உயிர் 19
19
கார்த்தி..... நீ இப்போ பிரீயா.... 🙂
சொல்லு செல்ல குட்டி மாமா எப்போவும் உனக்காக பிரீ தான்......... 😚😙
நாம கோவிலுக்கு போலாமா..... 🏯
போலாமே ..... இன்னும் ஹஃ ப் ஹௌர் அங்க இருப்பேன் ரெடி இரு... 😊
சரி மாமா..... சீக்கரம் வா.....
வாணி ( ஷிவானி )கிளம்பிட்டிய.....
இதோ பைவ் மின்ஸ் மாமா.....
மயில் கழுத்து க்ரீன் புடவையில் அதற்க்கு மேட்ச் அணிகலன் போட்டு வண்ண மயில் இறங்கி வர ஷிவானியை பாத்து கார்த்தி சுவாசிக்க மறந்து அவளை பாத்து நின்னுட்டு இருக்கான் 😍😍😍
மாமா போலாமா..... 😊😊
.😍😍😍
மாமா.... 😐😐
ங்..... என்ன....
ஹ்ம்ம் சுரக்கக்கு உப்பு இல்ல.... போலாமா.... 😠😠
போகணுமா ....😍😗
என்ன..... பேச்சு ஒரு மாதிரி போகுது ..😟😟.
இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க.....உன் விட்டு என் கண்ணை எடுக்க முடியல..... அதன்.... 😍😍
கண்ணை நீ எடுக்கலான என்ன நான் நொடுறேன் .....😡😡
ராச்சசி ....கொலைகாரி .... .மனுசனுக்கு எப்போயாவது தான் லவ் பீல் ஓவெர்ப்பிளா ஆகும்.... அது உனக்கு பொறுக்காதே .....வா போலாம்....😖😖
கோவிச்சுக்காத மாமா..... நாம என்ன பிரப்லம் இருக்கோம்.... நீ இப்டி ரொமான்ஸ் பண்ணுறியே இது உனக்கே நல்ல இருக்க....☹☹
அவளை நெருங்கி அவ காது ஓரமா வந்து..... நல்ல இருக்கவும் தானே பண்ணுறேன்.😛😛... சொல்லுறன்
😋😋போ மாமா வா கோவிலுக்கு போலாம்.....
ஹ்ம்ம்.... இன்றைக்கு அவ்வளு தான்... வா போலாம்.. .. 😦😦
அம்மன் சன்னிதானத்துல சாமி கும்பிட்டு பரிகாரத்துல ஷிவானியும் கார்த்தியும் உக்காந்து இருகாங்க.....வீட்டுல இருந்தே யோசனையை இருக்கும் ஷிவானி முகம் கார்த்திக்கு கவலைய கொடுக்க ....😦😦.
வாணி.....🙂...
ஹ்ம்ம்... சொல்லு மாமா....😌.
ஏன்டா எதோ ஒரு யோசனையவே இருக்க.....🙁🙁
எல்லாம் அண்ணா பத்தி தான்....
என் அவனுக்கு என்ன இப்போ நல்ல தானே இருக்கான்..🙁🙁.
அது தான் எனக்கு டவுட் வருது..... அவன் பிடிவாத குணம் உனக்கு தெரியும் தானே ஒன்னு நினைச்சா அது கிடைக்கிற வரையும் பிடிவாதமா இருப்பான்.....அப்படி இருக்கும் போது இந்த பிரப்லம் மட்டும் அவன் எப்படி விடுவான்.... அது மட்டும் இல்லாம நேத்து அவன் ரூம் கிராஸ் பண்ணும் போது எதோ ஒரு பொண்ண ஃபலோவ் பண்ண சொன்னதை நான் கேட்டேன் அதன் எனக்கு பயமா இருக்குடா......
இப்போ நீ இதுக்கு பயப்படுற.... நான் என்ன பாக்குறேன்......
நான் என் பயப்புடுறேன் உனக்கு தெரியாத என்னால் ஒரு உயிர் போயிருக்கு... அதை நெனச்சு நான் எத்தனை நாள் தூங்காம அழுது இருக்கேன் தெரியுமா...... அப்படி இருக்குறப்போ..... இப்போ இவனால் இன்னொரு உயிர் போயிருமோனு பயமா இருக்கு மாமா........😭😭😭😭
ஹே லூசு அவன் செத்துக்கு நீ ஒன்னும் காரணம் இல்லனு உனக்கு எத்தனை முறை சொல்லுறது....
இல்லமாமா அவன்.....
ஷ்..... நீ ஏதும் பேசாத...... அப்போறோம் எனக்கு கோவம் வந்துரும்.....
😭😭😭😭😭
சரி சரி வாணி மா நீ அழுகாத... நான் பாத்துக்குறேன்.... இது உன் மாமா பிராமிஸ் யாருக்கும் எதுவும் ஆக விட மாட்டேன்.....
பிராமிஸ்....... ஹ்ம்ம் பிராமிஸ்..... இப்போ வா போலாம்.....😢😢.
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
ஹெலோ.... ...
சொல்லு அஜய்..... நீ நேத்தே கால் பண்ணுவ நினச்சேன்..... பரவலா என்ன முடிவு பண்ணி இருக்க.....
நீங்க யாரு.... நான் உங்களை எப்படி நம்புவேன்.......
நான் யாருனு உனக்கு தெரிய வேண்டிய நேரத்துல தெரியும் இப்போ அதை பத்தி உனக்கு ஏதும் தெரிய வேண்டாம்...... அண்ட் நீ என்ன நம்பலாம் என்னால் உனக்கு எந்த பிரச்சினை வராத்து.... நான் கேக்குறதுக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லு..... நீ உண்மையா ஸ்ரீமதி லவ் பண்ணுறியா..... 😏😏
.......
என்ன அமைதியை இருக்க.....
இந்த கேள்விக்கு உனக்கு நான் பதில் சொல்லி தான் ஆகணுமா....😏😏.
கண்டிப்பா.... இல்லனா நான் உனக்கு உதவி பண்ணுறது பத்தி யோசிக்கிக்கணும்...😎😎..
அது என்னோட பர்சனல்..😎. அது மட்டும் இல்லமா நான் உங்கிட்ட வந்து ஹெல்ப் கேக்கல.... சரியா..... இத பத்தி நீ இனிமேல் என்கிட்ட பேசுறத இருந்த இனி எனக்கு கால் பண்ணாத....
ஹே.... கூல் கூல் நான் இனிமேல் இத பத்தி உங்கிட்ட பேசுற ஓகே வா.... சரி உன் பிளான் என்ன......
நான் உன்ன மீட் பண்ணி சொல்லவா
அது மட்டும் வேணாம்.... நான் உன்ன மீட் பண்ணும் போது நான் ஜெயிச்சிருக்கனும்.... சோ உன் பிளான் என்ன சொல்லு.....
ஸ்ரீயோட பெரிய சப்போர்ட் அவ பேமிலி அதை முதல் அவ கிட்ட இருந்து பிரிக்கணும் சோ அதை முதல அவ தங்கச்சி சௌமிய கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்...... இதுல அவ சந்தோசம் நிம்மதியை இழந்து என் கிட்ட அவ வந்து கெஞ்சனும்.. ..
உன் பிளான் எல்லாம் சூப்பர் ஆனால் ஆள் தான் மாத்தி சூஸ் பண்ணி இருக்க.....
என்ன.....😟😟
அவ தங்கச்சிய விட அவ வீட்டுல இருக்க இன்னொரு பொண்ண பாரு அவ தான் நீ சொன்ன பிளான்க்கு ஒத்து வருவா..... அப்போறோம் இதுக்கு முன்னாடி நீ பண்ண வேண்டிய வேலை ஒன்னு இருக்கு..... நீ ஸ்ரீ கிட்ட போய் மன்னிப்பு கேளு..... அவ உன்ன நம்புற மாதிரி கேளு......
கேக்குறேன்..... அந்த பொண்ணு யாருனு சொல்லு.....
அதை நீ தான் கண்டுபிடிக்கணும்.....
(Guess pannuga readers nan nxt epi soluren....😀😀 )
சரி கண்டு பிடிக்குறேன்.... உன் பிளான் என்ன.....
நீ முதல ஸ்ரீ கிட்ட நல்ல படிய பேசுன தான் என் பிளான் execute பண்ண முடியும்.....
சரி..... நான் என் வேலைய முடிச்சிட்டு உனக்கு கால் பண்றேன்.....
ஹ்ம்ம் சரி..... நான் வச்சுறேன்.....
சரி.... உன் பேரை மட்டுமாவது சொல்லு..... ஷாந்தி..... ☺
ஓகே பை ஷாந்தி......
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
நிவி.....நிவி..... உதய் கூப்பிட்டு கிட்டே வீடு உள்ள வாரான்....
என்ன அண்ணா எண்னை ஏலம் போட்டு வர என்ன விஷயம்...😃.
ஹ்ம்ம் நீ கேட்ட விஷயத்தை நான் வாங்கிட்டு வந்துருக்கேன்.... என்னனு கண்டு பிடி பாக்கலாம்.....
ஹ்ம்ம்.....நான் கேட்ட லேகாங்கா...👗👗..
இல்ல....👎
சாக்லேட்..... 🍫🍫
இல்ல.....👎
ஐஸ் கிரீம்..🍦🍦...
ஆமாடி எப்போ பாரு திங்குறது பத்தியே கேளு னு சொல்லிக்கிட்டு வினய் வாரான்....😜😜
போடா குரங்கு..🐒🐒.. அதுல நீயும் பாதி பிடுங்கி திங்குற தானே.... என்னமோ நான் மட்டும் சாப்புடுற மாதிரி சீன் போடுற.....
😂😂😂😂😂😂உனக்கு இது தேவையா டா.....
😡😡😡😡உன்ன அப்போறோம் பாத்துக்குறேன் பூசணிக்கா ..🍊🍊...
டேய் முருங்கக்கா.... என்ன பூசணிக்கானு சொல்லாத சொல்லி இருக்கேன் ல.... ஏன்டா சொல்லுற......
அப்படி தாண்டி சொல்லுவேன் குண்டு பூசணி....😆😆.
நான் ஒன்னும் குண்டு இல்ல கொஞ்சம் சப்பிய இருக்கேன்.😞😟...
எது இது சப்பிய யா.😱😱.... கொடுக்கறது எல்லாம் தின்னு எப்போ வெடிக்கலாம் இருக்க நீ சப்பியா.....😆😆.....
ஸ்ரீ இவனுங்க சண்டையை இப்போ முடிக்க மாட்டங்க நீ போய் ஒரு காபி கொண்டு வா நான் போய் refresh ஆகிட்டு வரேன்....😏😏.
என்ன.... நாங்க இங்க சண்டை போடுறோம்😡..இவன் என்ன பூசணிக்கானு சொல்லுறன்.... நீ அதை எது கேக்காம .. நீ உன் பொண்டாட்டிய காபி கொண்டு வர சொல்லுற.😡😡.... இப்போ நீ நான் என்ன கேட்டேன்னு நீ என்ன வாங்கிட்டு வந்தன்னு சொல்லல.... அவளுவு தான்....😡😡.
சரி சரி நிவிமா இப்போ அண்ணா என்ன சொல்லிட்டேன்.... உனக்கு என்ன நான் அவனை கேக்கணும் அவளுவு தானே.....
டேய் ஏன்டா குட்டிமா பூசனினு சொல்லூரே..😡.அப்படி சொல்லுணா😃
குட்டிமா விட பூசணிக்கா விட குண்ட இருக்க டா.😆😆....
டேய்..... அண்ணா...😡😡.. உன்ன.😠😠😠....ரெண்டு பேரையும் துரத்த.... களைச்சு போய் எல்லாம் சோபா உக்காந்து கிட்டாங்க.... நாம நிவி மட்டும் மூஞ்சிய தூக்கி😢😢😢 வச்சுக்கிட்டு இருக்கவும்.... ரெண்டு பேரும் சமாதான படுத்த
சரி.... சரி குட்டிமா.... நோ கோவம்.😠..
சீ.... போ நீ என்கிட்ட பேசாத.....
அச்சோ என் பட்டு குட்டி உங்கிட்ட இருந்து இவளவு சீக்கரம் விடுதலை கிடைக்கும் நான் நினைக்கவில்லை..... வினய் சொல்ல...😝😝..
😢😢😢😢......டேய் சும்மா இருடா குட்டிமா அவன் கிடக்குறான் நான் உனக்கு என்ன கொண்டு வந்தேன்னு தெரிய வேணாம்மா.....
எனக்கு ஒன்னும் தெரிய வேணாம்.... நான் தான் உங்களுக்கு தொல்லையா இருக்கேன் ல.... போங்க யாரும் என்கிட்ட பேச வேண்ணாம்..... நான் போரேன்.😤😭😭🥺🥺....
வினய் நிவி கைய புடிச்சுகிட்டு அச்சோ என் செல்ல தங்கச்சி கோவிச்சு கிட்ட.....இங்க பாரு செல்லம் நீ எனக்கு தொல்லை தான் சுகமான தொல்லை டா..... அண்ணா உன்ன கலாய்காம வேற யாரா டா குட்டி கலாய்க்க போறேன்.... அண்ணா சொல்லுன்ன குட்டி கிட்ட அவ சர்ப்ரைஸ் என்னனு....
குட்டிமா உனக்கு இங்க இருந்து படிக்க பெர்மிஸ்ஸின் கிடைச்சாச்சு....
ஹை... அண்ணா உண்மையாவா..😃😃..
ஹ்ம்ம் உண்மையா தான் நீ உன் டிகிரி முடிக்குற வரையும் இங்க இருந்து படிக்கலாம்.... பட் வீக்லி ஒன்ஸ் நாம எல்லாம் அங்க போகணுமா இது தான் கண்டிசின் உனக்கு k வா....
அச்சோ அண்ணா யூ ஆர் சோ ஸ்வீட்😘😘.... i love u😍😍 அண்ணா..... நான் போய் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன்.....
குட்டிமா எனக்கு.🙂...
ஹான் நான் எப்படி உன்ன மறந்தேன்😆😆.... நான் உனக்கு தொல்லை யா.... இப்போ பாரு டா தொல்லை ன என்னனு...... வினய் முடியை புடிச்சு இழுத்து கிட்டு சொல்லுவியா நான் தொல்லைனு சொல்லுவியா...💇💇👯...
ஹா.😰😰.. ராச்சசி 👺👺விடு டி வலிக்குது.... அண்ணி ப்ளிஸ் சேவ் மீ..... அண்ணா.....
ஸ்ரீ நீ போய் காபி கொண்டுவா இதுங்க இப்டி தான் கிடக்கும் நீ போ...😆😆.
துரோகி..😠.. ஆ..... வலிக்குது..😭😭.. யாராவது காப்பாத்துங்க. வினய் கதறி அழுக.....யாரும் வர மாட்டாங்க டா ..... நீ இன்னிக்கு செத்த டா..😅😅... நிவி சொள்ளிகிட்டே அவனை அடிக்க....
இவங்க சண்டை போடட்டும் நான் இதோட அப்பிட் ஆகிடலாம் இல்ல நமக்கும் வினய் நிலைமைதான்...😆😆 boz அவனுக்கு ஸ்கிரிப்ட் கொடுத்தது நான் தான் தெரிஞ்ச எனக்கும் அதே நிலைமை தான் நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லாதீங்க....😜😜..
பை... Bye... tc பிரண்ட்ஸ்.🙋🙋......
Hi frnds tq thank u for ur valuable votes and comments. ....
Story pudichuringa marakama unga comments enaku solkunga frnds.....athu en improvement use fullah irukum.....
Kathai romba mokaiya pogutha character ethum kolapam iruntha sollunga.....enanala mudincha varai try pannuren.....
Sry for delayed wishes இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro