Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர்-1

Edit story

1
அந்த கல்யாண மண்டபமே விழா கோலம் கொண்டிருக்க இரு உள்ளங்கள் மட்டும் தவித்து கொண்டு இருந்தன. முதல்ல அது யாருன்னு பார்ப்போம். ஒன்னு கல்யாண மாப்பிள்ளை அடுத்தது கல்யாண பொண்ணு.

(Enna frnds shocking ah irruka atha na story starting ல solli irrunthen but ippo na athapathi solla varala oru small intro about my hero )

உதய கிருஷ்ணன் @ உதய் வயது 26 U.K construction company chairman ஆமா ரொம்ப ஸ்மார்ட் ஹாண்ட்சம் யங் எனர்ஜியிடிக் மேன். படிச்சது ஃபாரிங் ஆனாலும் நம்ம ஊரு பண்பாடு கலாச்சாரம் மேல ரொம்ப மதிப்பு கொண்டவன் .வீட்டுக்கு மூத்த பையன் சோ கொஞ்சம்ம்ம்ம் ஈகோ அண்ட் possessive அதில் அதிகம். பிஸ்ன்ஸ் ஆரம்பிச்ச இந்த 3 வருடத்தில் எல்லாமே சக்ஸஸ் தான்.இருந்தாலும் தாய் சொல் தட்டாத தனையன்..(readers mindla nega thiturathu kekuthu en hero pa konjum build up irruku poruthu konga)

அண்ட் ஒன் மோர் இம்போர்ட்டென்ட் நியூஸ் நம்ம ஹீரோ ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்ணுறது பட் அந்த பொண்ணை கண்டு தான் பிடிக்க முடியல சோ அம்மாகாக இந்த கல்யாணத்தை அச்செப் பண்ணிட்டார் ஆனால் மனசுமுழுக்க இந்த கல்யாணம் நடக்க கூடாதுனு வேண்டிட்டு இருக்கான் பார்ப்போம் விதி யாருக்கு என்ன வச்சு இருக்குனு...(இந்த பிட்டு இப்போ போதும் மீதியை அப்புறம் பார்க்கலாம் )

At mottai madi conversation by vickey and udhai.

"மச்சான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்டா நான் போய் நிறுத்த போறேன்.." அவ்வளவு நேரம் யோசனையோடு இருந்தவன் சட்டென கூறிக்கொண்டு படிப்பக்கமாய் செல்ல திரும்ப அவனை தடுத்து நிறுத்தினான் விக்கி.

"டேய் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல நீ தாலிகட்ட போற.. இப்போ போய் நிறுத்துனா அந்த பொண்ணு நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருடா.."

"ப்ச் இப்போ நான் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினா கூட அது அந்த பொண்ணுக்கு செய்யுற பாவம் தான்டா so this is my final decision don't convince me.." அவன் கையை உதறி விட்டு உதய் நகர..

"சரி நீ சொல்லுறது போலவே வச்சிக்கலாம் அப்போ அந்த பொண்ணு நிலமையை கொஞ்சம் யோசிச்சு பாரு..இனி அந்த பொண்ண யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கனு நினைக்கிற? சொல்லுடா..." கைகட்டி நின்று விக்கி போகும் உதயை பார்த்து கேட்டான்.

"என்னை என்னடா பண்ண சொல்லுற அவளை நான் ஆறு மாசமா கோயம்புத்தூர் முழுக்க தேடினேன்.. அப்போ எல்லாம் என் கண்ணுல அவ படல்ல இப்போ நான் கல்யாணம்பண்ண போற பொண்ணுக்கு தங்கச்சின்னு வந்து நின்னா..நான் என்ன பண்ணுறது இன்னைக்கு மாப்பிள்ளை அழைப்புல தான் அவளை பார்த்தேன் இப்போ நான் என்ன செய்யட்டும்?? நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணா அது அந்த பொண்ண வாழ்க்கை அதோட என் வாழ்க்கை இரண்டையும் அழிக்கிறது போலதான். இப்போ நான் என்ன செய்யட்டும் சொல்லுடா.." மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி விட்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு வானை வெறித்து நின்றான் உதய்.

"எப்படி இருக்குறவனும் லவ் வந்தா குழந்தை தான்.." மனதில் எண்ணிக்கொண்ட விக்கி "ஓகே மச்சான் இது இரண்டு பேரோடயும் வாழ்கை சோ நீ சொன்னபடி கல்யாணத்த நிறுத்திடலாம்.." அவன் கூறி முடிய அங்கே வந்தான் ராஜா..

"என்னடா யாரு கல்யாணத்த நிறுத்த இந்த சதி பண்ணுறீங்க.."

"அட போடா நீ வேற..என்னால முடியல விக்கி நீ பேசி புரிய வை..நான் போய் முதல்ல அம்மா அப்பாவ பார்த்து பேசுறன்.." என்ற உதய் மாடிபடிகளில் துள்ளலோடு இறங்க.. அதே நேரம் மணப்பெண்ணின் அறையிலிருந்து கேட்ட ஒரு குரலில் அதிர்ந்து நின்றான்.

உதய் கேட்ட அந்த விசயம் நடக்கும நடக்காதான்னு நினைச்சு ரொம்ப குழம்பி போய் இருந்த அந்த நியூஸ் இப்போ கேட்ட ஷாக்கிங் ல இருந்து இன்னும் ரெக்கோவ்ர் ஆக கொஞ்சம் டைம் ஆச்சு அப்போ அவன் தோளை யாரோ தொட்ட மாதிரி இருந்ததும் திரும்பி பார்த்த அங்க விக்கி நின்னுட்டு இருந்தான்

என்ன டா நின்னுட்டு இருக்க போய் பேசு டா

மச்சான் அங்க கவனி னு மணப்பெண்ணின் அறை நோக்கி கை காண்பித்தான்

அறையின் உள்ளேயே ஸ்ரீயும் அவங்க பெரியப்பாவும் மைல்டு ஆ பேசிட்டு இருந்தது கொஞ்சமா கேட்டது

S: அப்பா அக்கா வ காணோம்?

D: என்னமா சொல்லுற நல்ல தேடி பாருமா (devaraj நிஷாந்தினி அப்பா )

S:நல்ல தேடிப்பார்த்துட்டேன் அக்காவை காணோம் ஆனால் இந்த லெட்டர் மட்டும் அக்கா ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல இருந்துச்சு

D:என்னமா சொல்லுற கொடு அந்த லெட்டரை

நிஷா வாய்ஸ் ல லெட்டர்

"அப்பா நான் லவ் பண்ணுறதை உங்க கிட்ட பல தடவை சொல்லி பார்த்தேன். உங்களுக்கு உங்க கெளரவம் தான் பெருசுனு நீ்ங்க உதய கிருஷ்ணாவை எனக்கு திருமணம் பேசி முடிச்சிட்டீங்க. நான் அவர்கிட்ட பேச ட்ரை பண்ணுனேன் பட் அவரும் எப்போ பாரு பிஸி ஆ இருக்கேன் அப்புறம் பேசுகிறேன் போனை ஆ வச்சிருவார் அவர் கிட்டடையும் பேச முடியல .மனோஜ் இல்லாமல் என்னால் வாழ முடியாது நான் போறேன் அப்பா என்ன மன்னிச்சிருக அப்பா நான் மனோஜ் கூட போய் வாழ போறேன் அப்பா "

D: அடி பாவி இப்படி பண்ணிட்யே இப்போ நான் மாப்பிள்ளை வீட்டுக்கு என்ன பதில் சொல்லுவேன் திரும்பி பார்த்து ஷாக் ஆகி நிக்குறார்
அங்கே உதய் கை கட்டி நிக்குறான் .

U:என்ன மாமா என்ன ஆச்சு என் டென்ஷன் ஆ இருக்கீங்க எதுவும் ப்ரோப்ளேம் மா ?😎😎

D: அது அது னு என்ன சொ்லுறதுக்கு வார்த்தைகள் வராமல் மௌனமா நிக்கிறார் தேவராஜ்

U: சொல்லுங்க மாமா எதாவது பிராப்ளம் இருந்தால் சரி பண்ணிரலாம்(manasukulla சிரிச்சு kitu பட் முகத்தை ஹார்டு ஆ வச்சிக்கிட்டு கேக்கிறான் )
சொல்லுக மாமா என்ன அச்சு?

D: அந்த லெட்டரை கொடுத்து விட்டு என்ன மன்னிச்சிருங்க மாப்பிள்ளை என்ன மன்னிச்சிருங்க .

U: அந்த லெட்டர் படிச்சிட்டு ஷாக் ஆன எக்ஸ்ப்ரஸ்ஷன் கொடுத்து அந்த லெட்டரை விக்கியிடம் கொடுத்துட்டு தேவராஜை பார்க்கிறான் உதய்

அப்போ உதய் அப்பா அம்மா ராஜா என்ட்ரி ஆகுறாங்க .(எல்லாம் இந்த ராஜா பண்ணுன வேலை தான்)

U appa : என்ன டா ராஜா வந்து என்ன என்னமோ சொல்லுறன் சம்மந்தி என்னாச்சு .

D: பதில் சொல்ல முடியாம தலை குனிச்சு தேவராஜ் நிற்கிறார் தேவி வாய் முடி அழுகுறாங்க அப்போ ஸ்ரீ பேச ஆரம்பிக்கிறாள்.

S: அங்கிள் முதல எங்களை மன்னிச்சிருக்க எங்க அக்கா ஒரு பையன் லவ் பண்ணினாள் அதை எங்க பெரியப்பா கிட்ட சொல்லியும் அதை அச்செப்ட் பண்ணலை அதே மாதிரி உங்க பையன் கிட்ட தனோட காதல் பத்தி சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த கூட டிரை பண்ணி இருக்க ஆனால் உங்க பையனுக்கு தான் பேச கூட நேரம் கிடைக்கல சோ அவளால் சொல்ல முடியல .இப்படி பண்ணிட்டு போய்ட்டா. ஸ்ரீ தன்னோட பேசை முடிக்க அங்கே அவ்ளோ அமைதி .

Uஅப்பா : என்னமா சொல்லுற இது ஒன்னும் நேத்து முடிவு பண்ணி இன்னிக்கு நடக்கல கிட்ட தட்ட ஒரு மாசமா நடக்குது எதாவது ஒரு function ல சொல்லி இருக்கலாம் இப்படி கடைசி நேரத்துல கழுத்தை அறுத்த என்னமா அர்த்தம் . (in angry tone )

Uஅம்மா : ஊரை கூட்டி சொந்தம் பந்தம் எல்லாரும் வந்துட்டாங்க இப்போ நாங்கள் என்ன செய்யட்டும்
என் பையன் அப்போவே சொன்னான் எனக்கு கல்யாணம் வேணான்னு சொன்னான் நான் தான் கேட்காமல் இப்படி பண்ணிட்டேன் அழுகுறாங்க

அப்போ விக்கி நான் ஒரு யோசனை சொல்லுறேன் இதுக்கு இது தான் சரியான முடிவ இருக்குமுன்னு என்னக்கு தோணுது ! மீதி முடிவை நீங்க சொல்லுங்க

D:என்னப்பா என்ன யோசனை என்ன் வேணுனாலும் சொல்லு அதுக்கு நான் ஒத்துகிறேன் என்னா தப்பு எங்க மேல இருக்கு .

V:சார் தப்பு சரி பார்க்க இப்போ டைம் இல்ல இதுனால உதய் ஓட ரெப்புட்டேஷன் அவனோட இமேஜேயும் பாதிக்கும் சோ இப்ப இந்த கல்யாணம் நடக்கணும் வேற சாய்ஸ் இல்ல அதனால வேற ஒரு பொண்ண உங்க சொந்தத்துல இருக்கானு கேளுங்கனு ஸ்ரீ ய பார்த்துகிட்டு சொன்னான்

இவ்வளு நேரம் கீழே பார்த்துகிட்டு இருந்த உதய் விக்கி ய பார்க்க அவனும் பார்த்தான்

UA: என்னப்பா சொல்லுற தெளிவா சொல்லு

V:அங்கிள் இந்த பொண்ணு ஸ்ரீயை பார்த்துவிட்டு நிஷாக்கு தங்கச்சி தான் பேசா இந்த பொண்ண நம்ம உதய்க்கு கல்யாணம் பண்ணிவச்சுரலாம் னு பொறுமையா சொல்லி முடிச்சிட்டான் எல்லோரையும் பார்க்கிறான் விக்கி.

எல்லாரும் ஷாக் ஆகி நிக்குறாங்க ஒருத்தன தவற அது யாருன்னா
வேற யாரும் இல்ல நம்ம உதய் தான் ஸ்ரீயை வச்சிக்கண்ணு எடுக்காம பார்க்க அவ இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும் என்று எல்லா கடவுளையும் பிராத்தனை செஞ்சுகிட்டு எல்லாரு face பார்குறான் உதய் .அதை பார்த்த விக்கி அவன் தோலை இடுச்சி அந்த மேட்டுர் dam கொஞ்சம் colse பண்ணு டவுட் வரப்போவுது உன் கல்யாணம் நின்னுபோச்சு மொகத்தை கொஞ்சம் சோகமா ஹார்ட வை அப்போதான் அவங்களுக்கு நம்பிக்கை வரும் இந்த கல்யாணம் நின்ணு போச்சு நாம தான் ஏதாவது செய்யணும் யோசிபாங்க விக்கி அவன் காதில் கிசுகசுத்தான்.

இ.. இ.. இ.. .இ..சாரிடா மச்சான் சந்தோஷத்துல மறந்துடேன் மன்னிச்சு மன்னிச்சு.இப்போ பாரு ஐய்யா ஓட பெர்பாமென்ஸ்யை உதய் கலரை துக்கி விட்டு சொல்லகிறான்.

சேரி சேரி ரொம்ப வழியது தொடச்சுக்கோ விக்கி காலை வர.

அப்போ ராஜா என்ன
மாப்புள வழியது னு கேக்க ரெண்டு பேரும் அவனை மொறைக்கிறாங்க

R:(இப்போ நான் என்ன கேட்டேன்னு மொறைக்குறாங்க ) இல்ல எதையோ துடைக்க சொன்ன அது என்னன்னுதான் கேட்டேன் என்ன மாப்புள அது

நீ இப்போ வாய மூடல நா என்ன பண்ணுவேன்னு என்னக்கு தெரியாதுடா

(அதான் தெரியாதுல அப்பறோம் ஏன் சொல்லுற) இ.. இ.. இ.. இ..இப்படி அன்பா சொல்லு மச்சான் அத விட்டு என் வியலென்ஸ் எல்லாம் கையில எடுக்க கூடாது நான் பாவம் இல்ல

ரெண்டு பேரும் கோரஸ்ஆ இல்ல னு சொல்லுறாங்க .

அப்போ தேவராஜ் பேசுறார் சம்மந்தி எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும் நாங்க ஸ்ரீ அப்பா அம்மா கிட்ட பேசிட்டு வந்து சொல்லுறோம் ப்ளீஸ்

ருத்ரன் பார்வதியை பார்த்து சரி பேசிட்டு வாங்க

அவங்க போனது அப்பறோம் டேய் இங்க என்ன நடக்குது நீ கல்யாணத்த நிறுத்த போறேன்னு ராஜா வந்து சொன்னான் இப்போ அந்த பொண்ண காணோம் னு சொல்லுறாங்க என்னடா நடக்குது
இங்க

V:அப்பா நாம உதய் அந்த பொண்ணு ஸ்ரீய 6 மாசத்துக்கு முன்னாடி பார்த்தான் அப்போல இருந்து அந்த பொண்ண தேடுறான் கிடைகவில்லை இப்போ தான் அந்த பொண்ண பார்த்தான் அது ஸ்ரீ தான் அவளை கல்யாணம் பண்ணத்தான் இந்த கல்யாணத்த நிறுத்த வந்தான் அதுக்குள்ள அந்த பொண்ணு அவள் லவ் பண்ண பையன் கூட போய்ட்டா அதன் இதை சாக்கா வச்சு ஸ்ரீயை பொண்ணு கேட்டேன் னு நடந்த தெளிவா விக்கி சொல்லுகிறான்.

என்னவோ சொல்லுற விக்கி எல்லாம் நல்ல படியா நடந்த ரொம்ப சந்தோசம்.உங்க ரூம்க்கு போங்க அவங்க என்ன சொல்கிறங்க பார்க்கலாம்.அப்புரம் நாம முடிவு எடுக்கலாம்.உதய் அப்பா சொல்லிட்டு போய்கிரார்.

உயிர் வளரும்.....

Hi frnds ithu enoda 1st story Nan ennala mudicha vara best a thara try pannuren kadhai pidichu irruntha vote and comment pannuga unga comment ennaku irruka mistakes kambikum so it will help for my correction

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro