மானங்கெட்ட மனசு 😝😝😝😝
உன் கண்ணின் பார்வை
போதும் என்றது இதயம்...!!!
அந்த பார்வையின் ஈர்ப்பை
தாங்கி கொள்ள முடியுமா..????
என்றது மூளை...இதற்கு இடையில்
என் காதல் மனது தண்ணீர்
இல்லாமல் தவிக்கும் மீனைப்போல்
துடிக்கிறது...!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro