என் அருகில் நீ இருந்தால் 17
நிஷா மயங்கி விழுந்துவிட்டால் என்று தேர்நித உடன் குமரன் பதட்டமாக வீடிற்கு வந்து என்ன அம்மா ஆச்சு அவளுக்கு அங்கே ருக்குமணி நடந்த அனைத்தையும் சொல்லிமுடித்தார்....
என்ன நடந்து இருக்கும் என யோசனை செய்த படி.. குமரன்.. அவன் அறைக்கு....அங்கே . இன்னும் கண் விழிக்காமல்... நிஷா இருக்க....
அவள் அருகில் சென்று.. . அமர்ந்தவன் அவள் விழிபதர்காக காத்துகொண்டு இருந்தான்.....
அரை மணி நேரம் கழித்து.. நிஷா.. திடுக்கிட்டு விழித்து.... .எழ...அங்கே குமரன் இருப்பதை தெரிந்தது....எதை பற்றியும் யோசிக்காமல்.. நிஷா அவனை.. " மாமா.. என கதறியே படி இறுக்கி அணைத்து கொண்டாள்
அவளின் இந்த செயல்.. குமரனை கலவர படுத்தியது... மெல்ல அவள் தலையே வருடியே படி.. " என்ன டி ஆச்சு.. எதுக்கு இவ்வளோ பதறி போய் அழுகை எல்லாம்... "
என்ன சமாதனம் சொல்லியும்.. நிஷாவின் அழுகை குறையேவில்லை...
ஒரு வழியா நிஷா அழுது கொண்டே விஷயத்தை சொல்ல வரும் பொது.....குமரனின் போன் மீண்டும் அலறியது...
அவன் போன் சத்தத்தை கேட்டு.. நிஷா. முகம் வெளிற பயத்தில் அவள் உடல்.. நடுங்கியது....
ஒரு நிமிஷம் நிஷா.... போன் அடிக்குது பாரு பேசிட்டு வரேன் இரு.. என அவன் அவளை விட்டு நகர போகும் பொது
நிஷா அவன் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு..... " வேண்டாம் மாமா... போன் எடுத்துகாதிங்க... என நடுங்கும் குரலில் சொல்ல..
அவளின் இந்த செயல்.. கண்டு.. குமரினின் குழப்பம்... மேலும் கூட....
இருந்தாலும்.....யாரு என்று.. பார்த்து ஆகணுமே என்று........இருடா கமிச்னர் ஆபீஸ் ல இருந்து....போன இருக்க போகுது...."
" இல்ல வேண்டாம்... " அவன் சட்டையே இருக்க பிடித்த அவனை நகர விடாமல் நிஷா பேச
" நிஷா ஒரு நிமிஷம் அப்படியே இரு யாருன்னு பாப்போம் என அவளை தன்னுடன் அணைத்த படி குமரன் எட்டி போனை எடுக்க.. அவன் நினைத்தது போல்.... கமிஷ்னர் தான் அழைத்து இருந்தார்... ."
அதை நிஷா விடம் காட்டிவிட்டு போன் எடுத்து பேச ...
.............
ஓகே சார்
..........
நாளைக்கு முடிச்சுடலாம் சார்...என பேசிவிட்டு போனை வைத்துவிட்டு நிஷா பக்கம் திரும்பி...
இப்போ சொல்லு.... எதுக்கு இவ்வளோ பயம்..."
" இல்லைங்க... அது நீங்க வரதுக்கு முன்னாடி உங்க போன்ல இருந்து ஒரு கால் வந்தது எடுத்து பேசினேன்........அப்போ..... என நிஷா நடந்தததை சொல்ல..
இங்கே குமாரின் முகம் கோபத்தில்.. இறுகியது....
அதே முக பாவத்துடன்.. எப்போ வந்தது யோசனையுடன் எப்போ வந்தது எந்த நம்பர் அது இதுவா என்று ஒரு நம்பர் எடுத்து என நிஷாவை விசாரிக்க.. அவள் அந்த எண்ணை அவனுக்கு எடுத்து கொடுத்தாள் ..
அதை வாங்கி பார்த்தவன்.... நான் நினச்சது சரியா போச்சி.. அவனை.. கோபத்துடன் என குமரன் கிளம்ப போக
நிஷா அவனை தடுத்து நிறுத்தினாள் ....." ஏங்க , இப்போ எங்கையும் போக வேண்டாம் எல்லாம் காலைல பார்த்துக்கலாம்.. நீங்க போகாதிங்க ப்ளீஸ் இன்னைக்கு மட்டும் நீங்க என் கூடவே இருங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவன் கைகளை பிடித்து கெஞ்சினாள்
" ஏய்.. இவளோ நடந்திருக்கு என்ன போக வேண்டாம் சொல்லுற.... நான் பார்த்த நிஷாவா இது.. என அவளை குற்றம் சாட்டும் பார்வையில் அவன் கேட்க.....
" அப்போ நான்.. வெறுமனே நிஷா தாங்க என்னக்கு என்ன ஆனாலும் கவலை படமா இருந்து இருப்பேன் ஆனா இப்போ அப்பிடி இல்லையே... "
" ஏன் இப்போ என்ன வந்தது.... " அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்து கொல்ல வேண்டும் என்று குமரன் அவளை மேலும் கேள்வி கேட்க
ஆனா இப்போ நீங்க , உங்களுக்கு ஏதும்னா என் தரையில் அமர்ந்து கதற..
" குமரன்... அப்பிடியே நின்றுவிட்டான்... என்ன சொல்லுகிறாள் இவள்... அப்பிடினா ... அவன் மனம் ஏது ஏதோ யோசிக்க ஆரம்பித்தது ஒரு வேலை ?
" நிஷா என அவன் அழைக்க..."
நிஷா நிமிர்ந்து அவனை பார்த்து இன்னுமா உனக்கு புரியல....நான் உங்கள விரும்புறேன் மாமா.. உங்களுக்கு ஏதும் ஆகின நான் எப்பிடி தாங்குவேன்...
சொல்லிவிட்டாள் கடைசியில் நிஷாவே தான் வாயால் அவனை விரும்புகிறேன் என்று...
இது கனவா இருக்க கூடாதே என்கிற எண்ணத்துடன் குமரன் நிஷாவை நெருங்க...
அவள் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்பிடியே அமர்ந்த படி... அவனை பார்த்து கொண்டு இருந்தாள் .
குமரன் அவளை பக்கத்தில் அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு நிஷா நீ சொல்லுறது ????
இப்போது நிஷாக்கு கோபம் வர.. " என்ன நிஷா நீ சொல்லுறது சொல்லுறதுன்னு கேட்டுட்டே இருக்கீங்க.. அதான் ஒரு தடவ சொல்லிடேன்ல. அவளோ தான் இனி எல்லாம் சொல்ல முடியாது ....என அவள் சொல்லி முடிக்கும் முன் முகம் சிவந்து குரல் உள்ளே போய்விட....
" குமரன்... " ஹே... என...அவளை இழுத்து அணைத்து.. கொண்டு....இது எப்போ நடந்தது.. எப்பிடி..என அவள் முகத்தில் விழுந்து கிடந்த முடியே ஒதிக்கிவிட்ட படி அவன் கேட்க..
அவன் செய்யலை.. ரசித்த படி.. . அவளும் அவன் கழுத்தில் தன் கைகளை கொண்டு மாலை ஆக்கி அவன் சொன்னது போலவே பதில் சொன்னாள் அவன் காதல் மனைவி.." ஹ்ம்ம் அது எப்போவோ .. எப்பிடியோ... நடந்துருச்சு...."
நிஷாவின்.. செயல் , பதிலை கேட்டு குமரனின் மனம் இத்தனை நாளாய் இல்லாத அளவிற்கு அமைதி அடைந்தது ...' இதை தானே அவன் எதிர் பார்த்தான் குணாவிடம் சொன்னது இதை பற்றி தானே அவள்.. அவன் சொல்லாமலே அவன் மேல் காதல் கொள்ள வேண்டும் என்று .. இதோ.. நடந்து விட்டது...அந்த அதிசியம்....
குமரன்.. சிறிது நேரம் கழித்து நிஷாவின் முகம் நிமிர்த்தி.. நிஷா.. இப்போ உனக்கு எக்ஸாம் டைம்.. சோ உன்னோட ரிசல்ட் தான் எனக்கு முக்கியம்.. நம்மள பத்தி,... நாம அப்புறம் யோசிப்போம் டா.. நான் சொல்ல வரத்து உனக்கு புரியுது தானே....
" ஹ்ம்ம் புரியுதுங்க.. , "
" தட்ஸ் குட் .. சரி இப்போ உனக்கு உடம்பு ஓகே தானே ,"
" அது எல்லாம் நல்லா தான் இருக்கேன்.."
" சரி.. அப்போ நீ போய் எக்ஸாம்க்கு படி... நான் குணா கிட்ட பேசிட்டு வந்துடறேன்...."
" சரிங்க...ஆனா எனக்கு பயமா இருக்கே " இன்னும் பயம் தெளியாமல் நிஷா குமரன் இடம் சொல்ல
" நான் பார்த்துகிறேன் நிஷா ம்மா சரியா நீ உன் படிப்புல மட்டும் கவனம் செலுத்து அது போதும் எனக்கு புரியுதா
" ம் புரியுதுங்க , என நிஷா படிக்க சென்று அமர்ந்து விட.."
" குமரன். அதை பார்த்துவிட்டு.. தன் போனை எடுத்துக்கொண்டு குனாவிக்கு....அழைக்க...
" முதல் ரிங்க்லையே குணா..போன் எடுத்துவிட்டான். ' சொல்லு குமரா இப்போ நிஷாக்கு எப்பிடி இருக்கு...,"
" இப்போ தான் எழுந்தா .. கொஞ்சம் அதிரிச்சி.. தான் டாக்டர் சொன்னாகளாம்......"
" சரி டா ஆமா என்ன விஷயம் இந்த நேரத்துல போன் பண்ணிர்க்க..."
" ஆமா டா.. இந்த ரஞ்சினி விஷயம் தான்.. நீ நாளைக்கு நான் சொல்லுற ஹோட்டல போய் விசாரிக்கணும் , நான் ஒரு வேலையா நிஷாவ அழைச்சுட்டு அத்தை வீடு வரைக்கும் போய்டு வந்துறேன் "
" ஹைய்... டேய் என்ன குமரன்.. மாமி வீடு விருந்தா... குணா நக்கல் பண்ணினான்
" ஆமாண்டா அது ஒன்னு தான் இப்போ எனக்கு குறைச்சல் நமக்கு இருக்கிற பிரச்சனையை பைத்தியம் பிடிக்க வைக்குது இதுல விருந்து கேட்குதா உனக்கு , டேய் அங்கே ஷாலினி வந்து போறதா எனக்கு தகவல் அதான் அங்கே நிலவரம் எப்பிடின்னு பார்க்க போறேன்... அதுவும் இல்லாமல் நான் மட்டும் போனா நல்லா இருக்காதுல அதான் நிஷாவுக்கு எக்ஸாம் டைம் இப்போ போய்... டைம் வேஸ்ட் பண்ண நான் விரும்பல "
" என்னது எக்சாமா டேய்,,, நீ இன்னும் திருந்தலையா.." என குணா அலற...
ஆமா டா... குமரன் கூலாக சொல்ல
டேய் குமார வேண்டாம்.. அசிங்கம எதாவுது திட்டிர போறேன் மேலும் ஏதோ குணா சொல்ல போக முன்
குமரன் அவனிடம் நான் அப்போ சொன்னது சொன்னதுதான் அதுல எந்த மாற்றம் இல்லை
அதை கேட்டு குணா போடா போ போய்.. 2 HCl + 2 Na → 2 NaCl + H2 பாடம் எடு... நீ எல்லாம் தேற மட்ட வாயே கிளராம மரியாதையா ஓடிரு
என்ன டா இப்பிடி பேசுற.. அவ.. படிக்கிறா டா.. அதுவும் பிளஸ் 2 இப்போ போய் அவ மைண்ட் டைவேர்ட் பண்ணுறது தப்பு டா .. என குமரன் சொல்ல..
என்னத்த சொல்ல நீயும் திறந்த மாட்ட.. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்ட....என்னமோ சொல்லுற பார்த்து நடந்துக்கோ.. சரி டா....நான் போனை வைக்கிறேன்
" ம் சரிடா...." என அவனும் போனை வைத்துவிட்டு உள்ளே செல்ல..."
அங்கே நிஷா உட்காந்து படித்து கொண்டு இருந்தால்...இவன் வருவதை பார்த்து..
என்னங்க பேசிட்டிங்களா
" ம் பேசிட்டேன் ம்மா நீ இன்னும் படிச்சு முடிக்கலையா..."
" ஆமங்க..இன்னும் 4 சப்டர்ஸ் தான் இருக்கு.. அதுவும் இல்லாம என்னக்கு தூக்கமும் வரல... நீங்க தூங்குக.... நான் முடிச்சுட்டு தூங்குரென்....."
" இல்ல பரவில்லை.. நீ படி.. நான் இப்பிடி உட்காந்து இருக்கேன்.. "
" உங்களுக்கு தூக்கம் வரலையா.."
" வரலை.. அதான்.. நீ படி.. என அவன் சொல்ல.."
" இதோ.. என அவளும்.. விட்ட இடத்தில இருந்து படிக்க ஆரம்பித்தால்.....
விடிந்த உடன் குமரன் அவசரமாக நிஷாவிடம் வந்து கிளம்பு நிஷா
திடிரெண்டு கிளம்பு சொன்னுடன் குழம்பியே நிஷா , " எங்கங்க போறோம்
" அது நான் போற வழியில சொல்லுறேன் இப்போ நீ முதல போய் கிளம்பு என அவசர படுத்தினான்
" இல்லைங்க அது "
" ஏய் அதான் சொல்லுறேன் சொல்லிட்டேன்ல கிளம்பு ம்மா நேரம் ஆச்சு போலீஸ் காரன் பொண்டாட்டின்னா இப்படியா விசாரண பண்ணுவ போ கிளம்பு
"அவன் தன்னை கேலி செய்கிறான் என்று புரிந்து கொண்டு நிஷா " ரொம்ப தான் உங்களுக்கு வாரேன் இருங்க "
" ஹ்ம்ம் வரும் பொது உன் பூக்சையும் சேர்த்து எடுத்துட்டு வந்துரு "
அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த ருக்மணி ஏன் குமரா ஏன் அவளை இந்த விரட்டு விரட்டுற என்ன விஷயம் ?
" அம்மா அது நான் நிஷாவ அத்தை வீட்டுக்கு தான் கூப்பிட்டு போறேன் மிச்சத்தை வந்து சொல்லுறேன் அம்மா இப்போ நாங்க கிளம்புறோம் என்று குமரன் நிஷாவுடன் கிளம்பிவிட்டான்
"
. ******************
hai friends itho next epi potuten
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro