அழகு
கருமேகங்களுக்கு இடையில் வெண்ணிலவின் நிறத்தைக் கொண்ட
வெண்மையானவே நீ...
வானிற்கும்... மண்ணிற்கும்
காதல் தூதுவிடும்...
காதல் தூதுவனோ இல்லை....
இயற்கையின் அழகை மேலும்
அழகு சேர்க்க வந்த இயற்கையின் காதலானோ..!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro