டு ஐயா பேசி கொண்டிருந்தார்...
பெண்கள் முளைப்பாரி தூக்கி கொண்டு வர...ஐயாவை கடந்து செல்லும் போது நந்தினி அவர்களின் பக்கம் பார்த்து மனதில் வேண்டி கொண்டு அம்மனுக்கு செலுத்தினர். முளைப் பயிர் அம்மனுக்கு செலுத்திய பின் கச்சேரி ஆரம்பமானது...
Indha chap la thiruvila va pathi yedukuradhukulla unna rmba paada paduthitaen...naan paduthuna kastathai poruthutu yenaku vandha doubt laam clear pannaa...
innum paada padutha irukraen..adhayum sollikraen😂😂
Thnx pa..
sankarimarisamy...
And next ud fasting mudinji poduraen pa...plz....me pawam😣😣
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro