தேடல் -15
அன்று இரவு அவள் அறைக்கு சென்று பார்க்கும் போது தியா ஏற்கனவே தூங்கி கொண்டு இருந்ததால் அவள் அருகில் போய் படுத்தவளுக்கு காலை அவள் அலாரத்தினால் தான் மறு உணர்வே வந்தது ஆனால் அருகில் தியாவோ இன்னும் தூங்கி கொண்டிருக்க இன்று பள்ளி இருப்பதால் அவளை எழுப்பி வீட்டிற்கு அனுப்பி விட்டு அவளும் பள்ளிக்கு தயாராக எப்போதும் போல் அன்று சாதாரண நாள் போலத் தான் ஆரம்பித்தது,
ஆனால் அன்று மதியம் தியாவை கழிவறையில் பார்த்தவுடன் அன்று பொழுது எதுவாக இருந்தாலும் சதாரணாமாக இருக்க போவது இல்லை என்பது அவளுக்கு ஊர்ஜிதமானது,
“என்னாச்சு தியா?” என்று அவள் கரிசனத்தில் கேட்க்க
இன்னொருத்தியோ அழுகை அவள் தொடையை அடைக்க அவள் கையில் இருந்த கைபேசியை நானியின் கையில் திணித்தாள்,
என்னவென்று அவள் பார்த்தபோது அதிலோ அவள் தோழியும் அந்த கயவனும் சரியாக கட்டாத கட்டிடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்க அவள் தொழியோ அழுது கொண்டிருக்கிறாள்
சிறிது நேரத்தில் அவளோ அவனை பின்னிருந்து கட்டி அணைக்க-
“ஆனால் நான் தான் அவன் மொபைலை-” என்று அவள் முடிப்பதற்கு முன்,
“இது அதுக்கு அப்பறம் உள்ளது” என்று அவள் தோழியோ அவமானத்தில் கண்களை தழ்த்தியவாறு கூற
நானிக்கோ அவளிடம் கோபப்படுவதா? பரிதாப படுவதா? என்று தெரியாமல் அவள் அமைதியாய் நிர்க்க,
சற்று நேரத்திற்கு பிறகு “அவன் என்ன கேட்டான்?” என்று நானி கேட்க்க,
“உன்கிட்ட இருக்குற அவனோட மொபைல்… அதை எடுத்துட்டு அவன் சொல்லர இடத்துக்கு வர சொன்னான்….எனக்கு என்னமோ பயமா இருக்கு நானி” என்று அவள் சொல்ல நானியோ சற்று யோசித்தவாறு,
“actually இப்போ எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு…”
------------
தோழிகள் இருவரும் அன்று மாலை தியாவின் scooty யை எடுத்து கொண்டு அவன் தியாவிற்கு வழிசொல்ல அவன் கூறிய இடத்தை தேடி செல்ல அவர்கள் போய் நின்றதோ சுற்றி தோப்பிற்கு நடுவில் தனியாய் நிற்கும் ஒரு வீட்டை அவர்கள் சென்றடைய தியாவிர்க்கோ வயிற்றை கலக்கியது,
“பயமா இருக்கு நானி நம்ம ரெண்டு பேராள அவன சமாளிச்சிட முடியுமா அவன் வேற psycho கில்லேர்னு தெரிஞ்சப்பரமு இப்படி தனியா? Atleast gabby யையும்-”
“அவன் கிட்ட சொன்னா என்ன இங்க வர விட்டிருக்க மாட்டான் நம்ம இங்க வரலென்ன உன் வீடியோ வெளிய போய்டும் வேற என்ன பண்ண சொல்ற நீ மட்டும் வர்றதுக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வர்றது பெட்டர் chance இருக்குல்ல….என்ன பண்ண எனக்கும் பயமாதான் இருக்கு நம்ம plan workout ஆகணும்னு வேண்டிக்கிட்டு கடவுள் மேல பார்த்த போட்டு உள்ள போவோம்” என்று நானியோ பெருமூச்சு ஒன்றை விட்டவாறு,
“oh my sweet jesus இதுக்குள்ள போன மாதிரியே இதுல இருந்து எங்களை உயிரோட வெளிய வர வச்சிட்டு நான் சம்பாரிக்கிற first salary அ நான் orphans கு தானம் பண்ணிடறேன்” என்று அவள் கடவுளை கும்பிட்டவாறு அந்த தொப்பிற்குள் கால் எடுத்து வைத்தாள் நாயகி,
மாலை வெயிலோ முகத்தை சுட்டு அவள் பயம் வியர்வையை வெளியேற, அங்கிருந்த மரங்களை தான் சிறிது தூரம் நடந்த பின்புதான் கண்ணில் பட்டது அவனின் வீடு,
“எனக்கு ச்சு ச்சு வருது நானி” என்று அருகில் இருத்த தியா கண்களை மூடியவாறு கூற
நானியோ பாதி பயமும் பதற்றமுமாக,
“எனக்கு நல்லா வாயில வருது சும்மா பேசாம வாடி...நானே இங்க…” என்று அவள் அவளுக்குள் புலம்பிக் கொண்டவாறு முன்னேறி செல்ல,
“நானி பேசாம அப்டியே ஓடி போய்டலாமா, photos அ வேனுணம்னா சைபர் கிரைம் ல சொல்லி ஏதாவது பண்ணிக்கலாம்” என்று மீண்டும் தியா கூற நானியோ முறைப்போடு,
“இப்போ சொல்லு இதையெல்லாம், சும்மா என் மைண்ட மாத்தாதே நானே இங்க இருந்து தலைதெறிக்க ஒடுறதுல just ரெண்டு செக் பின்னால இருக்கேன் வாய மூடிட்டு வா” என்று கூறி விட்டு அமைதிக்காக இன்னுமொன்று மூச்சை இழுத்து விட்ட வாறு சென்று கொண்டே,
“atleast ஜானுவயாவது கூட்டிட்டு வந்து இருக்கலாம் அவள் இருந்தா கொஞ்சம் தைரியமாவாவது இருந்திருக்கும்” என்று அவள் முணுமுணுத்தபடி,
“கர்த்தரே உண்ண நம்பித்தான்..” என்று கூறியவாறு இறுதியாக அந்த வாசலில் போய் நின்ற தியா naani யை பார்க்க,
அவள் முதலில் நானியை தயக்கத்துடன் பார்த்துவிட்டு அவள் முறைப்பிற்கு பிறகு அந்த கதவை தட்ட,
சற்று நேரம் கழித்து மிகுந்த உற்சாகமான குரல் ஒன்று “வருகிறேன்”என்று சொன்னவாறு அந்த கதவை திறக்க,
“என்ன செல்லம் உன்னை மட்டும் வர சொன்னா-” என்று அவன் பேச ஆரம்பிக்கும் முன்
நானி அவள் கையிலிருந்த மிளகாய் பொடியை அவன் முகத்தில் போட அவனோ அதன் காரதின் அதிச்சியில் தும்மல் எரிச்சலுமாக அவன் முகத்திற்கு கையை கொண்டு போக,
தோழிகள் இருவரும் கண்களை ஒரு சேர பார்த்து விட்டு அவனை வீட்டுக்குள் தள்ள, நானியோ அவள் கையில் வைத்திருந்த கயிற்றை வேகமாய் எடுக்க,
அந்த நேரம் பார்த்து அவன் மீண்டும் அங்கிருந்து எழமுயல அவளோ அவன் முகத்திற்கு மீண்டும் ஒரு குத்து விட்டு அவனை தரைக்கே மீண்டும் அனுப்பி விட்டு அந்த கயிறை எடுத்து விட்டு அவனை பிடித்துக்கொள்ள தன் தோழியை தேட அவளோ அறையின் மூளைக்கு போய் எதையோ தேடிக்கொண்டு இருக்க,
“என்னடி அங்க தேடிக்கிட்டு இருக்கே இங்க வந்து இவனை கட்ட எனக்கு ஹெல்ப் பண்ணு” என்று அவள் வேகமாய் கூற,
“இல்ல நீ தானே அவனை ஏதாவது chair ல கட்டி போடணும்னு சொன்னே அதுதான் தேடிக்கிட்டு இருக்கேன்”என்று அவள் இவளை பார்த்து சத்தம் போட,
“உன்ன நம்பி-”என்று அவள் முடிப்பதற்கு முன் அவனோ ஏகப்பட்ட கேட்ட வார்தைகளுடன் படும்கோபாத்தில் மீண்டும் எழ...
அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் மீதம் இருந்த மிளகாய் பொடியையும் வைத்து அவன் முகத்தில் அடித்துக்கொண்டே “தியா for god shake என்னை இவன் சாகடிக்கிறதுக்கு முன்னால வந்து ஹெல்ப் பண்ணு” என்று சொன்ன வாறு அவள் அவன் கைகளை பிடிக்க முயன்று அவன் அதை எளிதாக தட்டி விட,
“தியா…”
என்று அவள் ஆதங்கத்தில் கத்த,
“இந்தோ வந்துடென் வந்துட்டேன்” என்று கூறியவாறு அவளும் சேர்ந்து அவன் கைகளை பிடித்து அவன் தலைக்கு மேலே தூக்க அவனோ கால்களை அடித்து போராட
நானியோ அவனை பிரட்டி விட்டு அவன் மீது ஏறி உட்கார தியாவோ அவள் பிரட்டிய தாக்கத்தில் சற்று தடுமாறி சாய்ந்து அவன் கையை விட்டுவிட்டு மீண்டும் அவன் எழ முயலும்போது நானியுடன் சேர்த்து அவனை மீண்டும் பாடுபட்டு விழவைத்து அவன் கைகளை ஆளுக்கு ஒன்றாக பிடித்து...
ஒருவழியாக பின்புறம் கொண்டு வந்து அரும்பாடுபட்டு இருவரும் சேர்ந்து ஒருவழியாக முடிச்சை போடுவதற்குள் அவர்களுக்கு பாதி உயிர் போனது,
“ஹப்பா ஒருவழியா…” என்று இருவரும் அவன் மீது ஏறி அமர்ந்து வாறு ஒருசேர கூற அவனோ இன்னும் எழமுயல…
“கொஞ்சம் நேரம் சும்மா இருடா...ஹ்ம்ம்...மூச்சுவாங்குது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்” என்று அவளுக்கு அடியில் இருக்கும் அவனிடம் naani கூற,
“மொதல்ல என் மேள இருந்து எழுந்திருகடி******* மூச்சுவிட முடியல” என்று அவன் பதிலுக்கு கத்த
நானியோ அவன் பேசிய வார்த்தைகளில் கோபமடைந்து அவன் முடியை புடித்து முகத்தை தரையில் அடிக்க,
“ஆஹ்ஹ்...என் கை மட்டும் அவிழ்த்து இருக்கட்டும் ஏய் குள்ள கடத்தரிக்கா நீ கைமா தான்” என்று அவன் வெறுப்பில் கூற,
அவளோ தியாவை பார்த்து “அடுத்து நம்ம என்ன பண்ணனும்?” என்று அவளிடம் கேட்க,
“அவன் mobile அ வாங்கி என் photos delete பண்ணிட்டு இவனா இப்படியே விட்டுட்டு போய்டனும்” என்று அவள் கூற அவனோ அதற்கு முழுதாக மூளை குளம்பி போனது போல் சிரிக்க ஆரம்பிக்க,
நானியோ அவனை கண்டு கொள்ளாமல் அவன் பாக்கெட்டில் இருந்து அவன் மொபைலை தேடி எடுத்து பார்க்க அது பூட்டி இருக்க” அவளோ அவனை எரிச்சலுடன் பார்த்து,
“டேய் ஓடைஞ்ச மூக்கா இதோட பின் என்னடா?” என்று அவள் கேட்க்க அவனோ அந்த சிரிப்பை மேலும் தொடர்ந்தவாறு,
“இதுக்கு நான்... பதில் சொல்லுவேன்னு... நீ எப்படி நெனச்சே” என்று அவன் மூச்சு வாங்கியவாறு கூற
அவளோ அவன் மூக்கில் இன்னொரு குத்து விடுவதற்கு யோசிக்க அதற்குள் தியாவோ,
“ஹேய் அது ஆப்பிள் 6s தானே its finger print ஓபன் அதுக்கு அவன் வாய தொரக்க தேவை இல்லை கை இருந்தா போதும்” என்று தியா அவளிடம் அவன் மொபைலை வாங்கி அவன் கை தடத்தை படித்து அதை ஓபன் செய்து அதை ஆராய அவனோ அப்போது தான் அவன் சிரிப்பை ஓரங்கட்டி விட்டு,
“ப்ளீஸ் தயவு செய்து இங்க வரும்போது இவ்வளவு மொக்கை பிளேனோட வந்து அவ்ளோ ஈஸியா வெளிய போய்டலாம்னு மட்டும் நெனச்சிருந்தேன்னு சொல்லாதீங்க” என்று அவன் கேட்க்க
அப்போது தான் இருவருக்கும் தலையில் குளிர்த்தண்ணீர் கொட்டியது போல இருந்தது.
இருவரும் சேர்ந்து அவனை திரும்பி பார்க்க,
“வெளிய தப்பி தவறி காலை எதுவும் எடுத்து வச்சிடாதீங்க அப்பறம் நாய் கடிச்சி ரேபிஸ் ஏதாவது...ஒஹ் அதுக்கு நீங்க உயிரோட இருக்கனுள்ள அதுக வேர வேட்ட நாய் கரின்னா அதுக்கு ரொம்ப புடிக்கும்…” என்று அவன் அவர்களிடம் மிக சவுகர்யமாக கூறிக்கொண்டு அவன் முகத்தின் புறம் திரும்பி படுத்துக்கொண்டு பேச அவர்களுக்கோ அடிவயிர்களங்கி போக…
“இல்லை தெரியாமத்தான் கேக்குறேன் என் மொபைலை ஓபன் பண்ணி பாத்தப்பரமும் உங்களை சும்மா விடுவன்னு எப்படி நெனக்கிறீங்க,
அண்ணகி ரோட்ல பொனத்து கூட நின்னப்பவே அவன் சொன்ன மாதிரி உன்னையும் உன் boyfriend டயும் போட்டு இருக்கணும் just miss...நானும் உண்ண போட வேணான்னு ரொம்ப ட்ரை பண்ணேன்...you.. குள்ள கத்தரிக்கா but நீ தான் அவனை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டியே” என்று அவன் கூற
அவளுக்கோ உடல் நடுங்க ஆரம்பித்தது வீட்டை சுற்றிலும் திரும்பி பார்க்க ஆரம்பித்தாள் ஆனால் அங்கிருந்த நிசப்தமோ அவள் மனதை நடுங்க வைத்தது….
-------------------------
“dammit..” என்று கோபத்தில் அவன் மொபைலை வைத்திருந்த மேஜையின் பின்னிருந்த சுவறில் குத்து விட்டு அவன் கோபடத்தை ஓரம் தள்ள முயன்று தோல்வி அடைந்தவனாக அந்த அறையில் இருந்து வெளியேறினான் கேபிரியல்,
பின் ஜானாவின் நம்பருக்கு அழைத்து அவளிடம் அவர்களின் தகவலை கேட்க்க அவளோ அன்று மதிய வகுப்புகளில் அவர்களை காணவில்லை என்று சொல்லி அவன்கோபத்தை இன்னும் பெருக்க அதே கோவத்தில் அவன் தமயனுக்கு அழைப்பை விடுத்தவன்,
“இப்ப நீ இங்க வந்து என் வேலையை முழுசா முடிகிச்சு கொடுக்கலைன்னா you can kiss off you apple x mobile dream” என்று கூறியவன் எதிர் அழைப்பிள் உள்ளவன் பதில் செல்லுமுன் அழைப்பை துண்டித்து விட்டு,
அவன் கணினியின் gps ள் அவள் எண் வீட்டில் இருப்பதாக கூற அவனுக்கு கோபம் முற்றிலுமாக தலைக்கேறி அவன் கணினியை உடைக்க செல்ல பிறகு அது இல்லாமல் அவள் இடத்தை அறிவது சாத்தியமல்ல என்பதால் சமர் வரும்வரை தலையில் கைவைத்தவாறு கார்திருந்தவன் அவன் வந்ததும்,
“எனக்கு அந்த தியா மொபைலை ட்ராக் பண்ணனும்” என்று அவனிடம் கூற அவன் தன் அண்ணனை ஓரு முறைப்புடன் அவன் மடிகணினியை திறந்துவனாக.
“அவளோட imei நம்பர் கொடு சொல்லறேன்”
என்று அவன் கூற மற்றவனோ “அதெல்லாம் இல்ல நீயே கண்டு பிடிச்சி சொல்லு” என்க
அவன் தம்பியோ கோபத்தில் “இங்க பாரு நான் ஹேக் தான் பண்ணுவேன் அதுக்காக நான் magician இல்ல"
என்று அவன் கூ
இன்னொருவனுக்கு கண்களில் எரிமலை வெடிக்க அந்த நேரத்தில் தான் அவன் அறைக்குள் காலடி சத்தம் கேட்டு யாரென்று இருவரும் திரும்பி பார்க்க,
“நானி தியா பத்தி ஏதாவது தெரிஞ்சதா?”என்று கேட்டவாறு வந்து நின்ற ஜானா கேப்ரியளின் முகத்தை பார்த்து விட்டு ஒரு நம்பிக்கை இழந்த கண்களுடன் சமரிடம்,
“ஏன் அவள் மொபைலை ட்ராக் பண்ண முடியலையா?” என்று அவள் கேட்க்க,
சமர் அவளுக்கு விளக்கம் அழிக்கும் அந்த நேரத்தில் கேபிரியளோ “இங்க சும்மா இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் அங்க அவள் உயிருக்கு ஆபத்து நான் அந்த நெதன் காலேஜ் போய் அவன் எங்க இருப்பானு பாக்க போறேன், நீங்க ரெண்டுபேரும் இங்க இருந்து நெதனோட மொபைலை ட்ராக் பண்ண முடியிதான்னு பாத்து எனக்கு லொகேஷன் சொல்லுங்க” என்று கூறிவாறு அவன் பைக்கில் ஏறி சென்றவன் தான்…
ஒரு அரைமணி நேரத்திற்கு பிறகு அவன் காலேஜில் எந்த தகவலும் கிடைக்காமல் மீண்டும் அவன் வீட்டிற்கு வந்து அவர்களிடம் ஏதாவது முன்னேற்றம் உண்டா என்று கேட்ட போது
“இல்ல ஜி அவனோட மொபைலும் switched off ஆ இருக்கு அதனால அவன் மொபைலையும் ட்ரெஸ் பண்ண முடியல” ஜானா கூற அவனுக்கோ வழி இல்லாமல் சிக்கியது போல் நிற்பது பிடிக்காமல் அவன் மீண்டு அந்த சுவற்றின் மேல் இன்னொரு குத்தை விட,
அவன் சகோதரனோ அவனை இது வரை இவ்வளவு நிலை குலைந்து பார்க்காத காரணத்தினால் அவனின் இந்த புது முகத்தை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி மற்றும் பதற்றம் கலந்த கண்களில் அவனை நோட்டமிட்டு கொண்டிருக்க
அவனோ அவன் வீட்டு ஜன்னல் வழியாக எதையோ பார்த்தவன் திடீரென்று உக்கிறமாகி படபடவென அவன் வீட்டு வாசலுக்கு செல்ல அவர்கள் இருவரும் அவன் பின்னால் போக,
அங்கு வாசளில் பைக்கில் இருந்து இறங்க போன மைகேளின் காலரை பிடித்து இழுத்து அவன் முன் நிர்க்க வைத்தவன்,
“நீ நேதன் கூட தானே ஸ்கூல்ல படிச்சே” என்று கேட்க்க மற்றவனோ இவனை பாதி குழப்பம் கலந்த எரிச்சலுடன் பார்த்து விட்டு,
“ஆமா நாங்க ரெண்டு பேரும் ப்ளஸ்டூ ஒன்னாதான் முடிச்சோம் but அவன் என் friend லாம் இல்ல ஏதோ அவன் graduation gift அ எல்லாரையும் அவன் farm house கு கூப்பிட்டு பார்ட்டி வச்சான் அதனால தான் எனக்கு அவன் பேரு கூட தெரியும், அவன பத்தி எல்லாம் ஏன் கிட்ட ஒன்னும் கேக்காதீங்க பாஸ்” என்று அவன் தட்டி விட்டது போல் சொல்ல இவனுக்கோ அது எதுவோ பெரிய பரிசு கிடைத்தது போல இருந்தது,
அவன் விட்ட காலரை மீண்டும் பிடித்து மைக்கேலை தரதரவென இழுத்து சமரின் காருக்குள் போட்ட வாறு,
“அது மட்டும் போதும் அது எங்கன்னு மட்டும் காட்டு” என்று கேபி கூற அவனோ தன் சீனியரை ஒரு வெறுப்புடன் பார்த்து விட்டு,
“காட்றேன் அதுக்கு எதுக்கு சட்டையெல்லாம் புடிக்கிறீங்க” என்று சட்டையை சரிசெய்து கொண்டு காரில் சரியாய் அமர்தவன்
அருகில் ஜானா அமர போக சமரோ அவளை பின்னால் தள்ளி விட்டு அவன் நடுவில் அமர்ந்து கொண்டு அவளுக்கு கைகாட்ட அவளோ கண்ணை உருட்டிவிட்டு அங்கே அமர்த்தாள்,
“இப்போ எதுக்கு நான் உன் கூட வர்றேன்னு தெரிஞ்சிக்கலாமா? என் காரையும் பணத்தையும் கொடுத்தா நான் போயிடுவேன்” என்று சமர் கூற,
“உனக்கு iphone x நான் வாங்கி தர்றேன் இப்ப கார் கீய தா” என்று கேப்ரியள் கூற அவனும் கேள்வி கேட்காமல் சாவியை அவன் அண்ணனிடம் கொடுக்க,
“நீ இன்னும் தியவோட numbera வச்சு அவளோட gps signal இருக்கானு பாரு... இல்லனா நேதன்னோட phone சிக்னல் எதுனா கெடக்கிதா பாரு” என்று கூறியவாறு காரை ஸ்டார்ட் செய்தவன் மைகேளை பார்த்து,
“நீ எனக்கு வழி சொல்லு” என்று வேகத்தை கூட்டினான்,
"But நான் முன்னாலேயே தியா மொபைலை ட்ராக் பண்ண try பண்ணிட்டேன் ஜி அவளோட மொபைல் switched off அ இருக்கு" என்று ஜானா சொன்னதோடு அந்த இடம் அமைதியாய் ஆனது...
சூரியன் மறையப்போகும் மந்தமான நேரம் அது அவர்கள் நால்வரும் அந்த வீட்டை வந்தடைந்தனர்,
“ஓகே நான் வீட்டை காமெச்சிட்டேன் என் வேல முடிஞ்சது என்னை யாரு என் வீட்டுக்கு போய் விட்றது” என்று மைக்கேல் கெட்டதோ அங்கு யார்க்காதிலும் விழவில்லை,
இந்த நிலையில் அவன் இருக்கையில் அமர்தவனாக கேபிரியல் மும்முரமாக வேறு எதயோ யோசித்து கொண்டு இருக்க,
ஜானா சந்தேகத்தில் “என்ன ஜி?” என்று கேட்க்க,
“எல்லாம் ஓகே எப்படி ஒரு 20ல இருக்குறவன் ஒரு farm house அப்பறம் அந்த மெடிக்கல் ரிப்போர்ட் changes...இதுல இவன் மட்டும் தான் இருக்கானு எப்படி நான் நம்புனேன் ? that's too stupid” என்று முனங்க ஜானவிற்கு அவன் சந்தேகம் புரிய ஆரம்பித்தது,
ஆனால் மைக்கேளுக்கோ அங்கு நடக்கு எதுவும் புரியவில்லை சமருக்கு நடப்பதை புரிந்து கொள்ள விருப்பம் இல்லை..
இந்த நேரத்தில் அபீ சமரிடம் “ இந்த farm house யாரு பேருள இருக்குன்னு உன்னால பாத்து சொல்ல முடியுமா?” என்று அவன் கேட்க்க,
“பாக்குறேன் பபேர்ல எதுவும் வந்து இருந்தால் கண்டு பிடிக்க இன்னும் ஈஸியா இருக்கும்” என்றவாறு சமரோ அவன் கைபேசியில் பட்டனை தட்ட ஆரம்பித்து கொஞ்சம் நேரத்தில்…
“ஹா இருக்கு இந்த இடம் ஏதோ ஒரு டாக்டர் உடையது his name is dr.டேனியல் ஜேம்ஸ்ன்னு இருக்கு...அவன் சொல்லி முடிக்க ஜானாவோ அதிர்ச்சியில் ஏங்க,
“oh my god i know this guy he is my brother's hospital Dean" என்று சமரிடமிருந்து கைபேசியை பிடுங்கி பார்த்தவாறு ஜானா கூற,
“அது மட்டும் இல்ல ஒரு 4 வருஷத்துக்கு முன்னால இவரோட பொண்டாட்டி குழந்த ரெண்டு பெரும் ஒரு கார் அக்சிட்டேன்ட செத்து போய்ட்டதா நியூஸ் வந்திருக்கு” என்று சமர் கூற…
“அந்த செத்து போன பையனுக்கு எத்தனை வயசுன்னு அதுல போட்டு இருக்கு?” என்று கபிரியல் கேட்டக்க…
“15னு போட்டிருக்கு” என்ற வாறு சமரோ மைக்கேலை பார்க்க,
மைக்கேலோ அவர்கள் பேசும் எல்லாம் புரியாத பாஷை போல பார்த்து விட்டு சமரிடம் “what?” என்று எரிச்சலுடன் கேட்க்க,
“ஒன்னும் இல்லயே ஒண்ணுமே இல்ல” என்று அவன் மீண்டும் அவன் கைபேசிக்குள் தலையை விட்டான்,
கேபிரியலோ சற்று யோசித்து விட்டு வண்டியிலிருந்து இறங்கி மடாமடவென அந்த தொப்பிற்குள் நுழைய...
நாய்கள் சத்தம் ஆரம்பித்தது அங்கிருந்து இரு ஆண்கலோ அதை கேட்டு உறைந்து நிர்க்க,
அபியும் ஜானவும் தொடர்ந்து அந்த இடத்திற்குள் செல்ல சமர் ஜானாவை நிறுத்திவதற்காக வாய் எடுக்க,
“என்ன? நீயும் என் கூட வர்றியா?” என்று அவள் சவால் விட அவனோ பின் வாங்கியவனாய்,
“what do i look like? a suicidal freak? நான் நீ போகாதேன்னு சொல்ல வந்தேன்”என்று அவன் கூற
அவள் அதை காதில் கூட வாங்காமல் மீண்டும் அபியின் பின் செல்ல ஆரம்பித்தாள்,
அவன் மீண்டும் அவளின் பெயரை சொல்லி எழுப்பிய சத்தங்களுக்கும் அவளிடம் பதிலில்லாததால் வெறுத்துப்போன அவன் மீண்டும் அவன் கார் இருக்கும் இதத்திற்கு வர அங்கு நின்ற மைக்கேலோ,
“அவங்க ரெண்டு பேரும் அங்க என்ன பண்றாங்க?” என்று அவனோடம் கேட்க்க அவனோ தலை முடியை பிய்தவாறு…
“அது உனக்கு தெரியாம இருக்குறது தான் உனக்கு நல்லதுன்னு நெனச்சிக்கோ ” என்று காருக்குள் போய் அமர்தவன்,
“dammit கார் சாவிய வேற கொண்டு போய்ட்டான்” என்றவாறு அவன் புலம்பி கொண்டு ஸ்டெரிகின் தலையை வைத்தான்….
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro