Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால் - 14


ருக்மணி.. சென்ற பின்.. நிஷா குமரன் செல்லும் வரையில் வெளியே வராமல். இல்லாத வேலையே . இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருந்தாள் ...

மேழ சென்ற குமரன்.... . நிஷா வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்து உடன்...தன் அம்மாவிடம் கூட.. சொல்லாமல்.. சென்று விட்டான்...

இங்கே நிஷா.. அவன் தன் இடம் சொல்லிவிட்டு செல்வான் என்று எதிர்பார்த்து.. நிற்க.. அவளுக்கும் ஏமாற்றமே...

ஆபீசிக்கு .. வந்த குமரன்..

தற்காலிகமாக...தனது நிஷாவின் மேல் உள்ள கோபத்தை.. ஒதுக்கி வைத்து விட்டு.. நேற்று தனக்குக் கிடைத்த.. ஆதாரத்தை.. எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்..

அப்போது.. குணா...." சார்..."

" சொல்லுங்க குணா.. "

சார் நீங்க கேட்ட.. பைல்.. அப்புறம் புதுசா.. கொஞ்சம்.. நாள .... இந்த ஹோட்டல் ல.. இந்த நாள் பேரு ஓட போக்கு வரத்து.. நிறையே இருக்கிறதா தகவல்.... என அந்த நாள் பேரை பற்றியே இன்னும் ஒரு பைல் குமரன் இடம் கொடுக்க..

அதை வாங்கிப் பார்த்த.. குமரனின் முகம்.. யோசனையில்... சுருங்கிப் போனது...

அவனது முக மாற்றத்தைக் கவனித்த... குனா... " என்னாச்சு சார்..ஏதும் பிரச்சனையா..."

" ஆமா குணா.. இவன் இந்தப் போடோல இருக்கிறவனை... எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது... அதான்.."

" யாரு சார்...'

" இதோ இவன் தான் "

அந்தப் புகைப்படத்தை.. பார்த்த குணாவும்.. .. ஆமா,. ஆனால் எங்கே.. என யாபகம் வரலையே... எனச் சொல்ல...

" இந்த ஆள பற்றி.. இன்னும் நல்ல விசாரிங்க குணா... எனக்கு இந்தத் தகவல் போதாது.. அது மட்டும் இல்லாமல்.. இன்னும் ரெண்டு ஸ்கூல்ஸ். ல.. ச்டுடெண்ட்ச் ட்ரக்ஸ். யூஸ்... பன்னுரங்கன்னு நியூஸ் குணா.. அது என்றன்று.. நான் போய்ப் பார்க்கிறேன் இப்படியே போச்சின்னா என்னால் யோசிக்கவே முடியலை.குணா.. மேழ இருந்து ஏகப்பட்ட ப்ரெஷர் ... நீங்க இப்போ கிளம்புங்க.. என அவனை அனுப்பி வைத்துவிட்டு....தனது வேலையே பார்க்க சென்றான்..

இங்கே நிஷா.. தன் இடம் சொல்லாமல் சென்று விட்டானே என்கிற கோபத்தில்.. வரட்டும் இன்னைக்கு.. நாம பேசவே கூடாது.. பெரியே இவரென்று.. நினைப்பு.. ஹ்ம்ம்... என நினைத்த படி....... அவனுக்குக் காக.. காத்துக் கொண்டு இருந்தாள்....

*****************************

ஹோட்டல்   xxxxxxx

பாஸ்கர்.... இன்னும் எவ்வளோ நாளில் நம்ம வேலை முடியும்..... கிட்டத்தட்ட நாம அவங்க கேட்ட மாதிரியே பெண்களை. அனுப்பியே ஆகணும்...எவ்வளோ டர்க் மட்டரும் பணம் வேணும்னாலும்.. வாங்கிகோங்க... ஆனா எங்களுக்கு நாங்க சொன்ன..மாதிரி எல்லாம் சரியா முடிக்கவேண்டும்....அப்பிடியே எதாவுது மிஸ் ஆகிச்ச்னா.. .. என அந்த நெடியவன்.....

அவன் பேசியே விதம் பாஸ்கர் மனதில் பயத்தைக் கிளப்பினாலும். அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. அவனிடம் சிரித்த படி.. பணம் மற்றும் பொருட்களை.. வாங்கிக் கொண்டு.. அப்படி ஏதும் நடக்காது சார். நீங்க சொன்னது தான் நடக்கும்.... அவன் உறுதி அளித்தான்.

எப்படி இவ்வளவோ உறுதியா சொல்லுரிங்க பாஸ்கர். நாம இப்போ நாளாவுது இடம் மாற்றி இருக்கோம் அந்த ஏ சி பி நம்ம போற இடம் எல்லாம் சரியா கண்டு பிடிச்சு அங்கே ரைடு வரான் அது மட்டுமா அவனுக்கு எப்படி நாம ஸ்கூல போதை மறந்து சப்பளை பண்ணுறது தெரிஞ்சது... கோபமாய்க் கேட்க..

அது வந்து... " பாஸ்கர் பதில் சொல்ல முடியாமல் திணறினான்...

வந்து போற கதை எல்லாம் வேண்டாம் எனக்கு..பாஸ்கர் எனக்கு வேலை ரொம்ப முக்கியம். நீங்க என்ன பண்ணுவின்களோ தெரியாது.இன்னும் ரெண்டு மாசம் தான் உனக்கு டைம் அதுக்குள் வேலை முடிஞ்சு ஆகணும் யூ காட் இட்.

புரியுது சார். எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தவனுக்கோ ராகவி தப்பித்துச் சென்றது வேறு ஆத்திரத்தை கிளப்பியது. எப்படித் தப்பிச்சா. எல்லாம் சரியா தானே போச்சி. யாரு கண்டு படிச்சா அவளை வச்சு தானே நிறையா பெண்களைத் துக்குறதா பிளான் பண்ணி வச்சு இருந்தது எல்லாம் வீனா போச்சே...எனத் தன் போனை எடுத்து.. யார்கோ அழைத்தான்..

--------------

அவள கண்டு பிடிச்சிங்களா

------

எப்பிடி . என்னது போலீஸ் கஸ்டடில இருக்காளா எப்படி டா நடந்தது இது.

---

எதுக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க எனக்குத் தெரியாது அவள அங்கே இருந்து எப்படியாவுது கடத்திரு மத்தத நான் பார்த்துகிறேன்..எனச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான்

*************

மாலில் இருந்து கிளம்பி இல்லை இல்லை கிட்ட தட்ட.. ஓடி.. வந்தவள்.. தன் வீட்டுக்கு வந்த பின்பும்.. பதட்டம் கோபம் , அவமானம் , எல்லாம் சேர்த்து அவளை வதைத்தது ...

அவள் எண்ணியது என்ன ஆனால் நடந்து கொண்டு இருப்பது என்ன... தான் அவமானம் செய்த ஒருவனை.. தன் தங்கை மணந்து கொண்டால்..

அவளை.. , இதே கரணம் கொண்டு அவன் வதைப்பான்.. என எண்ணியவளுக்கு.... குமரன்..செய்கை.. ஷாலினிக்கு முற்றிலும்.. ஆத்திரத்தை....கிழப்பி இருந்தது....

இங்கே வந்த இத்தனை நாட்களில்... பாஸ்கர்.. அவள் இடம்.. பணம் பணம் எனப் பணத்தைப் பற்றியே பேசினான்.. இவள்காக.. செலவழித்த.. நிமிடம் மிகக் குறைவு.. அதே.. குமரன்... நிஷாவை.. தேடி.. மால் வரை வந்தது... ஷாலினிக்குப் பிடிக்காமல்.. போனது.

அவளின் எண்ணத்தில்... தான்.. மட்டும் துணை இருந்தும் தனித்து இருக்க.. இளையவள் மட்டும்...நிமதியாகச் சந்தோசமாக இருப்பது.. சகிக்க முடியவில்லை....

இருவரையும் எப்பிடி பிரிப்பது.... என மீண்டும் யோசிக்க ஆரம்பித்தால்....... இம்முறை .. அதில் வெற்றியும் கிடைத்து விட.. அதைச் செய்யல படுத்தும் நாள் காகக் காத்துகொண்டு இருந்தாள் ...

குமரன் திரும்பத் திரும்ப.. அந்தப் போட்டோவை.. பார்த்து யாரு இவன்.. என யோசிக்க.. . கேஸ் பைலில்.. இவனைப் பற்றித் தகவல் ஏதும் இருக்கா.. எனப் பார்க்க.. அதில் ஏதும் இல்லை.. ..

பிறகு.. தனக்குக் கிடைத்த... தகவல் படி.. அந்தப் பள்ளிக்கு சென்று.. நிலவரத்தை ஆராய்ந்தான்....

பிரச்சனையை நாள் அளவில் கூடி கொண்டே போகுதே.. என்கிற கவலை அவனை ஆட்டி படைத்தது ஏனென்றால் இதில் சிக்கி இருப்பது எல்லாரும் பெண் பிள்ளைகள்..காதும் காதும் வைத்தது போல் விஷயத்தை முடித்துவிடலாம் பார்த்தால் ஆரம்ப இடத்திலே இருந்தது இவர்கள் விசாரணை.........

குணாவுடன்.. இவனும் இணைந்தது . ராகவி இடம் விசாரணை நடத்தினார்......

ஹோச்பிடலில் இருந்து வெளியே வந்த இருவருக்கும் பெரியே குழப்பம்... ..அடுத்து என்ன என்பது...

குணா, " ஒரு ட்ராக் கேஸ் இவ்வளோ சிக்கலா இருக்குமா என்ன .. இதுவரைக்கும் இப்பிடி ஒரு குழப்பம் வரவே இல்லையே குமரா.."

ஹ்ம்ம்....என்ன சொல்லுறதுனே..தெரியல... . எவ்வளோவோ கேஸ் பார்துர்கோம்.. ஆனா இது கொஞ்சம் கிரிடிகல இருக்கே...நல்லா திட்டம் போட்டு.... ஆள் அனுபுரனுங்க.. ஆனா எப்பிடி . என இருவரும் பேசியே படி.. குமரன் வீட்டுக்கு வந்துவிட...

குணா.." சரி குமரா.. விடு.. பார்த்துக்கலாம்.... எங்க போய்ட போறானுங்க... எப்பிடியும் சிக்கி தானே ஆகணும் அப்போ நாம யாருன்னு காட்டுவோம்.. நான் கிளம்புறேன் டா.."

" என்ன கிளம்புறியா... கொன்னுடுவேன்.... வந்து சாப்டுட்டு அப்புறமா கிளம்பு.."

" இல்லடா நேரம் ஆச்சு.. அம்மா வேற வீட்டுல தனியா இருப்பாங்க.. அதான்.. "

" சரி சரி.. ரொம்பக் கெஞ்சாத... அம்மா காக இப்போ உன்ன சும்மா விடுறேன்... போய்டு வா..."

எனக் குணாவை வழி அனுப்பி வைத்துவிட்டு.... .வீடுக்குள்லே . வர ..

அங்கே.. நிஷா.. கோபத்தில் உலாத்தி கொண்டு இருந்தால்... .

அவளைப் பார்த்த.. குமரன்... " இவ என்னத்துக்கு இப்பிடி உர்ருன்னு..இருக்கா.. இப்போ...என நினைத்த படி.... நிஷாவின் அருகே வந்து... .... என்ன பண்ணுற...

நடப்பத்தை நிறுத்திவிட்டு.. அவனை முடிந்த... மட்டும் முறைத்து கொண்டே... ஹ்ம்ம். கத்தகலி ஆடிகிட்டு இருக்கேன்.. என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள்..

அவள் சொல்லியே விதம் அவனுக்குச் சிருப்பைக் கிளப்ப. சிரித்தே விட்டான்..

" ஹாஹா . பார்த்தும்மா.. மெதுவா... இது எங்க தாத்தா காலத்து வீடு..உன் ஆட்டத்துல.... என்கையாவுது...விரிசல் விழுந்துட்ட போகுது... .." என அவளைக் கேலி செய்ய..

அவனின் பேச்சில் மேலும் கோபம் கொண்டவள்...கை கால்களை உதறி கொண்டே... " உங்க மனசுல என்ன நினச்சுட்டு இருக்கீங்க..." அவள் கேட்க..

உன்னைத் தான் எனத் தொண்டை வரை வந்த வார்த்தையே விழுங்கி விட்டு... . குமரன்.. " இப்போ எதுக்கு இவ்வளோ கோபம்... இருக்க ."

" பின்ன கோப படாமல் என்ன பண்ண... நீங்க.. பண்ணின வேலைக்கு.. நான் ரொம்பக் கோபமா இருக்கேன் உங்க மேல தெரியுமா..."

" அப்பிடியா. "

" ஆமா.."

" அப்பிடி என்ன கோபம் அம்மணிக்கு என் மேல நான் தெரிஞ்சுக்கலாமா...'

" கோபமா படமா என்ன செய்வாங்களாம்.. என அவள் கையில் இருந்தா.. லேப்டாப் பெக்...மற்றும்.. பைல்.. எல்லாவற்றையும்.. வாங்கிக் கொண்டு முன்னாள்.. செல்ல..

குமரன் , அவள் பேச்சை ரசித்ததைப் படி.. அவள் பின்னால்.. செல்ல...

இதை எதையும்.. நிஷா கவனிக்காமல்....இன்னைக்கு ஆபீசிக்கு கிளம்பும் பொது.. என் கிட்ட ஏன் சொல்லிட்டு... போகல.. அதான் கோபம்..'

இவளது.. பதில் கேட்டு.. குமரனுக்கு....தான் நினைத்தது போலவே..இவளும் நினைத்து இருக்கிறாள்.. என்கிற நினைப்பே.. அவனுக்குப் போதுமானத இருந்தது....

மெல்ல.. நிஷா.. தன்னோட உரிமையே.. உணர்கிறாள்.... வெகு சீக்கிரம்.. இருவரும் ஒரு புரிதல் ஓடு....வாழ்கையே தொடங்கலாம்.. எனக் குமரன் நினைக்க அவனுக்குள் மற்றொரு.. விஷயம் அழுத்தியது.. அதான் இந்த ஷாலினி விஷயம்... மாலில் அவளைக் கவனித்துப் போது... அவள் கண்ணில் இருந்த அந்த வெறுப்பு... எங்க நிஷாவை பாதித்து விடுமோ என்கிற கவலை..... மெல்ல இதை எல்லாம் யோசித்த படி. அவள் உடன் தன் அறைக்கு வந்த சேர...

நிஷா.. மொதல... ப்ரெஷ் ஆகிடு வாங்க.. சாப்டலாம் என அவன்.. பெக் எல்லாம் அதன் இடத்தில வைத்தால்..

குமரன்..' ஹ்ம்ம் கோபம் போச்சா.. "

" கோபம் எல்லாம் போகல.. சாப்பிட்டு அப்புறம் சண்டை போடலாம் இருக்கேன்.. எனக்கும் பசிக்குது... அதான்..."

" என்ன நீயும் இன்னும் சாப்பிடலையா..... மணி என்ன தெரியுமா.. 12 ஆச்சு டி.. "

" அதே தான் நானும் சொல்லுறேன் மணி 12 டா.. சீக்கிரம் கிழ வந்துரு டா.... எனச் சொல்லிவிட்டு .. ஓடி விட்டாள்...."

குமரன் , " என்னது டாவா ஹே அதற்குள் நிஷா கிழே சென்றுவிட...., என்ன ஆச்சு இவளுக்கு.. இப்பிடி இன்ப அதிர்ச்சியா.. கொடுக்குறாலே.... என் இதயம் தாங்குமா. எனக் கட்டிலில்..... அப்பிடியே படுத்து விட...

கொஞ்சம் நேரத்தில்... மீண்டும் நிஷா...கிழே இருந்து..." ஏங்க.. சாப்பிட வரலையா..."

" இதோ வரேன்... என்று வேகமாய்.... குளித்து உடை மாற்றி விட்டு.. கிழே வந்தவன்.. என்ன டின்னெர்..."

" வெஜ் புலாவு.. மஷ்ரூம்.. கிரேவி...என்று அவன் இடம் பேசி... கொண்டே தட்டில் பரிமாற

" சூப்பர் , சரி.. உனக்கு..."

" மொதல.. நீங்க சாப்டுங்க நான் அப்புறம் சாப்பிடுகிறேன்.."

சாப்பிட ஆரம்பித்தவன்.. அப்படியே சாப்பிடவது நிறுத்தி.. இனி எப்போ .. நேரம் ஆச்சு. உட்காரு..."

" இல்லைங்க.. வீட்டுல அப்பா சாப்பிட அப்புறம் தன் அம்மா சாப்பிடுவாங்க... அதுனால..

" அப்பிடியா.. ஆனா.. இங்க அப்பிடி இல்லையே... அம்மா அப்பா சாப்பிடத .. நீ பார்க்கலையா..

" ஹ்ம்ம் பார்த்தேனே.. . "

" அப்போ உட்காரு... இனி இப்பிடி தான்.... சரியா.. என அவளுக்குத் தட்டில்.. சாப்பாடு..... போட்டு.. அவல சாப்பிட வைக்க... "

சிறிது நேரம்.. ஏதும் பேசாமல்.. இருவரும் சாப்பாட்டில்.......கவனமாக இருக்க...

குமரன் தான்..பேச்சை ஆரம்பித்தான்.... " நிஷா..."

" என்னங்க.. "

உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.எனக் குமரன் சொல்ல.

என்ன விஷயம் கேளுங்க ஏது நாளும் சொல்லுறேன் என்று நிஷா சொல்லிவிட்டாள்

" அது சின்ன வையசுல இருந்தே.. நீயும் உன் அக்காவும் எப்பிடி..."

அவனது கேள்வி புரியாமல்.. இப்போ எதுக்குத் திடிருன்னு இப்பிடி கேட்குறாங்க. என யோசித்துக்கொண்டே " எப்படின்னா " அவள் புரியாமல் கேட்க.

ஹான் அதாவுது... ரெண்டு பெரும் ரொம்ப க்ளோசா "

" ஒஹ் அப்பிடி கேட்குறிங்களா......நாங்க அப்பிடி ஒன்னும் க்ளோஸ் கிடையாதுங்க.....நான் அம்மாவுக்கும் லதாவுக்கும்.. மட்டும் தான் ரொம்ப க்ளோஸ்...

" அவளும்.. அப்பாவும் தான் எப்போவுமே..சேர்ந்தே இருப்பாங்க.. என்ன அவ கண்டுக்கவே மாட்டா...இன்னும் சொல்ல போன... அவ நான் இருக்கிற பக்கம் கூட வர மாட்டா. எப்போவாச்சும் அப்பா என்ன திட்டினாங்கனா... அப்போ வந்து.. அவளும் பெயருக்கு ரெண்டு அட்வைஸ் பண்ணிட்டு போவா.. ."

அவளுக்கும்.. உங்களுக்கும் நிச்சயம்.. ஆனா அப்போ.. ரொம்ப நேரமா போன்ல. பேசுவா.. அப்போ கூட அவ உங்க கூடத் தான் பேசுறான்னு நினைச்சுட்டு... கண்டுக்காம. போய்டுவேன்..

ஆனா லதா எப்போவும் சொல்லுவா.. இவ கிட்ட நீ ரொம்ப அதாவுது நான் ரொம்பக் கேர்புலா இருக்கணும்னு....

அவ கிட்ட எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம்.. மொதல வேண்டாம்ன்னு தூக்கி போடுவா.. பொருள.. அதே நான் எடுத்துகிட்டா......அத என் கிட்ட இருந்து... பறிச்சுடுவா.... இல்லைனா.. அதை.... அழிச்சுடுவா அது நால.. அவ கண் முன்னாடி.. நான் எதையும் காட்டிக்க மாட்டேன்...எனச் சொல்லி முடிக்க..

குமரன் மனதில் நிஷா சொன்ன....கடைசி வார்த்தை.. தான் நின்றது...

" பறிச்சுடுவா.... இல்லைனா.. அதை.... அழிச்சுடுவா

இப்பிடி தான் ஒருநாள் அப்பா அவளுக்கு ஒரு டிரஸ் வாங்கி வந்தாங்க அவளுக்கு அந்தக் கலர் பிடிக்கல என் கிட்ட அம்மா அதைக் கொடுத்துட்டாங்க நானும் அதைப் போட்டுக்கிட்டு வெளியே போன அப்போ லதா அந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு அப்பிடி சொன்ன அதைக் கேட்டுகிட்டு இருந்தவ அடுத்தநாள் அந்த டிரஸ் எடுத்து போடமுடியாத அளவிற்குக் கிழிச்சு கொடுத்துட்டா அதைக் கேட்டு குமரன் மனதுக்குள் அதிர்ந்தே போனான்.." என்ன மாதிரி பெண் இவள்.. அப்போ நிச்சையம்.. அவள் தன் சொந்த வாழ்க்கையில் தலை இட போக... போகிறாளோ.... என என்ன தோன்றியது.... . இதை விடக் கூடாது....

நாளை என்ன ஆனாலும்.. லதாவிடம் பேச விட வேண்டும்..... என முடிவு எடுத்தான்..

இருவரும் பொதுவாக.. பேசியே படி சாப்பிட்டு.. முடித்து விட்டு ... கிட்சென்.. சுத்தம்.. செய்து...விட்டு. உறங்க சென்றார்கள்......

".... நிஷா சீக்கிரம் உறங்கி விட.. ஆனா குமரன்.. நிஷா...சொன்ன விஷயத்தைப் பற்றி.. சிந்தித்து.. படி..... உறங்காமல்.. விழித்து இருந்தான்....."

வெகு விரைவில் குமரன்.. லதா நினைத்தது போல்.. நடக்க.. போவது தோன்றி.. அவன் தவித்துக் கொண்டு இருந்தான். 

இரவு எல்லாம் உறங்காமல்... காலையில் கண் விழிக்க முடியாமல்.குமரன்.... உறங்கி கொண்டு இருக்க..தன்னோட... முழு பரிச்சை காக... எப்போதும் போல் அதிகாலையில் எழுந்து படிக்க போகும் நிஷா...இன்னும் துங்கும் குமரனை கண்டு ..." என்ன இது ... இன்னும் இவரு தூங்குராரு. எப்போவுமே .. ஜோகிங் .. கிளம்பிடுவாறே..உடம்பு ஏதும் சரி இல்லையோ.. என குழம்பியவாறே... .. அவன் அருகில் சென்று...நெற்றியே தொட்டு பார்த்தாள்..

காய்ச்சல் ஏதும் இல்லை என்றதும் தான்.. நிம்மதி ஆனது நிஷாக்கு... அப்புறம் ஏன் இப்பிடி...

" ஏங்க... எழுந்திரிங்க.... ' என எழுப்ப..

" அவன் பதில் ஏதும் சொல்லாமல்.. மறுபக்கம் திரும்பி படுக்க.."

" அட.."

" என்ன இது புதுசா... .. என்னங்க.. ஏங்க எழுந்திரிங்க.. விடிஞ்சுருச்சு... என மீண்டும் எழுப்ப.."

" நேரம் ஆவதை பார்த்த நிஷா. இனி பேசி ஒன்னும் ஆகா போகவில்லை என்று தெரிந்த நிஷா.. .. மெதுவா அவன் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றாl .. . ஹ்ம்மும்.. அப்போவும் அசைவு இல்லாமல்.. போக..

இம்முறை ஓங்கி அறைந்து விட்டாள்....

" அம்மா என கன்னத்தை பிடித்து கொண்டே எழுந்துவிட்டான். குமரன்..
 

அவன் அலறியதில்.. நிஷா பயந்து. ...ஓடி. .போய்.... கதவு அருகே சென்று நின்று .. கொண்டாள் . ..இங்கே குமரன்.. . அறைந்தது. போல் இருக்குதே .கனவா.. என்று . . . .வலிக்குதே.. யார இருக்கும்.. என . கதவு அருகே அவனின்.. .செய்கையே. பார்த்து மிரட்சி உடன் நின்று இருந்தால் அவனது மனைவி.

நீ தான என்று கேள்வி . உடன்.அவளை பார்க்க.. நிஷா.. சாரிங்க நீங்க எழுந்திரிக்கல. அதான்.. லேசா தட்ட ..போய்...

என்னது லேசவா.. பாருடி எப்பிடி . எரியுதுன்னு.உன்ன.. என அவளை பிடிக்க ...போக. ..

நிஷா.. " ஐயோ மாமா நான் வேணும்ன்னு பண்ணல ... நல்ல யோசிச்சு பாருங்க தப்பு உங்கள் மேல .. தான்... உங்கள யாரு இப்பிடி தூங்க சொன்னது... அதோட விளைவு... .தான் இது.. என அவன் கையில் சிக்காமல் . பதில் பேச..."

" குமரன் , " ஹே ஒழுங்கா இங்கே வா நீ .."

" மாட்டேன்...."

" நிஷா..."

" நான் இல்லை வர மாட்டேன் "

" ஏய் உன்ன.. அவளை மடிக்கி பிடிக்க. முயலும் பொது கால் தடிக்கி.. குமரன் நிஷா உடன் கட்டிலில் விழ...

இருவரும் விளையாட்டு போக்கில்... விழுந்ததை கூட கவனிக்கமால். நிஷா ஒரு தலையணை எடுத்து மீண்டும் அடிக்க போக.. தன் மேல் பட்டு விடாமல் அதை தடுத்த குமரன் அப்போது இருவரும் இருந்த நிலையே கவனித்தான்...மொத ரோஜா தோட்டம். தன் கையில் அடைங்கி இருந்தது போல் தோன்ற.... .. அவள் கன்னத்தில் முத்தம் இட... அவ்வளோ நேரம் விளையாட்டா இருந்தவள்... அவனின் இதழ தீண்டலில்...தன்னை மறந்து.. விழிகள் மூடி கொள்ள....ஒரு நிம்மிடம் ஒரே நிமிடம்....தான் சட்டுன்னு.. அவளை விட்டு விலகியவன்... குளியல் அறைக்குள் சென்று விட்டான்...... .. இது வரை.. அவளை பேருக்கு தீண்டியது.. கிடையாது.. இவன். அதே போல்.. அவளும் அதை நினைத்தது கிடையாது... ஆனால் .இன்று...

இங்கே நிஷாவிற்கு.....அவன் சென்ற பின்..இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது... இப்போ நடந்தது.. நிஜம் தானா ...என்னும் போதே அவளுக்கு.. முகம் எல்லாம் வியர்த்துவிட்டது.இனி எப்பிடி.. அவனை எதிர்கொள்வது.. என . அவன் வருவதுக்குள் அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு.. அவள் கிழே வந்துவிட்டாள் 

இவள் வந்த வேகத்தை பார்த்து ருக்மணி . " என்ன நிஷா.. ஏன் இப்பிடி வர... ஏதும் பிரச்சனையா ம்மா.."

அவர் அப்பிடி கேட்டதும்.. . நிஷா.. " திரு திருவென முழித்த.. படி....ஆ...அது....அத்தை... ஒன்னும் இல்லை.. நேரம் ஆச்சு இல்லையா அதான்.... என சமாளிக்க...."

" இல்லையே ம்மா அப்பிடி நேரம் ஆகலையே.. "

" அது அத்தை எனக்கு நேரம் ஆகல. அவர் தான் சீக்கிரம் கிளம்பனும் சொன்னங்க அது நால..."

ருக்குமணி.. ஹ்ம்ம் இந்த பையன் எப்போ தான் மாற போறனோ... என தன் கணவர் இடம் செல்ல.."

" நிஷா.. " ஷ்ஷ்ஸ் இருந்தாலும் அத்தை இவ்வளோ கேள்வி கேட்க கூடாது.. என காலை டிபன் செய்வதில். முழ்கி விட...

குளிக்க வந்த குமரன்... " தன் தலையில் தானே.. தட்டி.. என்ன காரியம் செய்ய இருந்தேன்... என்ன நினைச்சுருப்பா.. அவ என்ன பத்தி... பக்கம் பக்கமா பேசிட்டு இன்னைக்கு.. நானே... போச்சி.. எல்லாம் போச்சி.. இனி முகம் கொடுத்து கூட பேச மட்டாளே ....... அவசர பட்டுடியே டா குமராஆஆஅ.... என தன்னை தானே நொந்து கொண்டு குளித்து விட்டு வெளியே வர.. அங்கே நிஷா இல்லை...

" கோபமா போயிட்டாளா என நினைக்கும் போதே திக் என்றது.. அவனுக்கு...."

நேரம் ஆகிவிட்டதே என வேகமாய் கிளம்பி....கிழே வர.. அங்கையும் நிஷாவை காணோம்... ..

' ஐயோ என்று இருந்தது டைன்னிங் டேபிளில்.. உட்காந்து இருந்தாலும் மனமும் விழிகளும் நிஷாவை தேடி அலைந்தது.. .பார்க்க பிடிக்காமல் தான் உள்ளே இருக்காளோ.. என இவன் எதையோ நினைக்க... .. சாப்பிடாமல்.. கிளம்ப.. "

கிட்சென்லில்.. இருந்து நிஷா வேகமாய் வந்து என்ன இது .. புதுசா.. சாப்பிடாமல் கிளம்பிரிங்க... . அதுவும் இல்லாம. என்ன யாரு.. கிளாஸ்க்கு அழைச்சுட்டு போய் விடுறதாம்... ..."

ஹப்பாடா. பேசி விட்டாள் " இல்லை.. அது... "

" அது இது எல்லாம் வேண்டாம் ஒழுங்கா.. உட்காருங்க.. இதோ வரேன் என மீண்டும் உள்ளே சென்று டிபன் எடுத்து வந்து...அவனுக்கு பரிமாறி விட்டு.. தானும் சாப்பிட அமர்ந்தாள் ."

" சாப்படு..கொண்டு இருந்கும்.. பொது.. குமரன். மெல்ல.. சாரி நிஷா.. என சொல்ல.."

" இப்போ எதுக்கு சாரி "

" நான் அப்பிடி நடந்ததுக்கு."

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு " நேரம் ஆச்சு. கிளம்பலாமா"

" அவள் அப்பிடி பட்டுன்னு சொல்லியே உடன் "

" அப்போ என் மேல கோபம் இல்லை.."

" நேரம் ஆச்சுன்னு சொன்னேங்க "

" ஹ்ம்ம் சரி கிளம்பலாம் "

போகும் வழியில் கூட.. அவள் ஏதும் பேசாமல்.. வர..

குமரன்.." ஹ்ம்ம் ச்சு.. என எரிச்சல் உடன் அவளை ஸ்கூலில் விட்டுவிட்டு.. சென்று விட்டான்

அவன் போவதை பார்த்து கொண்டு இருந்தவள் மனதுக்குள் இந்த கோபத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை நான் என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி வேகமா போறாங்க. வரட்டும் பேசிக்கிறேன்..

அவளுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்து இருந்தது..அவன் முகம் பார்க்க... வெட்க்க பட்டுக்கொண்டு.. அப்பிடி பேசிவிட்டாள் ஆனால் தன்னை நிதானம் படுத்தி கொள்ள அவளால்.. முடியே வில்லை நடந்ததையே நினைத்து கொண்டு லதாவை கவனிக்காமால் முன்னால் நகர்ந்து விட..

அதை பார்த்து லதா என்ன இவ நம்மள கண்டுக்காம போறா... ." ஏய் நிஷா நிஷா ஏய் நில்லுடி. ,என்ன ஆச்சு இவளுக்கு இவ்வளோ சத்தமா கூப்பிடுறேன் இப்படி போறா.. இவள நிஷா.ஆ........ஆஅ..........என அவள் ஓடி சென்று நிஷா முதுகில் ஒரு அடி வைத்தால்.."

லதா அடித்ததில் நிஷா பயந்து கையில் வைத்து இருந்த புத்தகங்கள் கிழே போட்டுவிட்டு..

அவோச்சு.. லூசு.. என்ன டி... ஏன் இப்பிடி..அடிச்ச.. வலிக்குது பாரு.. முகம் சுளித்த படி.. சொல்ல.....

" பின்ன கூப்பிடுரென்ல கண்டுக்காம போற.. லதா கடுப்பில் சொல்ல

என்னது எப்போ என்ன கூப்பிட்ட என நிஷா கேட்க

அப்பிடி என்னடி.. யோசனை.. எவ்வளோ நேரம் கத்தினேன் தெரியுமா , பக்கி . தோண்ட தண்ணி வற்றி போச்சி உன்னால என கோபமா சொல்ல.."

" அவள் அப்பிடி கேட்டதும்... நிஷா.. முகம் சிவக்க தலை குனிந்தது கொள்ள "

" ஹே என்னடி.... ஒரு மார்கமா இருக்கிரவ என்ன விஷயம் "

" சும்மா இரு லட்டு வா போகலாம் க்ளாச்சுக்கு நேரம் ஆச்சு.."

" இருடி... அப்புறம் போகலாம் இன்னும் நேரம் இருக்கு... நீ நடந்தது.. என்னன்னு சொல்லு......"

" அது "

" எது "

" ஒய்.. இப்பிடி எல்லாம் பேசினா.. நான் ஏதும் சொல்ல மாட்டேன்..'

" சரி சரி கோவிச்சுக்காத .. செல்லம் நீ சொல்லு இன்னைக்குன்னு வேற உன் முகம் செர்ரி பழம் மாதிரி இப்பிடி சிவந்து  கிடக்கே "

" ஹ்ம்ம் அது என நிஷா நடந்ததை சொல்லி முடிக்க "

அதை கேட்டு , செல்ல குட்டி என்று அவளை அணைத்து ஹே ஹே... என லதா காத்த ஆரம்பிக்க,..'

போகிற வருபர்கள் எல்லாரும் இவர்களையே வேடிக்கை பார்த்து கொண்டு செல்ல அதை பார்த்தா நிஷா

" ஐயோ இப்போ.. எதுக்கு டி இப்பிடி கத்துற பாரு எல்லாரும் நம்மள தான் பார்த்துட்டு போறாங்க விடு முதல என்ன "

"அப்பிடி எல்லாம் உன்ன விட முடியாது செல்ல பின்ன எவ்வளோ சந்தோசமா விஷயம் இது தெரியுமா எங்கே எனக்கு ட்ரீட்டு "

" ச்சே லதா ட்ரீடா உன்ன வா போகலாம். மேடம் வந்து திட்டுறதுகுள்ள..."

" ஹ்ம்ம் இன்னைக்கு... நீ பாடம் கவனிச்ச மாதிரி தான்.. நான் பரிட்சைல பாஸ் ஆகினா மாதிரி தான்..." என் லதா கேலி.. செய்ய

" டி உன்னை கொல்ல போறேன் பாரு இப்போ பேசாம இருக்கணும் என லதா கழுத்தை பிடிக்க..

" ஐயோ ஐயோ.. போலீஸ் கொலை கொலை.. காப்பாத்துங்க... '

" ஐயோ . எப்பிடியோ போ நான் க்ளச்சுக்கு போறேன்.. என நிஷா போக..' அவள் நகர போக

லதா அவளை தடுத்தி நிறுத்தி கோவிச்சுக்காத பேபி " சரி சரி வா போகலாம்...."

கிளாஸ் ஆரம்பிக்க...

நிஷா படத்தில் கவனம் செலுத்தினாள் ஆசிரியர் சொல்ல சொல்ல எல்லாம் எழுதி கொண்டு வர.

" லதா.. அவள் பார்த்து நொடிக்கு ஒரு முறை சிரித்து கொண்டு இருந்தாள் "

" நிஷா அவளை முறைத்து.. " இப்போ என்னத்துக்கு இழிச்சுகிட்டு இருக்க மரியாதையா நோட்ஸ் எடு "

" இல்லை.. நினச்சு.. பார்தேனா சிரிப்பு சிரிப்பா வருது.. டா.. என்ன பண்ண சொல்லு "

" ஹ்ம்ம் .. நீ சரி பட்டு வர மாட்ட உன்ன என நிஷா பேசிக்கொண்டே லதா கையில் கில்லி விட்டாள்

வலி தாங்க முடியாமல்.

" அம்மா மா மா லதா காத்த.. "

" பிசிக்ஸ். டீச்சர்.." கர்ல்ஸ். என்ன சத்தம் அங்க "

லதா மனதுக்குள் நிஷாவை திட்டியே படி [ பிசாசே இப்பிடி மாட்டி விட்டுடாலே ] மேம புச்சி.. மேம்..." என ஏதோ சொல்லி சமாளிக்க

" ஸ்டுபிட் அதுக்காகவா இப்படி கத்தின...சிட் டௌன் கிளாஸ் ஹெர்ல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு என அவர் விட்ட இடத்தில இருந்து பாடம் ஆரம்பிக்க.."

" நிஷா.. வாய் மூடி கொண்டு சிரித்து..." கொண்டு இருந்தால்..ஹஹா"

லதா.. '" டி... உன்ன எங்க அண்ணன் கிட்ட போட்டு கொடுக்கிறேன்.. இரு.."

நிஷா.. " சொல்லிக்கோ.. எனக்கு என்ன பயமா.."

" அப்பிடியா.. இரு இருக்கு உனக்கு.. என லட்டு.. சொல்ல"

" லட்டு...."

" டார்லு.."

என கேலி பேசியே படி படிப்பில் இருவரும் கவனம் செலுத்த..

இங்கே குமரன் .. கோபத்தில் வேலையில் கவனம் செலுத்த.... முடியாமல்....தவித்து கொண்டு இருந்தான்..

#

*******************

hai friends itho adutha epi potuten..padichu eppidi irukkunu sollunga........ethavuthu repeated aagi irunthalum solunga...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro