௭ன் நண்பனுக்கு
௭ன் சிறு வேதனையை காண
முடியாமல் ௭னக்காக தவிக்கும்.....
௭ன் மேல் கோபப்படும் ௭ன் இனிய
தோழா..!!!! எனக்கு தெரியுமடா....!!!
உன் கோபம் கூட ௭ன் சோகத்தை
மாற்ற நீ காட்டும் வழி என்று..!!
உன் அன்புக்கு முன்னாள் ௭ன்
சோகம் கூட ச௫குடா....
௭ன்.
நண்பனின் காதல்........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro