உரிமைக்குரல்
பல முறை துண்டித்து
போட்டாலும் மீண்டும் மீண்டும்
துளிர் விட செய்வேன்....!!!
பல முறை வெட்டி சாய்த்தாலும்......
மீண்டும் மீண்டும் மண்ணை
துளைத்து வெளி வ௫வேன்..!!!!
உங்களுக்காக அல்ல மனிதா.....
எங்களின் நண்பர்களுகாக...!!!!!
இது எங்களுடைய கதறல்
இல்லை மானுடா.... 😠
உரிமைக்குரல்☝☝☝...நிலம்.. மரம்...
(காற்று நீர்..)
மரம் வளர்ப்போம்.... மழை பெறுவோம்... நமக்காக....!!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro