கவிதை V
எனக்கு பிடித்த இசைஉனக்கும்பிடிக்கிறதுஎனக்கு பிடித்தகவிதைகள்உனக்கும்பிடிக்கிறதுஎனக்கு பிடித்தஇறைவன்உனக்கும்பிடிக்கிறது.
தினம்,தினம் உன்னிடம் பேசுவேனா எனத்தெரியவில்லை பேசுய ஒவ்வொரு நொடியையும் சேகரிக்கேறன் என் ராட்சசியின் நினைவுகளை என் இதயத்தில்...!
என் கண்களுக்கு நீ அழகாய் தெரிகிறாய் பூக்களின் அழகை ரசிப்பதை விட உன் அழகை பார்த்துகொண்டே இருக்கலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro