நெஞ்சம்
தனிமரமாய் இருந்த என் வாழ்வில்
மின்னலென நுழைந்தாய்
தோழனின் அவதாரம் எடுத்து
எனக்கு எல்லாமுமாய் மாறினாய்
வசந்தமென என்னை ஆட்கொண்டு
நிமிட நேரத்தில் என்னை பிரிந்து விட்டாய்
காரணம் அறியாத பேதை உன் நினைவில் மருகுகிறது
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro