உயிர் -9
9
நாங்க வரலாமா...... கேட்டுகிட்டே உதய் நண்பர் பட்டாளம் வர...
அடடா.... வா பா விக்கி...
அப்பா நாங்களும் வந்து இருக்கோம் எங்களையும் கொஞ்சம் பாக்குறது.... 😢😢
அடடா நீங்களும் இந்த வீட்டுக்கு தான் வந்து இருக்கீங்களா நான் கூட யாரோனு நினைச்சிட்டேன்..... 😤😤
என்ன அப்பா இப்படி பேசுறீங்க னு கோரஸாக சுரேஷ் அண்ட் குமார் கேக்குறாங்க...... 😢😢
அப்போறோம் என்ன டா உதய் பாரீன் போன உடனே நீங்க யாரும் இங்க வருவது இல்ல அப்போ அப்போ இந்த விக்கி...... மட்டும் வருவான்..... உங்களை நாங்க எவ்ளவு மிஸ் பண்ணுனோம் தெரியுமா...... 😭😭
Im extremly sry pa இனிமேல் நாங்க இப்படி பண்ண மாட்டோம்.....🙅🙅🙅
ஆமா இந்த ராஜா பையன் உங்க கூட வந்தானே நான் திட்டவும் கோவிச்சிட்டு போய்ட்டானான..😟😟
அப்பா நான் இங்க இருக்கேன்.... டைனிங் ஹால் ல இருந்து சத்தம் வந்துச்சு.....
டேய் உனக்கு கொஞ்சம் கூட சொரணை இல்லையா.... 😬😬சுரேஷ் கேக்க...
இல்லடா😜😜 எனக்கு ரொம்ப இருக்கு அதான் அப்பா திட்டும் போதே கை கழுவிட்டு இங்க வந்துட்டேன்..... சும்மா சொல்லக்கூடாது மா உங்க சமையலை சாப்புடுற அப்பாவுக்கு கோவிலே கட்டணும் ...😖😖😖... அப்பா என்ன காரம்...... ராஜா பொய்யாக அலுத்து கொள்ள...
உனக்கு ரொம்ப கொழுப்புடா.....😠😠 இவளவு நேரம் அம்மா பொங்கல் தேவாமிர்தம் மாதிரி இருக்கு இட்லி மல்லிப்பூ மாதிரி இருக்கு சூப்பர் மா னு சொல்லிட்டு இப்போ என் சமையல் நல்ல இல்லையா..... 😠😠😠பார்வதி பொய்யா மிரட்ட....
அம்மா இது எல்லாம் அப்பா தான் மா என்னை சொல்ல சொன்னாங்க..... அப்பாவால் சொல்ல முடியலாம்..... 😆😆😆 அதான் என்னை கோத்து விட்டுடர்...என்னை பத்தி உங்களுக்கு தெரியும் ல மா🥺🥺🥺 ராஜா அப்பாவியா கேட்க..... பாரவ்தி ருத்ரவை ருத்ரமா முறைக்க.....
என்ன அப்பா இன்னிக்கு பிட்டு போதுமா....😉😉ராஜா சிரிச்சிட்டு அந்த இடத்தை விட்டு நைசா கலண்டுக்க பார்க்க.......ராஜா காதை பிடிச்சு.....டேய் ராஜா நான் உனக்கு என்னடா பாவம் பண்ணுனேன் என்ன இப்படி ஒரு காட்டேரி கிட்ட மாட்டிவிட்டுட்டேயே.... ருத்ரா ராஜா கத்துகிட்ட மெதுவா கேக்குறார்...... 😨😨😨
அது ஒன்னும் இல்லப்பா நாங்க வரும் போது பொங்கல் வாசனை ரொம்ப வந்துச்சா எனக்கு வேற பசி நீங்க வேற சாப்பிட விடாமல் திட்டுட்டு இருந்திகள அதான் கொஞ்சம் கோவம் சோ உங்களை உங்க தலை கிட்ட கொஞ்சம் போட்டு விட்டேன் இப்போ பாருங்க எப்படி சமாளிக்கிறன்னு..... 😝😝😝
அம்மா இந்த அப்பா வேணாம் அம்மா உங்களை காட்டேறி.... பிசாசு..... பேய்...... இப்படி திட்டுறார் மா..... 🙉🙉🙉🙉 இன்னும் கொஞ்சம் பிட்டை சேர்த்து போட....
உனக்கு நான் என்னடா பாவம் பண்ணுவேன் கோர்ட் போகலை வக்கீல் வாதாடலை.... எங்க குடும்பத்தை பிரிச்சிட்டேயே..😔😔
Just for fun மா அப்பா எதுவும் சொல்லலை 😆😆😆 ராஜா சமதனமா சொல்ல....
அப்போ எல்லாம் உன் மைன்ட் வாய்ஸ் ஆ 😡😡😡
(அச்சாச்சோ மாட்டிகிட்டேன்) அது இல்லாம அப்பா வந்து....😦😦😦.
சம்பந்தி நாங்க வரலாமா....
வாங்க சம்மந்தி வாங்க.... இது என்ன கேள்வி இதுவும் உங்க வீடு தான்.....
ஸ்ரீ.... உதய்... யாரு வந்து இருக்காங்கனு பாருங்க.....
இதோ வரேன் அம்மா......
அம்மா.... அப்பா..... ஸ்ரீ சந்தோச கூவலோட அவர்கள் அனைத்துக்கொள்ள..... 👪👪👪
ஸ்ரீ மா நல்ல இருக்கியா டா....
நான் நல்ல இருக்கேன் மா....
அப்டியே எங்களையும் கொஞ்சம் கவனிச்சா நல்ல இருக்கும்.....
சௌமி....... 👸👸👸
நானே தான் உடன்பறப்பே......
நீ எப்போ டா செல்லம் us ல இருந்து வந்த.....
போ ka நான் உன் கூட நான் பேச மாட்டேன்....😷😷. நீ ஏன் கிட்ட சொல்லாமல் கல்யாணம் பண்ணிகிட்ட........ 😠😠
( எங்கே நைட் தான் டி சொன்னாங்க ) அதை விடு செல்லம் நீ கூட தான் மேரேஜ்க்கு வரேன்னு சொல்லிட்டு இன்னிக்கு வந்து இருக்க நான் உன்னை என்ன பண்ணலாம் சொல்லு..... 😤😤😤
சரி சரி சமாதானம்..... அரசியல் இது சாதாரணம் பா விடு விடு அப்போறோம் எங்க என் ஸ்வீட் ஹார்ட்.... ❤❤❤
யாரை டி கேக்குற.... 😟😟
வேற யாரு sis எங்க அக்கா வீட்டுக்காரை தான் எங்க உன் ஆளு அவரை தான் கேக்குறேன்.....
அவரு நீங்க வரவும் ஊருக்கு போக ரெடி ஆகிட்டு இருக்கார்.....
சரி சம்பந்தி ஸ்ரீ போய் உதயை கூட்டிட்டு வரட்டும் நீங்க வாங்க நாம பிரெஷ் up ஆகிட்டு வந்து டிபன் சாப்பிடலாம்.....
நிவி..... பாப்பாவை கூட்டிட்டு போ மா..
மாமா நான் ஒன்னும் பாப்பா இல்ல நான் சௌமியா..... என்னை சௌமினு கூப்பிடுங்க..... அப்புறம் இங்க இருக்கவங்களை எனக்கு இன்ட்ரோ கொடுக்க மாட்டிங்களா மாமா....
ஹாய் சௌமி நான் நிவி எல்லாம் நான் சொல்லுறேன் ... இப்போ நாம போய் பிரெஷ் ஆனால் தான் எங்க அம்மா சாப்பாடு போடுவாங்க உங்களுக்கு எப்படி.....
நமக்கு எப்போவும் சோறுதான் முக்கியம் சோ வாங்க போலாம் நிவி... ஹான்..... நான் உங்களை எப்படி கூப்பிடனும்.....
நீ என்னை நிவினே கூப்புடு... எனக்கு நோ பிரப்லம்....
K நிவி வாங்க போலாம்...
( அவங்க போகட்டும் அதுக்குள்ள நாம ஹீரோ ஹீரோயின் என்ன பண்ணுறாங்கனு போய் பாக்கலாம் வாங்க )
கிருஷ் ரெடி ஆகிட்டீங்களா... அம்மா அப்பா எல்லாம் வந்துட்டாங்க..... ஸ்ரீ ரூம்குள்ள போற
உதய் யாருகூடயோ போன்ல பேசிக்கிட்டு இல்ல சண்டை போட்டிக்கிட்டு இருந்தான்...
விமல் நான் சொல்லுறேன் ல இன்னும் ஒன் வீக் நான் ஆபீஸ் வர முடியாது.... எதுவா இருந்தாலும் நீங்க விக்கி கிட்ட பேசிக்கோங்க.😡😡
( நீ போன் பேசும் போதுகூட மயக்குற டா மாய கண்ணா..😍😍.. ஸ்ரீ அவன் பேசி முடிக்க போறான் நீ அவனை சைட் அடிப்பதை கொஞ்சம் நிறுத்துமா😡😡..... முடியல... உனக்கு பொறாமை நீ மொதல்ல உள்ள போ உன்னை யாரு இப்போ கூப்பிட்ட ஸ்ரீ அவ மனசாட்சி கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தா )
ஸ்ரீ என்ன நீ அடடிக்கடி இப்படி பிரீஸ் ஆகிற..... 😞😞
( அச்சோ ஸ்ரீ இப்படி மாட்டிகிட்டு மனத்தை வாங்குறியே ஐயோ பாக்குறானே எதாவது சொல்லுடி😔😔😔 )அது ஒன்னும் இல்ல நீங்க யார்கிட்டயோ கோவமா பேசிகிட்டு இருந்திங்க அதான் நான் அமைதியா ஆகிட்டேன்.... கீழ அம்மா அப்பா வந்து இருகாங்க நீங்க ரெடின நாம கீழ போலாம்
ஹ்ம்ம் வா ஸ்ரீ போலாம்.....
நிவி உங்க room ரொம்ப நீட் இருக்கு.....
தேங்க்ஸ் சௌமி.... பட் இந்த கிரெடிட் எங்க அம்மா சிவகாமிக்கு தான் சொந்தம்.... அவங்க தான் இதை அப்படி செய் இப்படி செய் னு சொல்லி கொடுப்பாங்க..... 😊😊
எனக்கு அம்மா இல்ல நிவி நான் சின்ன வயசா இருக்கும் போது அம்மா சாமிகிட்ட போட்டாங்க..... நானும் அப்பா அப்பறோம் பாட்டி மட்டும் தான் US இருந்தோம் போன வருஷம் தான் பாட்டி எங்களை விட்டுட்டு போய்ட்டாங்க.... எனக்கு இதை பத்தி ஏதும் தெரியாது..😭😭
கவலை படாதே😢😢 சௌமி உனக்கு நாங்க இருக்கோம் இப்போ என்ன ரூம் கிளீனிங் தெரியனுமா எங்க அம்மா அப்போறோம் பெரியம்மா ரெண்டு பேரும் கிளாஸ் எடுக்க சொல்லுறேன் டோன்ட் பீலியா.... 😆😆
( இவங்க ரெண்டு பேர் பேசுனதை ஒரு உருவம் நின்னு கேட்டுகிட்டு சத்தம் இல்லாமல் வந்த வழிய போய் விட்டது
அது யாருனு இனி வர போற ud ல பாக்கலாம் )
எல்லாரும் டைனிங் ஹால் ல இருக்கும் போது நிவி எல்லோரையும் அறிமுக படுத்திட்டா....
ஸ்ரீயும் உதயும் கீழ இறங்கி வருவதை பாத்துட்டு.... ஹை அக்கா வந்தாச்சு... பக்கத்துல வர உதய பார்த்துட்டு....சௌமி ஓடி போய் ஹாய் சாக்லேட் பாய் நீங்க எங்க இங்க அப்போ நீங்க தான் என் மாமாவா...... 😘😘😘
ஹாய் சுவீட்டி நீ எங்க இங்க....😍😍
லூசு மாமா நான் உன்னை மாமான்னு கூப்பிட்ட ஸ்ரீ எனக்கு என்ன வேணும்...
அக்கா ஹே அப்போ நீ என் கொழுந்திய ரைட்..
கரெக்ட் mama....அக்கா என்ன வாய் பாத்துகிட்டு நிக்குற சீக்கரம் வா பசிக்குது....
இங்க என்ன நடக்குது எனக்கு கொஞ்சம் சொல்லுறிங்களா...
அதுஎல்லாம் நான் அப்போறோம் சொல்லுறேன் அக்கா நீ வா எனக்கு ரொம்ப பசிக்கிது....
டேய் மச்சான் நீங்கயெல்லாம் எப்போ டா வந்திங்க 😲😲😲
அதுவா நீ உன் wife கூட ரூம்க்கு போகும் போதே வந்திட்டு அப்பா கிட்ட திட்டு வாங்கிட்டோம்..... 😣😣
சரிடா வாங்க போய் எல்லோரும் சாப்பிடலாம்.... 🍜🍜🍜🍜
எல்லோரும் சாப்பிட்டு உதயும் ஸ்ரீயும் ஊட்டி நோக்கி போக போறாங்க...
அக்கா நிவியும் நாம கூட கூட்டிட்டு போலாமா... 😯😯
நீ என் சௌமி அண்ணி கிட்ட கேக்குற... நாம எல்லோரும் போலாம் நீ நான் அண்ணா அண்ணி வினய்... அப்போறோம் வேண நாம லக்கேஜ் துக்க வேண இந்த தடி மாடுகளை கூட்டிட்டு போலாம்..😉😉
ஆமா டா மச்சான் நீங்களும் வாங்க டா.... எல்லாரும் போகலாம் 😆😆😆
எதுக்கு லக்கேஜ் துக்கவா... 😠😠😠
இல்ல டா மச்சான் அவ அப்படி சொல்லுல.... நீங்களும் வந்த ஜாலிய இருக்கலாம் அதான் அவ அப்படி சொன்ன.... 😢😢😢
இல்லடா உனக்கு கம்பெனி பத்தி தெரியாத ஒன்னு நீ இருக்கனும் இல்ல நான் இருக்கனும் nxt ஒரு பெரிய assigment இருக்கு உனக்கு தெரியும் சோ நீங்க போயிடு வாங்க மறுபடியும் நாம எல்லோரும் அந்த டீல் முடிச்சிட்டு போலாம்.....
ஆமா டா நான் கூட இதை பத்தி போறதுகுள்ள பேசலமு நினைச்சேன்.... ராபர்ட் போன் பண்ணுனர் உன் கிட்ட டீடெயில்ஸ் கெடுக்க சொல்லி இருக்கேன் நீ பாத்துக்கோ....
சரி டா நான் பாத்துக்கிறேன்.... நீ ஸ்ரீ கிட்ட பேசிரு.... அது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது
சரி டா நான் பேசுறேன்....😒😒
நிவி சௌமி வினய் ஸ்ரீ உதய் ஸ்ரீ அப்பா அம்மா எல்லாம் ஊட்டி நோக்கி தான் பயணத்தை தொடங்கினார்கள்.... 🚗🚗🚗
மலை வளைவு போல் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையை நோக்கி..... ☺☺
உயிர் வளரும்...🌹🌹🌹🌹🌹
Hi frnds thanks for ur supporting 🙏🙏🍫🍫🍫
En kathi nalla irukunu sonna nulla ullangaluku miga periya nandri 🙏🙏🙏
Keep support me with ur votes and comments. ..
Gud n8🙋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro