என் அருகில் நீ இருந்தால் - 23
என்னருகில் நீ இருந்தால் - 23
இதோ அவன் சேன்று இன்னை ஓட முன்று வருடம் முடியே போகிறது.. நிஷாவும் தனது கல்லூரி.. படிப்பை இன்ற ஆண்டோடு முடிக்க இருக்கிறாள்.. அவ்வபோது நேசனின் தொழிலில் படிப்பு நேரம் போக உதைவி செய்வாள்..
இதோ வந்து விடுகிறேன் என குமரனும் வேலை காரணமாக இத்தனை வருடங்களை கடத்தி விட நிஷா தான் அவனை நினைத்து தவித்து போய்விட்டால்.. .. இன்று தான் அவளது தவிப்புக்கு ஒரு முடிவாய் குமரனின் இடம் இருந்து குறுஞ்செய்தி.. . தான் உருக்கு திரும்பி வருவதாக வேலை முடிந்துவிட்டது என்று.
குணாவும் குமரனும் அந்த உயர்தர உணவகத்தில் காபி ஆர்டர் செய்துவிட்டு , பேச ஆரம்பித்தார்கள்
குணா, " டேய் இப்போ எதுக்கு டா நிஷாகிட்ட போய் சொல்லிட்டு இப்பிடி இவ்வளோ வருஷமா ஒளிஞ்சுகிடந்த , நிஷா கிட்ட என்ன கூட பேச விடாம பண்ணிட்டியே டா "
நண்பன் பேசுவதை கேட்டு , குமரன், " அது சரி உன்ன பேச விட்டு நீ பேச்சுவாக்குல அவ கிட்ட நான் மும்பை போகல இங்க தான் இருக்கேன்னு உளறி வைக்கவா அதான் உன்ன கூட அவ கிட்ட பேச விடல , அது மட்டும் இல்லை ஷாலினி பாஸ்கர் அப்புறம் அவங்க கூட இருந்தவங்கள தான் நாம பிடிச்சு இருக்கோம் இதுக்கு பின்னாடி இன்னும் பெரியே டீம் இருக்கு பாஸ்கர்க்கு அவ்வளோ பணம் குடுத்தவன தான் நாம கண்டுப்பிடிக்க வந்தோம் உனக்கு தெரியாது ,
" எல்லாம் சரி தான் டா ஆனா அத அந்த புள்ளைகிட்ட சொல்லிட்டே வந்து இருக்கலாமே "
"இருக்கலாம் ஆனா எனக்கு சொல்ல தெரியல டா விடேன்"
" இப்போ எப்படி வீட்டுக்கு போக போற அம்மா அப்பா நிஷா கிட்ட சொல்லிட்டியா "
" ஹ்ம்ம் சொல்லிட்டேன் அதான் காலேஜ் கான்வோகேசன் இருக்குல அங்கே அப்படியே போக வேண்டியது தான்"
" நீ சொன்னேன் தான் நான் லதா கிட்ட கூட சரியா பேசல டா , நிச்சையம் எனக்கு பெருசா ஆப்பு இருக்கு" என குணா லதாவை நினைத்து புழம்ப
அவனது புழம்பலை கேட்டு நிஷா தன்னை என்ன செய்யே காத்து இருக்கிறாளோ என நினைத்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது ,
குமரன் சிரிப்பத்தை பார்த்த குணா கடுப்பில் , ஏன் டா நான் இங்க புழம்புறது உனக்கு சிரிப்பா இருக்கா "
" விடுடா இது எல்லாம் பேமிலி லைப்ல சகஜம் தான்" என சொல்லிவிட்டு பெரிதாய் சிரிக்க
குணா அவனை கொலைவெறி உடன் பார்த்தான்
*********
பாஸ்கர் மற்றும் அவனது ஆட்களை கைது செய்த பிறகு குமரனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது, இவனுகளுக்கு அந்த போதை பொருட்களை இப்படி கிலோ கணக்கில் குடுத்து யாரு என்று அதை பாஸ்கர் இடம் விசாரிக்க வேண்டியே விதத்தில் விசாரித்ததில் அந்த கும்பலை பற்றின தகவல் கிடைத்தது அதற்க்கு வேண்டியே அவன் மேல் அதிகரி இடம் உத்தரவு வாங்கி கொண்டு மும்பை சென்றான் , அங்கே இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு விஷையத்தை சொல்லி அவர்கள் உதவி உடன் தேடலை தொடர ,
அங்கயும் அவனுக்கு சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தது , அது ஆண் பிள்ளைகளையும் சேர்த்து அவர்கள் கடத்துவது தான் , அவர்களை கடத்தி , கொன்று அவர் உறுப்புகளை எடுத்து அயல் நாடுகளுக்கு விற்பனை செய்யே, சில பேரை தேர்ந்து எடுத்து தவறான தொழிகளில் ஈடுபடுத்த , இது போன்ற வேளைகளில் செய்ய தான் அந்த கும்பல் தமிழ்நடை தேர்ந்து எடுத்தது , இவர்கள் போன்றவர்களை மொத்தமாய் களை எடுத்து விடு திரும்ப வருடங்கள் ஆகிவிட்டது , நிஷா விடம் சொல்லலாம் தான் இன்னம் ஒரு முறை அவளை இந்த விஷயத்தில் பணயம் வைக்க அவனுக்கு ஒப்பவில்லை ஷாலினி அவளை கடத்திவிட்டால் என்று தெரிந்ததுமே அவன் உயிர் அவன் இடத்தில் இல்லை , மீண்டும் இதே தவறு நடக்க கூடாது என்பதர்ற்காக தான் நிஷாவிடம் அப்படி சொல்லிவிட்டு இங்கே வந்தான் .. வந்த வேலை சிறப்பாக முடித்து விட்டு திரும்பியவன் வீட்டுக்கு செல்லாமல் டிபார்ட்மென்டில் பேசி ஹோட்டலில் ரூம் எடுத்து கொண்டு தங்கி விட்டான் . இவ்வளோ நாட்களுக்கு பிறகு இப்போது தான் தான் வீட்டிற்க்கு திரும்பிகிறான் .
இன்று காலேஜ் கான்வோகேசன் இருக்க நிஷா ருக்மணி நேசன் இடம் சொல்லிக்கொண்டு.. காலேஜுக்கு முன்பே சென்று விட்டாள்
நேசன் ருக்மணி குமரன் வருக்காக காத்து இருந்து அவன் வந்ததும் அழைத்து கொண்டு அங்கே சென்றார்கள்..
நிஷாவுக்கோ .ஒரே பதட்டமாக இருந்தது.. அவளது கவனம் முழுவதும்.. இங்கே வர இருக்கும் குமரன் இடம் இருந்ததால், அடிகடி அவள் காலேஜ் வாசலை திரும்பி திரும்பி பார்த்து படி இருந்தாள் , ஒரு வேலை முன்னவே தன்னை பார்க்க வந்தாள் , அவளின் செய்கையே பார்த்துகொண்டு இருந்த , ஹே நிஷா நீ போ முதல இங்கே இருந்து , இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி சுத்திகிட்டு இருக்க , இப்படியே போச்சின்னா அவ்வளோ இடத்தை காலி பண்ணு நீயி என லதா அவளை மற்ற வேளையில் இருந்து காப்பாற்றி அங்கே இருந்து அனுப்பிவைத்தாள் , அங்கே இருந்த மற்ற தோழிகள் உடன் சேர்ந்து அவளே முடித்து கொடுத்தால்..ஒவ்வரு மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து அவர்களுக்கு என்று கொடுக்க பட்ட இடத்தில அமர ... நிஷா தன்னோட குடும்பம் வந்து விட்டதா நொடிக்கு ஒரு முறை பார்த்த படி அமர்ந்து இருந்தால் ,
லதா தான் வந்துர்வாங்க டி ஏன் இவ்வளோ பதட்டமா உட்காந்து இருக்க ரிலாக்ஸ் என சொல்ல
நிஷாவும் , சரி டி, என்னமோ தெரியல எனக்கு படபடனே வருது
லதா அவள் பேசுவதை கேட்டு ஆறுதலாக நிஷாவின் கைகளை பற்றி கொண்டாள்
இதோ பன்க்சன் ஆரம்பிக்க முதலில் கலை நிகழ்ச்சி நடந்து முடிக்க , பிறகு ஒவ்வர்தராக மேடைக்கு அழைத்து பட்டம் மற்றும் மெடல் கொடுக்க.. நிஷாவும் வாங்கி கொண்டு நன்றியே சொல்லிவிட்டு மூவரையும் நோக்கி வந்தால்.. சந்தோசத்துடன்..
பெரியவர்கள் இடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு நிமிர அங்கே குமரனும் தன் கைகளை கட்டி அவளை பார்த்த படி நின்று இருந்தான் , பிறகு மெதுவாக அவள் பக்கம் தன் கையே நீட்டி அவளுக்கு வாழ்த்து சொன்னான்.
தேங்க்ஸ் மாமா. என அவன் கையே பிடித்து கொண்டாள்
அவள்
ஹ்ம்ம் கிளம்பலாம அப்பா . இல்லை வேற ஏதும் வேலை இருக்கா சிவநேசனிடம் கேட்க
ஒரு வேலை இல்லை குமார கிளம்பலாம்.அவர் சொல்லிவிட்டார்
உனக்கு நிஷா என அவளிடமும் கேட்க
நிஷாவும் " இல்லைங்க ஒரு வேலை இல்லை எல்லாம் முடிஞ்சது , இந்த லதா தான் எங்கே போனாள் தெரியலை என சுற்றிலும் பார்த்த படி சொல்ல "
குணாவ பார்க்க போய் இருப்பா நாம கிளம்பலாம் என அவன் நகர."
" ருக்குமணி அவசரமாக நேசன் இடம் இருந்து போன் வாங்கி கொஞ்சம் இருங்க நான் ஒரு போன் பண்ணி பேசிட்டு வரேன் என்று கொஞ்சம் தள்ளி போய் நின்று யாருக்கோ போன் செய்து பேசிவிட்டு வந்தார்.."
" என்ன அம்மா யாருக்கு போன்.. அதுவும் எங்களுக்கு சொல்லாம.. " குமரன் கேட்க
" டேய் நான் உன் அம்மா டா என் கிட்டயே விசாரணையா யாரா இருந்தா உனக்கு என்ன கிளம்புற வழியே பாரு நேரம் ஆகுது.. " என அவர் சொல்லிவிட
இனி என்ன பேசினாலும் தன் அம்மாவிடம் விஷையத்தை வாங்க முடியாது என குமரன் ,
" ஓகே கூல் அம்மா. எதுக்கு கோபம்.. வாங்க போகலாம்.. " என நகர்ந்து விட்டான்
" வீட்டை நெருங்கும் பொது தான் நிஷா குமரனும் அங்கே நிஷாவின் அம்மா சுமதி நிற்பதை கவனித்தார்கள்..
ரொம்ப நாட்களுக்கு பிறகு தன் தாயே பார்த்த நிஷாவுக்கு அழுகையே வரும் போல் இருந்தது , எத்தனை முறை அவரை தன்னோடு வந்து வந்து இருக்கும் படி இவள் கெஞ்ச
அவரோ அது சரி வராது என்று நிஷாவை அவர் சமாதனம் செய்து விட்டார் , அதுக்கு அப்புறம் இவ்வளோ நாட்களுக்கு பிறகு இப்போ தான் அவரை பார்க்கிறாள் , சந்தோஷத்தில்
" அம்மா என நிஷா வேகமாய் காரை விட்டு இருங்கி அவரை நோக்கி ஓடிவந்தாள் "
சுமதி , " மெதுவா டி என அவளை அணைத்து கொண்டார்..வாழ்த்துக்கள் டா கண்ணம்மா"
" தன் அம்மாவை அணைத்த படி தேங்க்ஸ் ம்மா", உங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன் ம்மா என கண் கலங்க
நானும் தான் டா , உன்ன ரொம்ப மிஸ் பண்ணினேன் , என சுமதி மகளில் நெற்றியில் முத்தம் குடுக்க
இருவரையும் பார்த்து மற்றவர்களும் கண் கலங்கினர் , முதலில் சுதாரித்தது ருக்மணி ,
" நிஷா என்ன இது வெளியே நிற்க வச்சு பேசிட்டு இருக்க உள்ள அழைச்சுட்டு வா அம்மாவை" என ருக்மணி சொல்ல
வாங்க சம்பாதி ரொம்ப நேரமா ஆச்சா வந்து ..என நேசன் கேட்க"
" இல்லை அண்ணே இப்போ தான் வந்தேன்" என சுமதி சொல்ல குமரனும் நிஷாவும் சேர்ந்தே அவரை உள்ளே அழைத்து சென்றார்கள்
உள்ளே வந்த குமரன் தன் வீடு தானா என்பது போல் சுற்றிலும் பார்த்தான் நிஷா எல்லாவற்றையும் மாற்றி இருந்தால்
இதை எல்லாம் பார்த்த குமரன் தன் தாய் இடம் , " ம்மா என்ன இது நம்ம வீடா இது "
" ஆமா டா ஏன் கேட்குற இப்போ "
இல்லை நான் போன அப்போ இப்படி இல்லையே அதான் கேட்டேன் அப்புறம் மாமா எங்கே எங்கே ம்மா நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் அவர காணோம் என கேட்க
அவ்வளோ நேரம் இருந்த சந்தோஷமான மனநிறைவு அவனது கேள்வியில் எல்லாருக்கும் காணாமல் போனது நிஷா மெல்ல நகர்ந்து கிச்சனுக்குள் சென்று விட்டாள் அவளுக்கு பயமாக இருந்தது குமரன் கிருஷ்ணன் செய்ததை எப்படி எடுத்துப்பானோ என்று
ஆனால் நேசன் மற்றும் ருக்மணி எப்படி சொல்லுவது எண்டு அமைதி ஆகிவிட , மிச்சம் இருந்தது சுமதி மட்டும் தான் அவரும் தலை குனித்து படி அமர்ந்து இருந்தார் .
அவ்வளோ நேரம் பேசி கொண்டு இருந்த்த அனைவரும் அமைதி ஆகிவிட்டதை அப்போது தான் குமரன் கவனித்தான் , பிறகு என்ன ஆச்சு ம்மா , ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க, மாமா எங்கே தானே கேட்டேன் அதுக்கே ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க எல்லாரும் ருக்மனிடம் மீண்டும் அவன் கேட்க
" சுமதி தான் அவர் இனி இங்கே வர மாட்டாரு மாப்பிள்ளை
" ஏன் அத்தை , மாமாக்கு ஏது என அவன் பதற "
" அவருக்கு என்ன நல்ல குத்துகல்லாட்டம் தான் இருக்காரு , அவரும் அவர் பொன்னும் எங்களுக்கு பண்ணினதுக்கு நாங்க தான் இப்போ நொந்து நொம்பல பட்டுகிட்டு இருக்கோம் , அப்போ இருந்த அதே கோபம் குறையாமல் பேசினார் அவர்.
" அதை கேட்டு குமரன் தான் குழம்பி போனான் , என்ன ஆச்சு அப்படி என்ன பண்ணினார் மாமா எனக்கு நீங்க சொல்லுறது ஏதும் புரியலை
" இதை கேட்டு சுமதி அன்னைக்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடிக்க , குமரனுக்கோ கிருஷ்ணன் மேல் கொலைவெறியே கிளம்பியது என்ன மனனுசன் இவர் அன்னைக்கு அவ்வளோ நடந்தும் இப்படி பண்ணிடாரே , என அவர் சொல்லுவது எல்லாம் கேட்ட படி நிஷாவை அவன் திரும்பி பார்க்க அவளோ அடுப்படியில் நின்ற படி தன்னோட கண்ணீரை கட்டுபடுதியே படி இருந்தாள் ." அவளுக்கும் அன்னைக்கு நடந்து இன்னும் நம்பவே முடியவில்லை ,
"இதற்க்கு மேல் அவளிடம் அவரை பற்றி பேச வேண்டாம் என்று குமரன் முடிவு பண்ணிவிட்டான் , அவனுக்கு நிஷா மேலும் கஷ்ட படுவதில் இஷ்டம் இல்லை என தோன்றியது, "
" அதருக்கு ஏற்றது போல் சுமதியும் , போதும் தம்பி இனிமேல் அவர பற்றி நாம பேச வேண்டாம் , நான் பாப்பா ஓட காண்வோகேசன் காக தான் வந்தேன் , அது இப்போ நல்ல படிய முடிஞ்சது இனிமேல் திரும்ப கிளம்ப வேண்டியது தான் என சுமதி சொல்லி முடிக்க"
" குமரனுக்கு சுமதியின் கோபம் நியமாக தான் பட்டது , கொஞ்சம் நாள் போகட்டும் என அவனும் அப்போதைக்கு அமைதியாக இருந்து விட்டான்
சிறிது நேரம் பேச்சு நிஷாவின் படிப்பை பற்றி மாற , கொஞ்சம் நேரம் பேசி கொண்டு இருந்த குமரன்
"
எழுந்து நீங்க பேசிட்டு இருங்க நான் இப்போ போய் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன் என நகர போக
ருக்மணி , " இப்போ எங்கே போற குமார அப்புறம் போய்க்கலாம் உட்காரு மொதல சாப்பிட அவன அதட்ட
என்னது அப்புறமவா இல்லமா அது .' ஏதோ சொல்ல போக..
பேசாம உட்காரு சொன்னேன்.
அதற்குள்.. அத்தை அவர் போகட்டும் அத்தை நான் தான் இங்கே இருக்கேனே.. என நிஷா குமரனுக்கு சப்போர்ட் பண்ண.. "
அது சரி.. நான் உனக்காக பேசினா நீ அவனுக்காக பேசுறியா , சரிப்பா பா போ போயி மாத்திட்டு வா என ருகம்ணி சொல்ல
குமரன் நிஷாவ நன்றி உடன் பார்த்து அறைக்கு செல்ல
பெற்றோர்கள் கேலி கின்டலில் நிஷா சுமதியின் முதுகு பின்னல் மறைந்து முகம் புதைத்து கொண்டால்..
மேலே சென்றவனோ கிழே கேட்டே கேலி பேச்சில் நல்ல வேலை இங்க இந்த குணா வரல இல்லை இன்னும் கிண்டல் பண்ணி தொலைச்சு இருப்பான் என நினைத்து கொண்டே தன் அறை கதவு மிது கை வைக்க. போக.. அதை திறந்து குணாவும் லதாவும். வெளியே வர சரியாக இருந்தது
குணா, குமரனை பார்த்து அப்புறம் டா மச்சி என்ன பத்தி ஏதோ என்னமோ சொல்லிகிட்டே வந்த மாதிரி இருந்தது
குமரன் , " டேய் நீங்க ரெண்டும் பெரும் இங்க என் ரூம்ல என்ன டா பண்ணுரிங்க ஆமா எப்போ வந்திங்க.. என ஏறகுறை அலற.
" சச்சு , எதுக்கு டா இப்போ இப்பிடி கத்துற ஆமா என்ன கேட்ட எதுக்கு வந்தோம்ன்னா கொள்ள அடிக்க வந்தோம் டா கேட்குறான் பாரு கேள்வியே .. உன்ன யாரு டா இப்போ மேல வர சொன்னது போ போய் கிழ இரு எங்களுக்கு இங்கே இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு என அவனை உள்ள விடாமல் மீண்டும் கதவை அடைத்து கொள்ள.
குமரன். வேகமாய் கிழே வந்து ருக்மணி இடம், அம்மா. என ஆரம்பிக்க
அவரோ அவனை பார்க்காமல்
பேசாம உட்காந்து சாப்பிட்டு குமரா. என அவர் சொல்லிவிட்டார்
" அப்போது தான் அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.. [ இவ்வளோ சீக்கிரம் ஆனாலும் உனக்கு பல்பு ஏறியே கூடாது அப்பா குமரா ]... பேசாமல் அவன் சாப்பிட.
சிறிது நேரத்தில் லதா மற்றும் குணா கிழே இறைங்கி வர அவர்கள் வருவதை பார்த்து
நிஷா, " ஹே லதா நீ எப்பிடி இங்கே.. என கேட்க.."
" குணா லதா காதில் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ரெண்டும் கேளிவியே கேட்குரதுல மட்டும் ஒண்ணா இருக்குதுங்க பாரு.. இதுங்க எல்லாம் எங்கே தேற போகுதுங்க "
" அவனது கேலியில் லதா வந்த சிரிப்பை அடக்கியே படி குணாவின் காதில் சும்மா இரு மாமா கொஞ்சம் நேரம் உன் வாயே வச்சுக்கிட்டு , என அவனிடம் சொல்லிவிட்டு , நாங்க அப்போவே வந்துட்டோம் நிஷா.. என சொன்னாள்
ருக்மணி.. ரெண்டும் பெரும் வாங்க பா. சாப்பிட.. என சொல்ல.
இதோ அம்மா என அவர்களும் இணைந்து கொண்டார்கள்
நேசன்.. அப்புறம் குணா உங்க கல்யாணம் எப்போ..
" அது விஷயமா தான் அப்பா பேச வந்தோம்.. இன்னும் மூனு மாசம் கழிச்சு. அப்பா.. எல்லரும் கண்டிப்பா வந்துரனும் சொல்ல..
" ஹே சூப்பர் என நிஷா.. இருவருக்கு வாழ்த்து சொல்ல.."
நிஷாவின் வாழ்த்தை கேட்ட லதா , என்ன டி இப்போவே வாழ்த்து சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடாலாம் பார்க்குறியா அது எல்லாம் என் கிட்ட நடக்காது மக்கா நீ கண்டிப்பா வர அண்ணா நீங்களும் தான் என குமரனிடம் சொல்ல "
" கண்டிப்பா ம்மா நாங்க வரமாலா "
சரிங்க அப்பா நாங்க கிளம்புறோம் நேரம் ஆச்சு.. என நேசன் இடம் சொல்லிவிட்டு குணாவும் லதாவும் கிளம்ப..
லதா எல்லாரும் கிட்டயும் அப்போ போயிட்டு வரேன் என்று விடை பெற .
குணா.. குமரன் இடம்.. ' டேய் அப்போ நான் வரட்டுமா"
"சரி டா "என குமரன் போன் ஏதோ பார்த்த படி நண்பணுக்கு பதில் சொல்ல"
இரண்டு அடி எடுத்து வைத்து மீண்டும் குமரனிடம் வந்தவன்
"அப்புறம் இன்னும் மச்சி இன்னும் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் இப்போவாது கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பேசமா.. என சொல்லணும் போதே.. "
" டேய் நீ இன்னும் கிளம்பலையா. " குமரன் கேட்க
" அடப்பாவி என குணா அதிர , பிறகு , நான் என்ன சொல்ல வரேன்னா "
ஒரு ஆணியையும் நீ புடுங்க வேணாம் கிளம்பு." குமரன் அவனை துரத்த
" ஹ்ம்ம் நல்லதுக்கே காலம் இல்லடா சொக்கநாதா என புலம்பியே படி நின்று இருந்தவனின் அருகில்
லதா கிளம்பலாம மாமா , என அங்கே வர.., ஆமா ஆமா வா நாம கிளம்பலாம் என அவளை அழைத்து கொண்டு கிளம்பினான்.."
அவன் செல்வதை பார்த்து,. குமரன் மனதுக்குள் " வாய் கொழுப்பு பக்கிக்கு என நண்பனை திட்டிவிட்டு தனது அறைக்கு திரும்பினான்.. அங்கே.. நிஷா.ஒரு வித பதட்டம். அதிர்ச்சி உடன் நின்று இருப்பதை பார்த்தான்..
hai friends , itho re- edit pannniten padichutu sollunga makkale episode eppidi irukkunu
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro