உயிர் 29
29
முன்கதை சுருக்கம் :உதய்கும் ஸ்ரீ அக்கா நிஷாகும் திருமணம் செய்ய நினைச்சி நிஷா அவ காதலித்த மனோ கூட சென்றுவிட..... குடுமபத்துக்கு தலை குனிவு ஏற்பட கூடாதுனு ஸ்ரீயை உதய்க்கு கல்யாணம் பண்ணிவச்சிருங்க..... அஜய் ஸ்ரீயை oneside லவ் பண்ணுறன்..... அவளுக்கு கல்யாணம் ஆய்ருச்சுனு தெரிஞ்ச உடன் அவளை தன்கூட வர சொல்ல ஸ்ரீ அஜய்யை அடிச்சிரு வா இதற்கு இடையில் உதயும் ஸ்ரீயும் சந்தோசம் இருக்குற ஒருத்தி அவங்களை பிரிக்க அஜய் கூட கூட்டு சேர்த்து அவங்களை பிரிக்க அவ அக்கா நிஷாவை வச்சு ட்ரை பண்ணுற..... ஸ்ரீக்கு இன்டென்ஷிப் காரணமா உதய் கம்பெனில வ்ர்க் பண்ணுற அங்க உதயும் நிஷாவும் சிரிச்சி பேசவும்.... நிஷாவை உதய் இன்னும் மறக்கலைனு தப்ப நினைச்சிட்டு உதய் கிட்ட பேச ஆபீஸ்ல வெயிட் பண்ணி அப்டியே தூங்கிட்டா..... ஸ்ரீ இன்னும் வீட்டுக்கு வரலன்னு ஸ்ரீயை தேடி உதய் கிளம்பிட்டான்.....
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
உதய் வீட்டுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி விக்கிக்கும் ராஜாகும் போன் பண்ண அது நாட் ரீச்சபிள் வர..... அபிக்கு போடா லைன் போகி கட் ஆகவும் மறுபடியும் முயற்சி பண்ண..... கால் டிஸ்கன்னெக்ட் ஆக அவன் கோவம் எல்லாம் வண்டி மேல பாய..... 🚘🚘
உதய் கார் எப்படி ஆபீஸ் வந்ததுன்னு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்..... வரும் வழி எல்லாம் அவன் மனசு உரு போட்டு வந்தது ஸ்ரீ ஓட பேரை தான்.....
ஆபீஸ் ல எல்லா இடத்துலயும் தேடி சோந்து போய் தன் காபின்க்கு எதிர்ல இருக்கம் நாற்காலியில் சோந்து போய் அமர..... ஏதோ ஒரு உந்துதல் ல கேபின் திறந்து .தன் பார்வையை சுழல விட.... .. அங்கு அவன் கண்ட காட்சியில்..... அழுவதா சிரிப்பதா என்கிற நிலையில் இருந்தது அவன் மனம்.....
அங்கே..... ஸ்ரீ அவன் போட்டோவை இறுக்கி அணைச்சிட்டு தூங்கிட்டு இருந்த.....😴😴
நிஜம் நான் இருக்கும் போது என் நிழலை அணைச்சிட்டு இருக்க மதி செல்லம் திஸ் இஸ் நாட் ஃபெர்😉😉 (fair ).... சொல்லிட்டு அவ நெத்தில அழகான முத்திரை பதிச்சிட்டு அவன் போட்டோ எடுக்க..... அதை இன்னும் இறுக்கி பிடிச்சிட்டு..... உதி என்ன விட்டு போகாத உதி...... மெல்ல முனக அதை கேட்ட உதய் மனது ஒரு குத்தாட்டம் போட..... மறுபடியும் அந்த போட்டோவை உருவ..... ப்ளீஸ்..... உதி..... என்ன விட்டுட்டு போகாத......
ஷு..... கண்ணம்மா உன் உதி உன்னை விட்டு எங்கையும் போக மாட்டான்..... உன் கூட தான் இருப்பான் இப்போ நாம வீட்டுக்கு போலாமா......
உதய் ஓட கண்ணம்மா என்கிற வார்த்தையிலே ஸ்ரீ சமாதானம் ஆகிட அவன் போட்டோவை எடுத்து வச்சிட்டு ஸ்ரீயை ஒரு குழந்தை போல் கையில் ஏந்தி கொண்டு அவன் போக அவன் காலரை இறுக்கி பிடிச்சு அவனுள் இன்னும் ஆழ புதைந்தால் அவனின் மதி.....
கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...
இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)
ஸ்ரீயை பூ போல் கார்ரில் வச்சிட்டு.... அவன் காரை எடுத்து கொண்டு போக
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...
(காதல்..)
தங்கள் வீட்டுக்கு வந்தும் ஸ்ரீ தூக்கம் கலையாமல் இருக்க..... மறுபடியும் அவளை தூக்கி கொண்டு உள்ளே போக...... ஸ்ரீயை கையில் சுமந்து வரவும்.... பதட்டம் ஆன பார்வதி..... உதய் நோக்கி வர..... பார்வையால் அவரை தடுத்து.... மாடி ஏறும் மகனை பார்க்க.....
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
(உன்னை..)
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
(கையில்..)
ஸ்ரீயை தங்கள் அறையில் படுக்க வச்சிட்டு.... திரும்ப.... அங்கே பார்வதி கவலை ஓட நிக்க.....
உதய் என்ன ட ஆச்சு அவ எங்க இருந்த ஏன் அவ மயக்கமா இருக்க.....
அம்மா கூல் கூல் அவ ஆபீஸ் தான் இருந்த அவ ஒன்னும் மயக்கம இல்ல.... உங்க மருமக தூங்குற...... நீங்க கொஞ்சம் சூட காபி கொடுங்க.....
என் மருமகளை ஆபீஸ்ல விட்டுட்டு வந்தில உனக்கு ஒன்னும் இல்ல.... போடா.... 😠
செல்ல அம்மா... காபி உங்க மருமகளுக்கு தான்..... கொண்டுவாங்க..... 😂
☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄
நிவி வண்டிய தள்ளி கொண்டு வர அவளை இடிப்பது போல் ஒரு கார் வந்து அவளை ஒரசிகிட்டு நிக்க..... நம்ம நிவிக்கு கொஞ்சம் நேரம் உசுரே இல்ல....
எவண்டா அவன் நம்மளையே கார் ஏத்தி கொல்ல பாக்குறது😈 நினைச்சிட்டு கார் கண்ணாடியை தட்ட ( உடைக்க ).....கார் ல இருந்து இறங்கிய நபரை பார்த்ததும்..... நிவி என்ன பேசுறதுனு தெரியாம அப்டியே நின்னுட்டா.....
ஒய் அணில்குட்டி ....சொல்லிட்டு இறங்குனது வேற யாரும் இல்ல அஜய் தான்....😎.
என்ன அணில்குட்டியா...😲..
ஹ்ம்ம் அணில்குட்டி தான் அன்னிக்கு நீ அணில் கிட்ட பேசுனதுல இருந்து உனக்கு அந்த பேருதான்......
நான் எப்போ....
ஒய் அணில்குட்டி.... எங்க இந்த பக்கம் உங்க வீட்டுக்கு போற வழி இது இல்லையே.....
அதை ஏன் சீனியர் கேக்கறீங்க.....
சரி கேக்கல.... நான் கிளம்புறேன்....
அச்சோ.... செம மொக்க சீனியர்..... இதை கேக்க யாரும் இல்லையே.....
😡😡😡
சும்மா முறைக்காதீங்க...... நாங்க இதுக்கலாம் பயபட மாட்டோம்.....
அண்ணா.... என்ன ஆச்சுன்னு கேளுன்னு..... அவங்களை வம்பு இழுக்கிறீங்க.... சொல்லிட்டே ஷிவானி கார் இருந்து இறங்குற.....
ஹாய்.... Im ஷிவானி..... உங்க சீனியர் ஓட சிஸ்டர்.....
ஹாய் ஷிவானி... நான் நிவேதா @நிவி.....
சரி என்ன ஆச்சு ஏன் இப்டி வண்டிய தாளிட்டு போறீங்க.....
பெட்ரோல் காலி.... போன் பன்னாலான சுவிட்ச் ஆப்... அதான் இப்டி நடராஜ சர்வீஸ்......😦.
உனக்கு கொஞ்சம்மாவது அறிவு இருக்க போன் சார்ஜ் இருக்க வண்டில பெட்ரோல் இருக்கானு பாக்காம கூட வந்த இப்டி தான் நடக்கும் அபோறோம் இப்டி தான் யாரும் இல்லாம இருக்க இடத்துல வண்டிய தள்ளிக்கிட்டு வருவிய..... ஏதாவது ஆனால் என்ன பண்ணுவ..... சாப்பிட மட்டும் தான் தெரியும்.....
😢😢😢😢இல்ல அது வந்தது clg ல...
ஷு பேசாத......
அண்ணா விடு ..... இப்போ என்ன பண்ரதுன்னு யோசிக்காம அவங்களை திட்டுற..... நம்ம இவங்களை வீட்டுல விட்டுட்டு போலாம்..... 😰
( ஷிவா ஏன்டா இப்டி பண்ணுற இவளை நான் வீட்டுல விடும் போது அவன் அண்ணா என்ன பாத்துட்டா என் பிளான் எல்லாம் ஃபிளாப்😟 )இல்ல ஷிவாமா நம்ம கார்லா இவ வண்டிய ட்டோவ் பண்ணிட்டு போய் பெட்ரோல் போட்டுட்டு அவ வீட்டுல போய் விட்டுட்டு வரலாம்....
சரி அண்ணா அப்டியே பண்ணலாம் நான் போய் கயிறு எடுத்து வரேன்....
அப்பறோம் பெட்ரோல் போட்டுட்டு நிவியை அவங்க தெரு முனை கொண்டு போய் விட்டுட்டு அஜய் கிளம்பிட்டான்.... நிவி எவ்ளோ கூப்பிடும் வரல..... முக்கியமான வ்ர்க் irukunu escape ஆகிட்டான்.....
நிவி இன் home...
ஹே நிவி நீ இப்போ தான் வரியா....
ஆமா சௌமி... ஏன் ஏதும் பிரச்சனையா.....
பிரச்சனை ஏதும் இல்லை பட் ஒரு செம ரொமான்ஸ் நடந்துச்சு அத தான் நீ மிஸ் பண்ணிட்ட....
சஸ்பென்ஸ் வைக்காம சொல்லு சௌமி.....
ஹான்... சொல்லுறேன் சொல்லுறேன்..... நிவிக்கு நடந்தது எல்லாம் சொல்ல....
ச்ச.... நான் அதை மிஸ் பண்ணிட்டேனே......
என் செல்ல குட்டி சாத்தான் என்ன மிஸ் பண்ணுன.....
அண்ணா ரொமான்ஸ் தான்.....
நானும் அதுக்கு தான் ட்ரை பண்ணுறேன் ஒன்னும் வ்ர்க் அவுட் ஆக மாட்டேங்குது...😍😍..
ஹான் என்ன அண்ணா..😲😲.. என்ன ட்ரை பண்ணுற.....
அ....து.... அண்ணா அண்ணி தூக்கிட்டு போற வீடியோ எடுக்க ட்ரை பண்றேன்..... ஹான் கிடைச்சுருச்சு.....
நிவி வீடியோ பார்த்துட்டு .... வாங்க அண்ணியை போய் பார்த்துட்டு வரலன்னு உதய் ரூம்க்கு வராங்க அங்க....
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
ஹே அபி உன் போன் கூடு டி..... நான் கொஞ்ச நேரம் candy cursh விளையாண்டு தரேன் (இப்போ என்ன கேம் ட்ரெண்டிங்கிளில் இருக்குனு சாத்தியமா தெரியாது மக்களே )
அங்க bag ல தான் இருக்கும் போய் எடுத்துக்கோ..... நான் கொஞ்சம் ரிப்போர்ட் ரெடி பண்ணனும்..... உன் lap எங்க.....
அது எங்கையாவது கிடக்கும் போய் தேடி எடுத்துக்கோ செல்லம்.....
உனக்கு இதே பொழப்பு டி..... உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம் டி......
என்னை கட்டிக்க ஆசை பட்டான் ல அனுபவிக்கட்டும்..... நீ என்ன distrub பண்ணாத.....
ஹே அபி உதய் அண்ணா ஏன் உனக்கு இத்தனை முறை கால் பண்ணி இருகாங்க......
தெரியல டி..... போன் silent ல இருந்துருக்கு..... இரு என்னனு கால் பண்ணி கேப்போம்....
📞📞📞📞📞🕯
ஹெலோ அண்ணா....யாருக்கு . என்ன ஆச்சு ஏன் போன் பண்ணி இருந்திங்க.....
ஷு... ஷு... Calm down அபி...... யாருக்கு ஏதும் இல்ல உன் frnd தான் வீ டுனு நினைச்சி ஆபீஸ் தூங்கிட்டா அதன் கால் பண்ணுனேன்.....
என்ன இவ்ளோ நேரம் ஆபீஸ் ல இருந்தால..... ஆனால் அவ எங்க கிட்ட உங்க கூட வீட்டுக்கு போறேன்ல சொன்ன.... அவர் கூட நீங்க மீட்டிங் போய் இருக்கீங்க வர லேட்டா ஆகும் னு கூப்பிட்டார்... ஆனால் அவ வரமாட்டேன் சொல்லிட்டா..... அவர் வந்தது தேடுவர்னு சொல்லிட்டா..... உங்க போன் பிஸினு வரவும் செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு தான் வந்தோம்....
ஹ்ம்ம்.... நான் சொன்னதை மறந்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்(நான் எங்க சொன்னேன் ) அபோறோம் தான் அம்மா சொல்லவும் நியாபகம் வந்துச்சு போய் பார்த்த மேடம் தூங்குறாங்க....
இப்போ அவ எங்க அண்ணா....
தூங்குற டா.... இனிதான் எழுப்பி சாப்பாடு குடுக்கணும்..... நான் அவ எழுந்ததும் கால் பண்றேன்.... டா....
என்ன அவளை எழுப்ப போறிங்களா..... Try பண்ணுங்க ஆல் தி பெஸ்ட் அண்ணா ....
ஏன் டா....
எழுப்பி பாருங்க ஜி..... முழு சந்திரமுகியை பார்ப்பீங்க...... 😆😆
பை அண்ணா.....
பை டா..... குட் நைட்....
என்ன இப்டி பய முறுத்துறாங்க.... ஒரு வேல அடிச்சிருவால.... இல்ல கடிச்சிருவால..😟😟... என்ன தான் நடக்குதுன்னு பாத்துரலாம் உதய் ஹ்ம்ம் எழுப்புடா உதய்...
ஸ்ரீ......
.ம்..... .
ஸ்ரீமா...... மாமா வந்துருக்கேன் முழிச்சிக்கோட செல்லம்....
...
ஸ்ரீ குட்டி..உதய் ஸ்ரீ .. கன்னத்தை தட்ட....
அவன் கைய புடிச்சு கடிச்சிட்டு..... ஹே அபி பிசாசு அதான் தூங்குறேன் தெரியுதுல.... அபோறோம் ஏன் இப்டி அடிச்சி எழுப்பி விடுற..... இரு அம்மா கிட்டியே சொல்லுறேன்.... கண்ணை திறக்கம் சொல்லும் ஸ்ரீ யை பார்த்து அழுவதா சிரிப்பதனு யோசிக்கும் முன்னாடி ஸ்ரீ மறுபடியும் விட்ட இடத்துல இருந்து தான் தூக்கத்தை தொடர..... இவன் நிலைமை அந்தோ பரிதாபம்..... இந்த comdey எல்லாம் கதவு வழியா மூணு நல்ல உள்ளம் பார்த்து தன் சிரிப்பை கட்டு படுத்த முடியாமல் சிரிக்க...... சிரிப்பு சத்தம் கேட்டு உதய் திரும்பி பார்க்க..... அங்க சௌமி வினய் அண்ட் நிவி வாய் முடி சிரிச்சுட்டு இருந்தாங்க....😂😂
என்ன சிரிப்பு....😠😠.
இல்லை ஒன்னும் இல்லை அம்மா அண்ணியையும் உன்னையும் சாப்பிட கூப்டாங்க..... அதான் வந்தோம் மூணு பேரும் கோரசா சொல்ல....
😕😕ஐயோ.... இவளை மறுபடியும் எழுப்புனா சின்ன பிள்ளை மாதிரி மறுபடியும் கடிச்சிட்டா.....வேணாம் டா உதய்..... எதுவா இருந்ததாலும் தனியா face பண்ணு..... ( mind voice)
சரி சரி நீங்க போங்க நான் அவளை கூட்டிட்டி வரேன்....
பரவலா நாங்க இங்கேய இருக்கோம் மாம்ஸ் நீங்க அக்கா எழுப்புங்க😆.... எல்லோரும் ஒண்ணா போலாம் அண்ணா அண்ணியை எழுப்பு.... வினய் சொல்ல....
விட மாட்டேங்குறாங்களே.... இல்லடா நீங்க போங்க நாங்க வரோம்....
அண்ணா இப்போ அண்ணியை எழுப்பு.....
நானா எழுப்ப மாட்டேங்குற..... அவ கடிச்சு வச்சுட்டா என்ன பண்றது..... மனசுக்குல நினச்சிக்க.... வினய் அவனை காப்பாத்த நினைச்சி.... ஹே girls வாங்க நாம போலாம்.... அவங்க வரட்டும்.... அவங்களை கூட்டிட்டு..... இல்லை இல்லை இழுத்துகிட்டு வெளிய வர....
தம்பி நீ ரொம்ப நல்லவன்டா..... ஹ்ம்ம் போங்க நான் வரேன்.....
ஏன்டா எரும கூட்டிட்டு வந்துட்டா....
சும்மா தான்.... நீ போய் பிரேஷ் ஆகிட்டு வா......
மதி குட்டி.... எழுத்துரு டி..... அவளை உலுக்க.... ஒருவழியா அவளும் எழுந்துக்க.....
எழுப்பி டைன்னிங் ஹால் க்கு சாப்டிடா கூட்டிட்டு வந்துட்டான்..... எல்லோரும் சாப்பிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போய்ட்டாங்க....
கி..... கிருஷ்......
ஹ்ம்ம்....சொல்லு ஸ்ரீ.....
நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.....
ஸ்ரீ என்ன பேச போற.?....
நிஷா ஓட பிளான் வ்ர்க் அவுட் ஆகுமா.?.....
இதை பத்தி nxt ud பாக்கலாம் அது வரையும் பை பை.....
Hi frnds. ....sry for late ud. ....enoda kaila konjam prblm type panna mudiyala and konjam depression ipo than konjam sariya achu athan intha late ud. ....sikaram next ud poduren.....
Markam unga comments sollunga positive r negative pls I need review about my story. ....pls marakam unga review solunga.....
And pidichu iruntha vote panunga.....
Pidichalum pidikalanalum comment panuga. ....unga comments ethirparthu irukum ungal தோழி......
Good n8 sweet dreams.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro