சிநேகிதி
தினமும் என்னிடம் சண்டையிடும் அவள் ஒரு சண்டைக்காரி..!!!😤😤😤
என்னை கலாய்ப்பதில் அவள் வல்லவள்...😏😏
எனக்கு அறிவுரை கூறுவதில்
அவள் ஒரு அறுவை...!!!!😕😕😕😕
என்னிடம் மட்டுமே சேட்டை செய்யும் சேட்டைகளின் ராணி..!!!😝😝😝
சில சமயம் தோழியாய் இல்லாமல் தொல்லையாய் இருப்பவள்..!! 😒😒😒
எவ்வளவு தான் என்னை தொல்லை செய்து சேட்டைகளின் ராணியாய் இருந்தாலும்...!!
என் சிநேகிதி, என் சிநேகிதி மட்டுமே... விட்டுக்கொடுக்க தாயராக இல்லை...😎😎😎😎
((பி.கு.. இது கவிதை இல்லை.. சும்மா எழுதினேன்.. கவிதை என நினைத்துக் கொள்ள வேண்டாம்.. அதுவும் இல்லாமல் கவிதை எழுதற அளவுக்கு ஒர்த் இல்லை 😂😂😂😂 ஏன்னா அவள் என் தோழி ஆயிற்றே..)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro