நீல திமிங்கலம் - 19
A/:N: No readers abi nylava neraya edhir parrkkadheenga story processing iruken so avanagala naan niraya podala...
“Tadaa i have done it i have done it….finally i got under his skin…. How can be he be soo ….gabriel...one week ...ஒரு வாரம்…. அவன் கூட சண்டை போடாம….life got boring….but finally i cracked him...good job nyla”என்று பல்லை காட்டியவாறு நம் நாயகி தன் தோழியின் அறையில் கண்ணாடி முன் நின்று தனக்கு தானே புகழாரம் சூட்டி கொண்டிருந்த ஆர்வத்தில் அவள் இன்னொரு தோழி அவளிற்கு பின்னால் நிற்பதை கவனிக்க வில்லை,
“இந்த தடவ எத்தனை நாட்கள் பேசவில்லை வெளியே சண்டை கொஞ்சம் சூடா இருந்தது?” என்றவாறு அவள்தோழி அவள் கண்ணாடியை சரி செய்துக்கொண்டு பின்னால் இருக்கும் கதவில் சாய நானியின் நெற்றியிலோ சுருக்கங்கள் எழுந்தது,
‘ஆஹா இவள் கிட்டயா மாட்டுனேன்…. இவள் முகத்தை பார்த்தல்….ஒருவேள திரும்பவும்….சிச்சி இருக்காது’என்று நினைத்த வாறு அவள் தோழியை சந்தேகமாய் பார்த்தவளுக்கு அவள் பாவனையை கண்டதும் தேஜாவு போல் இருந்தது அப்போது தான் அவள் என்ன கூற வருகிறாள் என்பது மனதில் ஆணி அடித்தது போல் விழுந்தது…’no...no.no...no..’ என்ற மன பீதியுடன்...
“இல்லை ஜானா சொல்லாதே அதை திரும்பவும் சொல்லாதே போன தடவ நீ சொன்னதை ஜீரணிக்கவே 2 நாள் எடுத்தது” என்று சொன்னவளிடம் பேச முயன்ற அவள் தோழியயை இன்னும் பெரிய சத்தம் போட்டு நிறுத்தியவள்,
“nooo… வேணாம் திரும்பவும் அவனை எனக்கு புடிக்கும்னு மட்டும் சொல்லிடாத வேணாம்...நான் முதலிலேயே சொல்லிட்டேன் it disgusting…. I dont exactly like him...its just ...i like to punch him and i like to make him miserable… i like to annoy him...அவ்வளவு தான் அவ்வளவே தான் நீ பெருசா கற்பனை பண்ணாத ...there is no ways” என்று அவள் கண்களை பெரிதாக்கிக் கொண்டு அவள் தோழியிடம் கூற
அவளோ அதை நம்பியதாக எந்த ஜாடையும் காட்டாமல் புருவத்தை தூக்கி கேள்வி கேட்க,
மற்றவலோ தோற்றுப்போன குரலில் “இப்ப நான் என்ன சொன்னால் நீ என்ன நம்புவா?” என்று கேட்க்க மற்றவள் மீண்டும் அந்த அறை சிரிப்புடன்,
“இந்த தடவை எதுக்காக பேசவில்லை? எத்தனை நாட்கள் பேசவில்லை?” என்று கேட்க்க.
“psycopath வீட்டுக்கு பலி ஆடாக போனதுக்காக...ஒரு...வாரம்...ஜானா...ஒரு வாரம் can you believe it...ஒரு வாரமாக அவன் கூட சண்டை போடாம இருக்கேன் எனக்கு எவ்வளோவு கஷ்டமா இருக்கு தெரியுமா அவனை பார்த்த அப்டியே அவன் ரத்தத உறிஞ்சி குடிக்-” என்று ஏதோ ஆர்வத்தில் சொல்ல ஆரம்பித்தவள் கொஞ்சம் அதிகமாய் தோழியிடம் அவள் மணப்பேயை வெளிப்படுத்தி விட்டதை உணர்ந்து நிறுத்தி கொண்டாள்,
“exactly அதை எதுக்கு நீ try பண்ணல” இதழ்களை குவித்தவாறு அவளை கிண்டல் அடிக்கும் தோழியை கண்டு
“ஜானு...”என்று முனங்கியவாறு இழுக்க,
மற்றவளோ “என்னை வேற என்ன சொல்ல சொல்லுர இது என்ன கண்றாவி relationshipடி இது...இப்படி தான் போன தடவை அவன் ஸ்மோக் பண்ணறதை நிறுத்த பேசாம இருக்கேன்னு அவன் மண்டைய ஓடச்சே..”
என்ற அவள் தோழியின் புலமபலை பாதியில் வெட்டியவாறு,
“அது i dont like the frigging smell of smoke அதுக்காக தான்…நான் ஒண்ணு அவன் உடம்பு மேல உள்ள அக்கறைல பன்னால”
‘ may be பக்கத்துக்கு வீட்டு uncle lung கான்செர் வந்து செத்து போன மாத்ரி அவனும் செத்து பேயா வந்து என்னை hunt பண்ண கூடாதுன்னு பயத்துல கூட இருக்கலாம்… but அதை ஜானு கண்டிப்பா தப்ப தானே புரிஞ்சிப்பா நம்ம அதை பற்றி எல்லாம் எதுக்கு பேசிகிட்டு’
என்று அவள் மனதிற்குள் நினைத்தவாறு வெளியில் ஒன்று சொல்ல.,
மற்றவலோ அவளை நேராய் பார்த்தவளாய்,
“அப்போ கொஞ்சம நாள் முன்னாள் உன்னோட wrist அவன் உடைச்சதுக்கு என்ன காரணம்” என்று கேட்க்க மற்றவலோ குழப்பத்தில் யோசித்தவாறு,
“எப்போ rightஅ லெப்ட்டா left அல்ரெடி 3 தடவ”
என்று தொடர போனவளை எதிரில் நிற்பவளின் சுடுபார்வை நிறுத்தி வைக்க,
“அது இல்லை ஜானு அவன் ஒரு தடவை தான்... நான் கராத்தே சிலஸ்ளா ரெண்டு தடவ...its not a big deal just என்னோட இந்த shoulder dislocationஅ சரி பண்ணிட்டா...ஸ்ஸ்ஸ்ஸ்...” என்றவாறு அவள் வலது தோலை கைகளால் பிடித்து கொண்டு இருக்க…
“அது தான் அது தான் நாணி பிரச்சனை why is that not a big deal, இதுவே வேறு யாவாராவது உன் wrist அ உடைத்து இருந்தால் it would be major f****ing deal for you and him, இந்நேரம் உன் கைய்யா உடைச்சவனுக்கு கை இல்லன்னாலும் நான் ஆச்சரிய பட மாட்டேன்….but here you are… no f*ing deal” கோபத்தில் சத்தம் போட அவளுக்கோ அவன் மீதிருந்த கோபம் முன்னிருப்பவள் மீது பாய…
“BECAUSE IT'S ABI…” என்று அவள் திரும்ப சத்தமிட…
“அதுக்கு என்ன அர்த்தம் நாணி” மற்றொருவலோ கோபத்தில் வார்த்தைகளை பற்களால் மென்று துப்புவது போல் கேட்க்க.
தன் வாயிலிருந்து வடிகட்டாமல் வார்த்தைகள் வெளி வருவதற்கு முன் வேறொரு குரல் பதில் கூறியது,
“அதுக்கு அர்த்தம் its none of your business...genius” என்றொலித்தது அறையின் வாயிலில் நின்ற அவள் எதிரியின் குரல்,
ஜானாவை புருவத்தை தூக்கி தொல்லை செய்யும் ஈயை போல் பார்த்த அவனோ நைலாவின் புறம் வந்து அவள் தொழில் இருக்கும் towelலை எடுத்து அவன் தலையை துடைத்தவாறு மீண்டும் கண்ணாடி அணிந்த அவள் தோழியை நோட்டமிட….
தோழியின் காவல் தேவதை வேலையை மீண்டும் கையில் எடுத்து கொண்ட நாயகி வார்த்தை குண்டுகளை அவன் மீது எரிய ஆரம்பித்தாள்,
“நீ எதுக்குடா ladies dress பண்ணிட்டு இருக்கும்போது உள்ள வந்து-”என்று கையை தூக்கி பேச போனவலின் தோழின் மீது வழியெடுக்க
மீண்டும் நைலாவிடம் முகத்தை திருப்பிய அவனோ ஒருபுற உதட்டை மட்டும் மேல் தூக்கியவாறு “என்ன shoulder dislocation அ? வெய்ட் வெய்ட் கையை நகர்த்தாதே i think it's little-” என்று சொல்லிக் கொண்டே அவள் தோலை தொட
அவள் மீண்டும் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’சத்தம் போட
அருகில் நின்றவளோ அவர்களை ஆச்சரியமும் கோபமும் கலந்த ஒரு பார்வையில் பார்த்து கொண்டு இருக்க,
“நைலா be ready…. One… two-” என்ற உடன் கையைத் திருக்கிவிட அவள் போடும் சத்ததுட எலும்பின் சத்தம் சேர்ந்து கேட்டது
“பன்னி எருமை மூணு சொன்ன உடனே திருப்புறேன்னு சொல்லிட்டு இப்படி-” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்,
“நான் அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லவே இல்லையே” என்றவனை பார்த்து முறைத்தவள்
அவன் சொல்வது சரி என்று உணர்ந்து அவனை பார்ப்பதை நிறுத்திவிட்டு கைகளை அசைத்து பார்க்க அதில் வலி எதுவும் இல்லாமல் இருக்க அவள் முகத்தில் புன்னகை எழுந்தது,
“Hey it's actually gone...The pain” என்று ஆச்சர்யத்தில் அவனை பார்த்தவறு
“உனக்கு எப்படி இதெல்லாம்-”என்று அவள் முடிப்பதற்கு முன்
அவனோ அந்த அலட்சிய சிரிப்புடன் “i kinda met this ortho girl at club…” என்று அவன் முடிக்கும் முன் அவளோ,
“noo… வேணாம் போதும்” என்று அவள் கை காட்டி நிறுத்தி விட்டு அவள் அறையிலிருந்து வெளியேற,
அவனோ அவள் பின்னால் “இல்லை நைலா actually its kinda fun…”என்று கூறிக்கொண்டே அவனும் அவள் பின்னால் சென்று விட
அங்கு நின்ற ஜானாவிர்க்கோ இவர்களை பார்த்து ஆச்சரியப்படுவதா ஆத்திரப்படுவதா என்று தெரியாமல் அங்கிருந்த சுவற்றில் தலையை முட்ட செல்ல ...
மீண்டும் ஒரு ஆண் குரல் தடுத்தது “ ரெண்டு அறலூசுகளுக்காக உன் 2 லட்சருபா மண்டையை damage பண்ணிகனுமானு யோசித்து விட்டு அப்பறம் முட்டிகோ” என்று கூற
திரும்பி பார்த்த அவளை வரவேற்றதோ அந்த கருநீல கண்கள் அதற்கு உரியவனோ அந்த சுயநலவாதி...
‘அடச்சே சமர் கண்ணை போய் நான் அல்மோஸ்ட் அழகா இருக்குன்னு நினைக்க போய்ட்டேன் god save me...’ என்று மனதிற்குள் முடிவெட்த்தவாறு மீண்டும் அவன் கண்களை கண்டால் ஜானா...
“நீ எப்போ இங்க வந்தே?”என்று கேட்டவளை கிட்டத் தட்ட ஒரு ஆச்சரியத்தில் பார்த்துவிட்டு,
“உன் almost sucide அட்டெம்ப்ட் எதுக்குன்னு தெரியிற அளவுக்கு டீடெயில்ஸ பாத்துட்டேன்” என்று அவன் கூற
‘அவளவு நேரமாவா இவனை நான் கவனிக்காமல் இருந்தேன்’ என்ற கேள்வியுடன்
அவளோ ஒரு புருவத்தை தூக்கினாள்,
அவளுக்கு பதில் சொல்ல வந்தவனோ திடீர் என எதோ நினைவிற்கு வந்தவாறு ஒரு குழப்பத்துடன் “do they really doesn't have a clue?” என்று அவன் தன் சகோதரன் சென்ற வழியின் பக்கம் தலையை திரும்பியவாறு கேட்க்க,
அவளோ ஒரு கலைத்து போன குரலில் “you have no idea...It frustrating” என்று அவள் கதவின் மீது சாய்ந்தவாறே முனங்கி கொண்டு அங்கேயே அமர,
அவனோ ஒரு சிறு சிரிப்பு சத்தத்தோடு அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு “என்னால இவங்க கூட அரை மணி நேரம் கூட இருக்க முடியல இத்தனை வருஷமா நீ friendஅ இருந்தால்….உன்னை பார்க்கும் போது ரொம்ப கம்மியா குட்டியா கொஞ்சூண்டு பாவமா தான் இருக்கு” என்று அவன் கூற
அவளோ அவள் முட்டிகளில் புதைத்த தலையை மீண்டும் வெளியே எடுத்து அவனை முறைக்க அவன் மீண்டும் இன்னொரு புன்னகைக்க…
’இப்போ தெரியுது பொண்ணுங்க எல்லாம் எப்படி இவன் பின்னால இப்படி சுத்துராங்கன்னு...atleast அவன் facela ஒரு குறை ஒரு pimple… what is he? A alien...no ஜானு அந்த சைடு போகாதே அது dangerous’ என்பதோடு அவள் கனவு உலகத்தில் இருந்து வெளியே குதித்த ஜானா,
முன் இருப்பவனின் குழப்பமான பார்வை மெதுவாக பெருமையில் மிளிர்த்துக் கொண்டு “ i am Good looking right? எனக்கு தெரியு-” என்று அவன் முடிப்பதற்குள்...
“இல்லை உன் தலைல வெள்ளை முடி இருக்கு...சின்ன வயசுலயே வெள்ளை முடி வர ஆரமிக்கரவங்களுக்கு குழந்தை பிறப்பது கஷ்டம் ஏன்ன அவங்களுக்கு சீக்கிரம் reproductionla intrest போய்டுறதுனால-” என்று அவள் சிரித்து விடாமல் அதை சொல்லி முடிக்கும் முன்பே
முன் இருப்பவன் ஒரு பெரிய “WHAAATTT??” என்று அளறிக்கொண்டு எழுந்து நின்றுக்கொண்டு,
“பொய் பேசாத உண்மையை சொல்லு...அப்ப…”விழுங்கிவிட்டு
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தானே” என்றவாறு அங்கு அறையில் இருக்கும் கண்ணாடியில் அவன் ஈரம் படிந்த முடியில் இல்லாத வெள்ளை முடியை தேட,
அவளுக்கோ ஒரு அளவிற்க்கு மேல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை,
அவள் குழுங்கிக் கொண்டு இருப்பதை கண்ணாடியில் பார்த்த கயவனுக்கோ கண் இரண்டும் முட்டையின் அளவிற்க்கு பெரிதாகி அதிர்ச்சி போய் முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆட…
“ஏய் குண்டு தக்காளி உன்னை நசுக்காம விட மாட்டே-” அவேன் சொல்லி முடிப்பதற்கு முன்
அவளோ எழுந்து ஓட முயல ஆனால் அது முடியாமல் போய் அவள் மூட்டில் இருந்து வலி கிளம்ப அவள் சத்தம் எழுப்பியவாறு மீண்டும் கீழே விழ தொடங்கிய நேரத்தில் அருகில் நின்றவன் அருகில் ஓடி வந்து கையில் ஒருகையும் அவள் இடுப்பில் மறு கையுமாக அவளை கீழே விழாமல் நிற்க்க வைத்து விட்டு அவளிடம் திரும்பினான்,
அவன் நெற்றியில் இருந்த சுருக்கங்களையும் கண்களில் இருந்த கரிசனத்தை கண்ட அவளுக்கோ பயம் எழ
அவனை லேசாய் உதறி விட்டவள் அவனிடமிருந்து நகர்ந்து செல்ல அவனோ இன்னும் குழப்பத்துடன்,
“என்னாச்சு திரும்ப ஏன் கீழ விழ போற tablet சரியா போடுர வரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு அந்த டாக் சொன்னான்...என்னாச்சு “ என்று அரை கோபமும் அரை கரிசனமுமாக அவன் கேட்க்க
ஜானாவிர்க்கோ முழுதாய் அவனை தூக்கி எறிய முடியவில்லை என்ற எரிச்சலுடன்,
“இல்லை சீசர்க்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை...It’s that tuberculosis tablets” என்று அவள் கூற அவனோ முழு புரிதல் இல்லாமல்…
“you mean the tablets which killing your tuberculosis lesion with your kidney” என்று கூறியபோது அவன் முகம் இன்னும் சுருங்க…
‘அப்படி எல்லாம் யோசிக்காத ஜானா...அவன் உன்னை பற்றி எல்லாம் கல்வப்பட்டு அவன் முகம் சோகமா இல்லை அவன் முகத்தில் எதுவும் சுளுக்கா இருக்கும்’ அவன் முகத்திலிருந்து அவள் மனதை திசை திருப்பிக் கொள்ள மீண்டும் அவள் அந்த அறிவியல் வார்த்தைகளை உலர ஆம்பித்தாள்,
“இல்லை அந்த மருந்தினால உடம்பில் நிறைய salt உருவாகி அதை எல்லாம் கிட்னி digest பண்ண முடியாமல் அங்கங்கே மூட்டுகளில் போய் கிரிஸ்ட்டேலைசாகி உக்காருது இதை டாக்-” அவள் அதை சொல்லி முடிப்பதற்கு முன்னாள்..
அவனோ மிக கடினத்துடன் முகத்தை வைத்து அவளை கண்டவாறு “இதை எப்படி சரி பண்றது..” என்று அவன் கேட்க்க
அவளோ தோலை குளுக்கியவாறு “i don’t know, என் அண்ணன் இதனால ஒன்னும் உயிருக்கு பிரச்சனை இல்லைனு சொல்லிட்டான் ஆனால் வலி ஜாஸ்தியானா next அப்போய்ன்மெண்ட் அப்போ டாக்டர் கிட்ட சொல்லிக்கலாம்னு இருக்கேன்” அவளோ மனதிற்குள் 'எதற்கு இதை எல்லாம் இவனிடம் கூற வேண்டும்' என்ற குழப்பத்துடன் அவனிடம் கூறி முடிக்க
இன்னும் விரியாமல் இருக்கும் அவன் முகத்திலோ கோபமும் வருவதை அவள் காண,
‘uhhhh இது சரி இல்லை இது சரியே இல்லை இவனை எப்படி கழட்டி விட’ என்ற அவள் மனபுலம்பளை கவனிக்காமல்
அவனோ “அதுக்காக இப்படியே வலியோடு இருப்பியா? உன் அண்ண காரன் டாக் தானே அவன் கிட்ட ஏதாவது பெயின் கில்லேர் ஏதாவது வாங்கி போட வேண்டியது தானே” என்று கேட்க்க
அவளுக்கோ இவனிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல்,
“உனக்கு என்ன வேணும் இப்போ? அது என்னோட பிரச்சனை நீ எதுக்கு தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறாய் just leave me alone ok” என்று அவனை உதறிவிட்ட வார்த்தைகளில் அவன் கரு நீல கண்களில் ஏற்பட்ட மாற்றங்களில் அவளுக்கு சொன்ன வார்த்தைகளை மீண்டும் விழுங்க தோன்றினாலும்..
இப்படி இருப்பது தான் சிறந்தது என்று முடிவு செய்து அங்கிருந்து அவள் வெளியேற முயல
மீண்டும் அவள் கால்கள் அதற்கு சம்மதிக்காமல் தடுக்க அவளோ கால்களை கஷ்டத்துடன் இழுத்து சென்றாள்,
ஆனால் இதை பார்த்த அவனுக்கோ இன்னும் கோபம் எழ “ what the f- இப்படியே எப்படி கீழ போக போற? சரியான-” என்றவாறு
அவளை அவன் கைகளில் தூக்க கிட்ட தட்ட மாறடைப்பு வந்து விட்ட அவளுக்கோ அவன் பாதி தூரம் போன உடன் தான் மூளை வேலை செய்தது,
“என்ன பண்ணற என்னை கீழே இறக்கி விடுடா uhhh” என்று அவனிடமிருந்து வெளியேற முயன்ற அவளுக்கோ எந்த பலனும் இல்லை,
‘ uhhh ஜானா வேணாம் யோசிக்காதே யோசிக்காதே’
“சமர் என்ன பண்ணிக்கிட்டு இருக்க, did you lost it finally?” என்று அவள் கோபமாய் கேட்க்க
அவன் சிரித்தது அவள் கைகள் இருக்கும் இடத்தில் அதிர்வு தெரிய அவன் நெஞ்சின் மீது அவள் கை வைத்திருப்பதை உணர்தாள்,
அந்த கையை எடுத்து விட்டு மீண்டும் அவனிடமிருந்து வெளியேற முயன்றவாறு “என்னை கீழ விடுடா” என்று அவள் மீண்டும் அவனை தள்ள
இந்த முறை என்னவோ அவன் மெதுவாக கீழே இறக்கி விட்டவாறு “just put on the bloody medicine...You are darn f*ng heavy” என்று கூறியவனாய்
அவளை திரும்பி பார்க்காமல் அவள் முன் சட்டையை கலட்டிக் கொண்டு திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்,
'what the hell இப்போ எதுக்கு இவன் சட்டையை கலாற்றான் அல்ரெடி நான் கஷ்டட்- wait a minute எனக்கு எதுக்கு திடீர்னு குளிருது’ என்று அவள் உடையை பார்க்க அவள் சல்வாரிள் அவன் மீது சாய்ந்த புறம் எல்லாம் ஈரமாய் இருக்க அவளுக்கு அவள் பதில் கிடைத்தது,
‘கடவுளே இவன் கிட்ட இருந்து என்னை காப்பாதிடு ப்ளீஸ்’ என்று மனதிற்க்குள் வேண்டியவளாக முன்னாள் ஆடி எடுத்து வைக்கும் போது தான் முற்றத்தில் ஆள் இல்லை என்பதும் எல்லோரும் நீச்சல் குளம் அருகில் இருப்பதையும் கண்டாள்,
‘நல்ல வேலை யாரும் பாக்கல இல்லனா அவங்களுக்கு நான் என்னனு சொல்லறது’ என்ற எண்ணத்துடன் கதவை திறந்து வெளியே சென்றவள் அங்கு கண்ட காட்சியில் வாயை பிளந்தவாறு உறைந்தவள் தான்…
‘அட…’ அத்துடன் அவள் மன குரலும் உரைத்தது…
‘oh my god oh my god oh my god’ என்று அவள் மனதிற்கு மீண்டும் மீண்டும் கூறியவாறு அவளை திசை திருப்ப காட்சிக்கு அவள் தன் முதுகை காட்டியவள்
தியாவின் முன் சென்று நிற்க்க அப்போது தான் அவள் தன் கண்ணிமைத்து கனவுலகிலிருந்து வெளியே வருவதை உணர்ந்தாள்,
“oh my god next time நானியும் gabeயும் சண்டை போட்டா நான் complain பண்ண போறதே இல்ல… oh my god...God bless my eyes” என்றவாறு அருகில் towel மட்டும் அணிந்து கொண்டு நின்று நானியிடம் பேசிகொண்டிருந்த ஜீ யின் angel wing tattoo வை பார்த்து பெருமூச்ச்சு விட்டாவாறு கூறினாள் தியா,
‘இவள் திருந்தவே மாட்டாள்’ என்று தன் தோழியை கண்டு நினைத்த
ஜானாவிர்க்கோ ‘மூணு shirtless athletic guys முன்னால இருக்கும்போது எதுக்கு யாரும் திருந்தனுன்னு நினைக்கிற ஜானா’
என்று அவள் மூளை சம்மந்தமில்லாமல் பதிலளிக்க ஹார்மோன்களால் அவளும் பாதிக்க பட்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தாள் ஜானா...
----------
“என்ன dolly ரொம்ப தீவிரமா சைட் அடிச்சிட்டு இருக்கே போல இருக்கு…” என்று தியாவுக்கு பின்னாலிருந்து குரல் கேட்டிட அவ்ளோ அதிர்ந்து போய் பின்னால் திரும்பினாள்…
‘நல்லவேளை இவன் தான்’ என்ற எண்ணத்தோடு நீச்சலுக்கு தயாராக அந்த ஷார்ட்ஸுடன் கழுத்தில் டவளுடன் அவளை கடந்து சென்ற சமரை கண்டாள் தியா…
அப்போது பள்ளி நீச்சல் குலத்திலிருந்து எழுந்து அருகில் இருந்த டவளை எடுத்துக் கொண்டு வெளியேறிய ஜேசனை அவன் அங்கிருந்து வெளியேறும் வரை பார்த்துக் கொண்டு இருந்த அவளுக்கோ அப்போது தான் அந்த எண்ணம் தோன்றியது….
அவள் தொடர்ந்து நீச்சல் குலத்தின் அருகில் செல்ல அவளின் நல்ல நேரம் அங்கு அந்த காயவனை தவிர வேறு யாரும் இல்லை…
“சமர் நான் உன் கிட்ட ஹெல்ப் கேட்ட அதை என் friends கிட்ட சொல்லாமல் இருப்பாயா?” என்றிட
அவனோ நீச்சல் அடித்துக் கொண்டே சிரித்து விட்டு “முதலில் உன் கேள்வியே சரி இல்லை டால்லி நான் ஹெல்ப் எல்லாம் பண்ண மாட்டேன்… ஒன்லி பிஸ்னெஸ்….” என்றிட
அவளோ சற்று யோசித்து விட்டு தண்ணீக்குள் மூழ்க போன அவன் வெளியே வந்தவுடன்…
“அப்போ உன் பிஸ்னெஸ் பத்தி வெளிய சொல்லுவியா?” என்றிட
அவனோ ஒரு கணமும் தாமதம் ஆகாமல் “நெவர்” என்றிட
அவளோ தனக்குள் சிரித்துக் கொண்டு ‘அது போதுமே எனக்கு’ என்று அவள் நினைத்திட முன்னாள் இருந்தவனோ அவளுக்கு முன்னாள் பேச ஆரம்பித்தான்…
“so எனக்கு அவனோட நம்பர்ல இருந்து address to bio data வரை எல்லாவற்றையும் உன் கிட்ட தர முடியும் ஆனால்...அது உன்னால எனக்கு எவ்வளோ தர முடியும் என்பதை பொறுத்தது” என்றிட
அவளுக்கோ அவன் அவளின் நோக்கத்தை தெரிந்து கொண்டதில் பெரிய ஆச்சர்யம்…
“உனக்கு அவன் நம்பர் தெரியுமா?” என்றிட அவனோ நீச்சல் குளத்தில் சுவற்றில் அமர்ந்தவாறு அந்த அழுத்து போன முகத்துடன் “ரேட்ட சொல்லு எனக்கு தெரியுமா தெரியாதான்னு நான் அப்பறம் சொல்லேறேன்”
“5000” என்றிட அவனோ அவளை ஆச்சர்யத்தில் பார்த்து விட்டு…
“கம்மி தான் இருந்தாலும் எனக்கு நீ பார்ட்டி எல்லாம் வச்சிருக்கே sooo...பரவா இல்லை” என்ற தோடு அவன் எழுந்து வந்து அவனின் டவலை மேலே போர்த்திக் கொண்டு அவன் அருகில் இருந்த அவன் தோல் பையை நோக்கி நடந்தவாறு…
“போன தடவை ஒரு வேலைக்காக அவன் நம்பர எடுத்து எனக்கு நஷ்டம் தான் ஆச்சி இப்படியாவது அவன் யூஸ்ஃபுள்ளா இருக்கானே”என்றதோடு அவன் போனை திறந்து கொண்டே…
‘இதை வேற எவன் கிட்ட கேட்டு இருந்தாலும் உனக்கு ஓசிலயே கிடைச்சிருக்கு...உன் விதி...எனக்கு நல்ல லாபம்…மூஞ்சி தான் பொம்மை மாதிரி இருக்குன்னு பார்த்தால் உள்ளையும் காலியாதாண்டா இருக்கு’ என்று அவன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டே அவள் நம்பருக்கு forward செய்ய ஸ்கிரீனை தடவ அப்போது தான் அது அவனுக்கு ஞாபகம் வந்தது…
“hey dolly...அன்னைக்கு நீயும் அந்த குள்ள கத்தரிக்கவும் அந்த சைகொக்கு ஹாய் சொன்ன போனப்போ எதுக்கு என்னால உன் மொபைலை ரீச் பண்ண முடியல? நீ போனை அமைத்தி வைத்து இருந்தாயா?” என்ற அவனின் கோபம் கலந்த குழப்பத்தை கேட்டான்…
‘என்னால ட்ரெஸ் பண்ண முடியாத போன் அந்த உலகத்தில் இருக்கவே கூடாது’ அவளோ முதலில் எரிச்சகளில் பார்த்தவள் பிறகு “இல்லை நான் அப்போ பயத்தில் என்னோட பாக்கெட் இட்ர்நெட்டை ஆஃப் பண்ணி வச்சி இருந்தேன்…”
‘Dammit… அது தான் காரணமா…இதை எப்படிடா சமர் யோசிக்காம போன… சே என் கிட்ட மட்டும் அந்த ட்ராக்கிங் ஹிட் அப்போ இருந்து இருந்தால்…’ என்ற தொடந்து சென்ற யோசனையை அவள் குரல் கலைத்தது…
“சீக்கிரம் அனுப்பி விடு யாரும் பார்ப்பதற்கு முன்னால” என்று அவள் அவசரப்படுத்த…
அவனோ மனதிற்குள்… ‘ஒஹ் அப்போ இதுல எனக்கு ப்ளாக்கமைலிங் ஆப்ஷன் வேற இருக்க?’ என்று தனக்குள் மகிழ்தவனாக அவன் நம்பருடன் தன் வங்கி என்னையும் சேர்த்து forward செய்தான்…
அவளோ தன் மொபைலை செக் செய்து விட்டு “அப்போ அட்ரஸ் பையோ டேட்டாளாம் தர்றேண்ணே?” என்றிட
அவனோ கண்ணை உருட்டிவிட்டு “நீ தர்ற 5000 துக்கு இவ்வளோவு தான் தர முடியும் கிளம்பு” என்றதோடு
அவனோ தன் தோழ்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து போக ஆரம்பிக்க
அங்கிருந்து அவன் கதவை கடக்க செல்லும் நேரத்தில் மீண்டும் அவள் குரல் கேட்டது…
“அப்போ நான் இன்னும் காசு தந்தால் நீ அவன் அட்ரஸ் தருவியா?” என்றிட அந்த ஏமாற்றுக்காரன் இதழ்களோ விரிய ஆரம்பித்தது…
அவன் அவள் குறளுக்காக சற்று நின்றவன் மீண்டும் இதழ்களில் அந்த சிரிப்பை எந்தியனாக முன்னேறி சென்றான்…
அடுத்த 30 நொடிகளில் அவன் அக்கௌண்டில் 5000 ரூபாய் வந்து விழுந்திட அவன் புன்னகை இன்னும் விரிந்தது…
-------------
எப்போதும் அவள் பின்னால் குறை கூறிக்கொண்டு அவள் விஷயங்களில் மூக்கை நுழைத்து கொண்டு திரியும் அந்த கருநீல கண் கொண்டவனை அன்று பகல் கண்ணில் படாமல் போக ஜானவுக்கோ என்னவோ ஏதோ குறைவது போல் இருந்தது…
ஆனால் அன்று எப்போதும் அவன் அமர்ந்து இருக்கும் அவன் வகுப்பில் இருக்கும் கடேசி இருக்கையும் காலியாக இருக்க அவளுக்கோ குழப்பம்…
‘ஸ்கூலிற்கு வராமல் வேற எங்க போய் இருப்பான்?’
இப்படி யோசனையோடு அவள் அன்று எப்போதும் போல அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு அவள் யோசனையில் இருக்க அப்போது தான் அவள் முன் இருக்கும் காட்சியில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்…
ஆனால் என்ன? எப்போது தெரிகிற பள்ளி கட்டிடம் அருகில் மரங்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்கும் மனிதர்கள் இதிலென்ன வித்தியாசம்? என்று யோசித்து உற்றுப் பார்த்த போது தான் எதிரில் இருந்த கட்டிடத்தின் மேற்கூரையில் யாரும் போகாத இடத்தில் ஏதோ ஒரு அசைவு அதை உற்று நோக்கிய போது தான் அங்கு ஒரு ஆள் இருப்பது தெரிந்தது…
அதை பார்த்தவுடன் அவளுக்கு சந்தேகம் இல்லாமல் தெரியும் அது சமர் தான் என்பது… எப்படி என்றேல்லாம் தெரியாது அது அவனே தான்…
அப்போது வகுப்பில் ஆசிரியரும் இன்னும் வராமல் இருந்ததால் அவள் புத்தகங்களை பையில் வைத்தவாறு தோழிகளிடம் திரும்பி…
“நாணி, தியா…நான் கிளாஸை பங்க் பண்ண போறேன் ஸ்கூல் முடிஞ்ச உடனே நம்ம எப்பவும் பேசற மரத்திற்கு பக்கத்தில் வைட் பண்ணுங்க” என்றதோடு அவள் அங்கிருந்து எழுந்து போக ஆரம்பிக்க
அவள் பின்னால் இருட் தோழிகளும் ஒன்றிணைந்து…. “அப்போ நாங்க?...ஜானா நாங்களும்-” அவர்கள் பேசி முடிப்பதற்குள் அவள் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தாள்…
--------------
மதிய வெயில் பல்லை காட்டிக் கொண்டு அடிக்க
அவனோ அமைதியாக இருப்பதிலேயே உயரமாக இருக்கும் அவன் பள்ளி எம்பலத்திள் வடிவமைப்பிற்காக அங்கிருக்கும் சிறு வளைவுக்குள் உலகத்தில் யாரும் இல்லாதது போலும் அவன் மட்டும் தான் இருப்பது போலும் நினைத்துக் கொண்டு பின்னால் எப்படி 100 அடிக்கு கீழ் இருக்கும் நிலத்திற்கு காலை காட்டிக் கொண்டு அதீத கவனத்துடன் அந்த லேப்டாப்பை பார்த்து முகத்தை சுறுக்கி கொண்டிருந்த போது தான் ஜானா அங்கு வந்தாள்…
“ இப்படி எல்லாரும் பார்க்கிற மாதிரி இடத்தில் உக்கார்ந்து இருந்தால் யாரும் பார்த்திட மாட்டாங்க?” என்ற அவளின் குரல் அவனை சென்றடைந்த போது தான் அவன் கவனம் அவள் புறம் திரும்பவே செய்தது…
அவனோ முதலில் அவளை குழப்பத்தில் பார்த்தவன் பிறகு உதட்டை மெல்ல விரித்துக் கொண்டு…
“இல்ல 5 வருஷமா இப்படி தான் இருக்கேன் ஒருத்தனும் கண்டு பிடிக்கல...அதுவும் நல்லவனுங்க uniformமையும் ஸ்கூல் ஐகானுக்கு மேட்ச்சா தந்ததுடானுங்களா...எனக்கு நல்லதா போச்சி…” என்றவாறு அவன் மீண்டும் அந்த லெப்டோபை பார்த்துக் கொண்டே பேச திடீரென்று அவன் முகத்தில் மீண்டும் ஒரு குழப்ப பார்வை…
“அது சரி நீ எங்கே இங்க?” என்று அவன் கேட்ட கேள்விக்கு
அவளோ தோலை குலுக்கி விட்டு “ கிளாஸ் போர் அடிச்சது அப்போதான் நீ மட்டும் நிம்மதியா இருப்பதை பார்த்தேன்...அது தான் தொல்லை பண்ணலாம்னு…” என்றிட
அவனோ ஒரு நொடி அவன் வேலையை நிறுத்திவிட்டு ஒரு தீவிரமான முகத்துடன் “ஜானா நீ என் மேல crush ஏதாவது வச்சிருக்கியா என்ன?” என்றிட அவளுக்கோ அதிர்ச்சியுடன் சங்கடமும் சேர்ந்து வந்தது…
என்னதான் அவன் கேட்டதில் சின்ன உண்மை இருந்தாலும் அவன் திமிரை பார்த்து அவளுக்கு கோபமும் கூட…
அதான் அவள் தன் கண்ணை உருட்டிக்கொண்டு “what? Why would I do something stupid like that?” என்று அவள் கூற
அவனோ அதற்கு சிரித்துக் கொண்டு கையை நீட்டி “கை கொடு” என்றதோடு அவள் கை கொடுக்க
அவளை அவனருகில் தூக்கி அமர வைத்துக் கொண்டு “its okay நான் ஒன்னும் கொச்சிக்க மாட்டேன்...after all என்னை எப்படி யாருக்கும் பிடிக்காமல் போகும்...my face my eyes my sixpacks abs-” அவளுக்கு அதற்கு மேல் கேட்க்க முடியாததால்
அவளோ “இப்போ நீ உலறுவதை நிறுத்தலன்னா நான் உனக்கு பறக்க தெரியுமான்னு டெஸ்ட் பண்ணி பார்க்க வேண்டி இருக்கும்” என்றிட அவனோ உடனே வாயை மூடி விட்டான்…
“ஏன் இன்றைக்கு காலைல இருந்து கிளாஸலையே காணோம்” என்று அவள் கேட்டிட
அவனோ வாயில் அந்த சிவிங்கத்தை மென்று கொண்டே “இல்லை நான் முன்னால ஹேக் பண்ண மொபைல் ஒண்ணு பிரச்சனை பண்ணுது” என்றிட
அவளோ ஆச்சர்யத்தில் புருவத்தை தூக்கியவாறு… “உன் கிட்டயேவா?” என்றிட
அப்போது தான் அவனுக்கு முன்பிருந்த கோபம் திரும்பவும் முகத்தில் தெரிந்தது…
“நம்ம ஊருல அந்த மாதிரி ஹேகேர்ஸ் எல்லாம் இருக்காங்களா?” என்றிட
அவனோ மீண்டும் ஒரு முறை லெப்டோபை பார்த்து விட்டு “apparantly திரும்ப வந்து இருக்காங்க” என்று அவன் புருவத்தை சுருக்கிக் கொண்டு அந்த மடிக்கணினியை அவன் பார்க்க அவளோ முகத்தில் கேள்வியுடன் அவனுக்காக காத்து இருந்தாள்….
“Blue Whale” அவன் வார்த்தைகளில் அவள் உறைந்து நின்றாள்...
A/N: innum naan vara pora prachanayai mulusa plan panni mudikala so next update ku late aaga dhaan seyyum readers konjam wait pannunga...
Kadhai pudikkalannaalum pudichirundhaalum comment pannunga...pudichirundhaa mattun vote pannuga...:-)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro