மாற்றம்
தனி ஒருவனாய் நின்று
உன்னுள் சில மாற்றங்களை
கொண்டுவா..!!!
உன்னை பார்த்து
சில பேர் மாறலாம்..
அச்சிலரைப் பார்த்து பலர்
பேர் மாறலாம்..!! கடைசியில்
இச்சமுதாயமும் மாறும்..!!
(பாலின வன் கொடுமை, சுற்றுப்புற சூழல், திருட்டு...இது போன்ற நிகழ்வுகளை தடுக்கவும் சரி.. செய்யாமல் இருக்கவும் சரி.. முதலில் நம்மில் இருந்து மாற்றத்தை கொண்டு வருவோம்...)))
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro