😢இருப்பாயா???😢
உன் முகம் பார்த்தாலே
தொலையுது சோகம் தன்னாலே
உன் சிரிப்பைக்கண்டாலே
மறக்கிறேன் கவலை எல்லாமே
உன்னை நானும் பார்த்தாலே
ஒரு வித மகிழ்ச்சி என்னுள்ளே
உன்னை எந்தன் அருகினிலே
எப்போதும் வைத்தே
பார்த்திருக்க ஆசையே
என் துன்பமெல்லாம் மறந்து
உன்னுடனே இருக்க ஆசையே
இருப்பாயா என் செல்லமே????
என் சித்தியின் குட்டி மகளுக்காக அதாவது என் செல்ல தங்கச்சிக்காக................
எனக்கு சொந்த தங்கச்சி இல்லாதனால அவ மேல நான் ரொம்ப பாசம் அதுக்குதான் இது.........
👧👧👧👧👧👧👧👧👧👧👧👧👧
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro