அவள் காதல்
முற்றுபெறாத தன் காதல் வாழ்வை பிரிவால் முடிவுக்கு கொண்டு வர தயாராகும் அவன் ...
முடிவிலியான தன் காதல் வாழ்வை மன்னிப்பால் ஆரம்பிக்க தயாராகும் அவள் ...
புரிதலின்றி சாத்தியமாகா காதல் பிரிவை சந்தித்தே ஆகும் என்று அவன் ...
புரிதலின்றி சாத்தியமாகா காதல் சிறு பிரிவிலே புரியப்படும் என்று அவள் ...
நொடிபொழுதும் ஏற்படும் எதிர்பார்பின் வலிகள் , பிரிவின் வலியை விட கொடுமையென அவன் ...
இமைபொழுதில் ஏற்படும் பிரிவின் வலி , மரணம் வரை அவனை எதிர்பார்க்கும் வலிக்கு சமம் அவள் ...
முரணில் காதல் இல்லை என அவன் ...
முரணான உன்னில் என் காதல் என அவள் ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro