ஏமாற்றம் -10
இரண்டு நாட்கள் கடந்தும் அவள் அடித்த அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை...
ஆனால் அவனுக்கு பதிலாக தியாவிடம் இருந்து பதில் கிடைத்தது...நான் அவனிடம் பேசிய அன்றிலிருந்து அவள் தன்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்,
தான் மீண்டும் பேச போன போது,
"stop it நானி there is a limit and you crossed it...இதுக்குமேல என்னால உன்னோட friendடா இருக்க முடியாது" என்று அவள் மைதானத்தில் அவள் தோலை தள்ளி விட்டு அவள் ஸ்கூட்டியை நோக்கி நகர்த்தாள்,
"தியா நான் சொல்றத முழுசா கேளு அவன் நல்லவன்-" என்று அவள் முடிப்பதற்கு முன்,
"ஆமா அவன் அதையும் சொன்னான், நீ அவன் கிட்ட போய் அவன் ஒரு blackmailing-medical-psycho சொன்னியாமே அதை சொல்லிட்டு தான் என்னோட breakup பண்ணான்" என்று அவள் குரல் நடுங்கி இதயம் உடைந்துபோய் சொல்ல மற்றவளுக்கு விளங்கியதெல்லாம்,
"break up பண்ணிட்டானா" என்று அவள் புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்க்க,
மற்றவளோ முகத்தில் அருவருப்புடன் "ச்சி போடி அவனை போய் நம்பி என் நானியையும் என்னையும் பிரிசிடெல்ல இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத" என்று ஒரு திரைப்பட வசனத்தை பேசிவிட்டு அவள் ஸ்கூட்டியில் ஏறி சென்று விட்டாள்,
நானியும் இதுவும் முந்தைய உறவுகள் போல அவள் இன்னும் சில முறை கெஞ்சினாள் எல்லாம் சரியாகி விடும் என்று காத்துக் கொண்டிருக்கிறாள்,
ஆனால் அவள் தொழியோ மசிவதாக இல்லை....
'என்ன தான் இருந்தாலும் நம்ம அவள் கிட்ட ஒரு வார்னிங் கூட கொடுக்காமல் அவன பஞ்ச் பண்ணினது தப்பு தானோ?' என்று எண்ணத்தோடு
அவளுக்கு அன்று சாயந்திரம் அவனை சந்தித்த தருணம் மீண்டும் எண்ணங்களில் படமாய் ஓடியது,
"நீ எதுக்கு அபி என் பின்னாலேயே வர்ரே just பேசுறதுக்கு தானே நான் ஹேண்டடில் பண்ணிப்பேன்" என்றவளை பார்த்து புருவங்களை தூக்கியவாறு அவள் எதிரியோ,
"remember that guy have been blackmailing the girl, he dated...i'm not taking any chances nyla, just go ahead i will be right behind you" என்றவனிடம் 'இவன் இப்படி தான்' என்பது போல தலையை ஆட்டிவிட்டு அவன் வீட்டு வாசளுக்கு போய் கதவை தட்ட 19 அல்லது 20 வயது இருக்கும் ஒருவன் கதவை திறந்தான்,
அவனை பார்க்கும் முதல் பார்வையில் அனைவருக்கும் தெரிந்து விடும் அவன் அழகில்லாதன் இல்லை என்பது,
உயரம் அவள் எதிரி அளவிற்க்கு வளர்ந்து நிற்கவில்லை என்றாலும் அவன் எப்படியும் அவளுக்கு இரு மடங்கு அளவில் இருப்பான்,
வந்தவன் முகம் அழகாய் இருந்தும் கலை இழந்து கடுகடுவென முகத்தை சுழித்தவனாக இருவரையும் பார்த்து,
"என்ன? யாரு நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?" என்று வெறுப்பு வெளியே தெரிய கேட்க்க,
"இல்ல உங்க பேரு நானி தானே?" என்று அவள் கேட்க்க,
"ஏன் நானின்னு பேரு வச்சிருந்தா ஆஸ்கார் அவார்ட் கொடுக்க போறீங்களா?" என்று அவன் நக்கலாக கேட்க்க அவளுக்கோ பொறுமையின் அளவு குறைந்து கொண்டே சென்றது,
"டேய் வாய் வீங்குனவனே உன் பேரு என்னனு கேட்டா அவள், அதுக்கு மட்டும் பதில்சொல்லு? இல்ல வீங்குன வாய வெடிக்க வச்சிட போறேன்" என்று அருகில் இருக்கும் அவள் எதிரி பொறுமை இழந்து பொய் கேட்க்க அவனோ இருவரையும் ஒருமுறை சந்தேக கண்ணில் பார்த்துவிட்டு,
"யார் நீங்கள் எல்லாம் நான் எதுக்கு உங்க கிட்ட என் பேரு சொல்லணும்" என்று தெனாவிட்டாக அவன் கேட்க்க அவள் பொறுமையோ தரையை தொட,
" உனக்கு தியாவை தெரியுமா?" என்று நானி கேட்க்க முதலில் புருவத்தை குவித்தவன்,
"நீங்க யாரை பற்றி பேசறீங்க எனக்கு அப்படி யாரையும் தெரியாது உங்களையும் தெரியாது ஒழுங்கா நீங்களே இங்க இருந்து கெளம்புறீங்களா இல்ல நான் security அ கூப்பிடவா?" என்று அவன் ஆனவமாக கூற அப்போது தீர்த்தது அவள் பொறுமை
"இதெல்லாம் வேலைக்கு ஆகாது அபி" என்றவாறு security யை கூப்பிட கத்த போக இருத்த
அவன் சட்டை காலரை கையில் பிடித்து அவனை கீழே இழுத்து அவன் முகத்தில் முதல் குத்துவிட்டு அந்த சத்தத்தை நிறுத்தி விட்டு,
"இப்ப சொல்லு உன் பேரு என்ன?" என்க
அவனோ அவளை வியப்புடன் பார்த்து கொண்டிருக்க
"இன்னும் 5 சேகண்ட்ஸ் குள்ள நீ அவள அப்படி பார்ப்பதை நிறுத்திவிட்டு பதில் சொல்ல ஆரமிக்கலன்னா அவள் உடைக்காமல் விட்ட மூக்கை நான் உடைச்சிடுவேன்" என்று பின்னாலிருந்து அவள் எதிரி குரல் எழுப்ப,
"நேத்தன்" என்று அவன் கூற அவள் எதிரியின் முகத்தில் எரிச்சல் எழுவதை பார்த்து விட்டு,
"its nathenial என்னை தான் நானின்னு கூப்பிடுவாங்க போதுமா" என்று அவன் பாதி எரிச்சல் பாதி பதற்றத்தில் கூறிவிட்டு அவள் கையை சட்டையிலிருந்து எடுத்த வாறு,
"இப்போ உங்களுக்கு என்ன வேணும் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்புங்க எனக்கு வேல இருக்கு" என்று அவன் கூற,
"ஒழுங்கா தியா கிட்ட இருந்து தள்ளி இரு அவளுக்கு போன் பண்ணுற வேலை எல்லாம் வச்சிக்காதே ok?" என்று அவள் அவனை மிரட்டும் பாணியில் கேட்க்க
அவனோ சிரித்து கொண்டே "seriously? நானும் என்னவோ..." என்று விட்டு
தன் தலையை கொதியவன் "சரி இந்த தியா யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்று அவன் ஒரு இளியுடன் கேட்க்க அவளுக்கு கோபம் தலைக்கேறியது,
இன்னொரு முறை அவன் மூக்கிற்கு குறி வைத்து அவள் குத்து விட அவனோ பின்னால் நகர்ந்த வாறு அவளை பார்த்து சிரித்து கொண்டு
"ஹாஹா ஒரு தடவை அடிச்சிட்டேங்குறதுக்காக உனக்கென்ன பெரிய சூப்பர் ஹீரோன்னு நெனப்பா உனக்கு? வாத்து.." என்றவாறு அவன் நக்கலடிக்க,
அவளோ இன்னொரு அடி வயிற்றுக்கு குறிவைத்து அவன் கையால் தடுக்க வரும் நேரத்தில் அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி கொண்டு,
"இந்த மொபைல்ல இருந்து தானே அவகிட்ட பேசவே அவள் போட்டோஸ் எல்லாம்??? ஹஹ்? இதுல தானே இருக்கு" என்று அவள் ஒருபக்க வெற்றி சிரிப்போடு கேட்க்க அவனோ கோபத்தில்,
"you ------- ------ ----" என்ற பீப் வார்தைகளோடு கோபத்தில் அவள் முடியை பிடித்து அவள் தலையை நிமிர்த்த
"blackmailing-medical-psycho-a******" என்று அவள் பல்லை கடித்து கொண்டு அவன் கண்ணை பார்த்து கூற
அவன் இன்னும் அழுத்தி அவள் முடியை இழுக்க வலியில் அவள் கத்துவதற்கு முன் அவள் எதிரி கலத்தில் இறங்கியதை நினைத்தவளாக அவள் கையில் இருக்கும் அவன் மொபைலை அவள் பார்த்து கொண்டிருக்க அவன் கூறிய கடேசி வார்த்தைகள் அவள் காதில் ஒலித்தது,
"ஏய் வாத்து அதை வச்சி உன்னால ஒன்னும் --ங்க முடியாது என்கிட்ட அதே மாதிரி இன்னும் ரெண்டு மொபைல் இருக்கு"
அவன் கூறியது போல் அவள் எவ்வளவு முயன்றும் அந்த மொபைலை திறக்க முடியவில்லை...
ஒரு பத்து நிமிடம் அந்த மொபைலை அவள் வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருக்க மொபைல் அடிக்க தொடங்கியவுடன் திடுக்கிட்டவளாக அதை கிட்ட தட்ட கீழே போட்டு விட போனால் பிறகு ஒரு நிலைக்கு வந்தவளாக அந்த callலை அட்டெண்ட் செய்வதா வேண்டாமா என்று யோசித்த வாறே அந்த காலை அட்டெண்ட் செய்து விட்டால்,
"ஹலோ?" என்று தயக்கத்துடன் கேட்டவளுக்கு எதிர் புறத்திலிருந்து உற்சாகமாக பதில் வந்தது,
"ஹாய் டார்லிங்...உன் பேரும் என் பேரும் ஒண்ணு தானாமே இன்னைக்கு தான் உன் friend என் கிட்ட சொன்னாள், பாரேன் இவ்ளோவ் நாள் தெரியாம இருந்திருக்கு... அப்பறம் டார்லிங் மத்தவங்க பொருளை திருடுறது தப்புன்னு உன் வீட்ல சொல்லி தரலையா? ஓஹ் அதுதானே அப்படி ஒரு -----அண்ணான் இருந்தா-" என்று அவன் பாதி முடிப்பதற்குள் அதை கட் செய்து விட்டு மீண்டும் அதை டேபிளில் வைத்து அதை வெறிக்க பார்த்தவள்
திரும்பவும் அது ஒலி எழுப்ப அவள் அதை ஸ்விட்ச் ஆஃ செய்து அங்கிருந்த டேபிளில் அடி தட்டில் போட்டு வைத்து மூடி விட்டால்....
-------------
"நானி ப்ளீஸ் நா கோசம் ஒக்கட விண்னாண்டிரா ப்லீசுரா" என்று அவள் தியா அவள் பயம் குரலில் தெரியும் அளவிற்க்கு கெஞ்ச,
"அட ச்சே தமிழ்ல பேசுடி கோசம் மோசமனுக்குட்டு ஒரு எழவும் புரியல" என்று அவன் வெறுப்பில் எரிய,
"நா சொல்லுறத ஒரு தடவ கேளுடா, உண்ண அடிச்சதுக்கு அப்புறம் நான் இப்பல்லாம் அவா கூட பேசுரதே இல்லடா அவள் friendshipபெ வேணான்னு சொல்லிட்டேன், என் கூட பேசாம மட்டும் இருக்காத நின்னு லேகுண்டா நா ஜீவின்சலேருடா" என்று அவள் காதலனிடம் அவள் அழுது உருக அவன் சிறிது நேரம் மோனமாக இருந்து விட்டு பிறகு,
"சரி நீ சொல்றது உண்மையானு பாக்கலாம்...நீ நாளைக்கு காலைல ஒரு 10 மணி போல உன் ஸ்கூல் பக்கத்துல ஒரு பில்டிங் கட்டிட்டு இருக்காங்களே அங்க வந்துடு நம்ம அங்க பேசி இனி பேசலாமா வேணாமான்னு முடிவு பண்ணிக்கலாம்" என்று அவன் அமைதியாக கூற,
"thanksரா நானி கோசம் மறுக்கா நா லவ்வுக்கு இவ்வடம் அவகாசம்" என்று அவள் கூற அவனோ எரிச்சலில்
"தமிழ்...." என்று இழுக்க,
"என் லவ் இன்னொரு சான்ஸ் கொடுத்ததுக்கு thanks" என்று அவள் முகத்தை துடைத்து விட்டு அமைதியாய் கூற,
"yeah whatever கரெக்டா timeக்கு வந்து சேறு ஹா...சொல்ல மறந்துட்டேன் வரும்போது அவகிட்ட இருக்க என் மொபைலை வாங்கிட்டு வந்திடு" என்ற வாறு அவன் கால்லை கட் செய்தான்...
------------
தியா காதலிப்பவனோ போனில் பேசியதற்கு நேர்மாறாக அவள் அவன் கூறிய இடத்திற்கு சென்றவுடன் கட்டியணைத்து முத்த மழை பெய்ய ஆரம்பிக்க அவளோ ஒரு
நொடி அதிர்ந்து போனாள் ஆனால் பிறகு அவள் மீதுள்ள காதலை வெளிக் காட்டுவதை நினைத்து மனதை சமாதானப்படுத்தி கொண்டு அவன் முத்தங்களில் மூழ்க ஆரம்பித்தாள் அந்த யுவதி,
சிறிது நேரத்தில் முத்தங்கள் இடமும் கைகளின் எல்லைகளும் தாண்ட ஆரம்பிக்க அவளுக்கோ மனதில் சலனம் வர ஆரம்பித்தது,
அவன் கைகளை பிடிக்க முயற்சித்தும் தொற்று போன அவள்,
அவள் மாறி போன உணர்வுகளை காணாமல் அவனிடம் சிறிது நேரம் அவள் தன் மனதுடனும் அவன் கைகளுடனும் போராடி முடிவில் அவள் அவனிடமிருந்து விழகிச் செல்ல அவன் முகத்திலோ கோபம்,
"ஓஹ் இது தான் உன் true லவ்வா" என்று அவன் வெறுப்புடன் கேட்க்க,
"என்ன நானி... இது மட்டும் தான் லவ்வா?" என்று அவள் கண்ணில் கண்ணீர் மழுங்க தவிப்புடன் கேட்க்க,
அவனோ கோபம் மாறாமல் " நீ என்னை நம்பனும் தியா அதுதான் லவ் எவனோ ரோட்ல போறவன் பேச்சை கேட்டுட்டு இப்படி தள்ளி விட கூடாது" என்று அவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூராமல் வேறொன்றும் கூற,
"நான் உன்னை நம்புறேன்டா, உன்னை தான் முழுசா நம்புறேன் உனக்காக என் best friendடயே விட்டுட்டு வந்திருக்கேன் வேரா என்னை என்ன பண்ண சொல்லர" என்று அவள் ஆதங்கத்துடன் கேட்க்க,
"இது வரைக்கும் சொன்னதையே கேக்கள இனிமே மட்டும் சொன்ன ஒடனே செஞ்சிட்ரா மாதிரி..." என்று அவன் அவளுக்கு விளங்கும் அளவிற்க்கு முனங்க,
"நீ சொல்லி நான் என்ன பண்ணல? நீ சொன்னதுனால தான் இன்னைக்கு நான் ஸ்கூல் கூட போகாம உன் பின்னாடி வந்திருக்கேன்" என்று அவள் சற்று கோபமாக சொல்ல,
"சரி என் மொபைலை கேட்டானே அது எங்கே?" என்று அவன் கேட்க்க அவளோ பதில் சொல்லாமல் மௌனத்தில் நின்றாள்,
"ஏன் இப்படி ஊமை மாதிரி நிக்கிறே? என் மொபைல் எங்கன்னு கேட்டேன் என்று அவன் சற்று கோபத்துடன் சத்தம் போட
அவளோ நடுங்கி போய் "இல்ல அவகிட்ட..."
"என்ன சொல்ற கேக்கள" என்று அவன் எகத்தாளமாக கேட்க்க,
"இல்ல அவள் கூட நான் தான் பேசுரதில்லையே எப்படி என்ன-" அவளை முழுதாய் முடிக்க விடாமல்,
"so இது தான் நீ சொன்ன லவ் trust ---ரு ---எல்லாமுமா???....ஓகே குட் பை நான் கெலம்புறேன்" என்று அவன் போக
அவளுக்கோ கண்ணீர் அருவிபோல் ஓட மன முடைந்த கண்களுடன் அவனை பார்த்து விட்டு மீண்டும் அவன் பின்னால் ஓடி சென்று அவனை கட்டி கொண்டு
"sorry... நானி நான் இனிமேல் நீ சொல்லரத எல்லாம் பண்ணுறேன் என் friends சொன்னகன்னு கேள்விகேக்க மாட்டேன் நீ சொல்றத எல்லாம் பண்றேன் நுவ்வு செப்பதென்னி நின்னு செஸ்தானு நான்னு வடிலிவேயவத்து பிளீசுரா நானி" என்று அவன் முதுகின் பின்னாலிருந்து அனைத்து கொண்டவாறு கெஞ்ச
அவள் பேச ஆரம்பத்திலிருந்து அவளை பிரிக்க முயன்றவன் கடேசியில் நிறுத்தி விட்டு அவளுக்கு ஒரு ஒரு சந்தேக பார்வை கொடுத்தவாறு
"என்ன வேணுன்னாலும் செய்வியா?" என்று கேட்க்க அவளோ நடுக்கத்துடன் தலையை ஆட்ட,
அவனோ அவள் புறம் முகத்தை திரும்பியவாறு, "ஓகே எங்க எனக்கு ஓடி வந்து ஒரு கிஸ் தா பாப்போம்" எங்க அவளோ நடுக்கத்தில் தவறாக கேட்டு விட்டோமோ என்று அவனிடம்,
"எ.. என்ன?" என்று கேட்க,
"கிஸ்ஸுமா கொஞ்சம் நேரம் முன்னால பண்ணிக்கிட்டு இருந்தோமே அந்த மாதிரி"
இங்கு அவளோ குழப்பத்தில் அவன் போய் விடுவான் என்ற பயத்திலும் அவனிடம் நெருங்கினாள்...
இந்த முறை அவளுக்கு நிறுத்தவும் தைரியமில்லாமல் முன்னாள் அவள் மூழ்கி கிடந்த நேரங்களை போல் அவன் தீண்டல்களில் காதலை காணமுடியாமலும்
அவள் உறைந்து போன பாறை போல் சிலையாய் நிர்க்க அவள் மூளையோ எது சரி எது தவறு என்று முடிவெடுக்க முடியாமல், அவள் மாய் இருக்கில் இருப்பது போல் உணர்தால் அவள்
ஆனால் அவன் விரல்களோ அதன் வேலையை நிறுத்தாமல் அவள் சட்டையின் பட்டனை அவசரம் பொறுக்காமல் கலட்டிக்கொண்டிருக்க, அவளோ சிலையை போல் உரைதவாறு அவன் கைகை பார்த்து கொண்டிருக்க,
'ப்ளீஸ் கடவுளே என்ன காபாத்துங்க எனக்கு இது வேணாம்....ப்ளீஸ் கடவுளே என்னை மன்னிச்சிடுங்க' என்ற வார்த்தைகள் அவள் மூலையில் ஏதோ ஒரு ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தது
அப்போது தான் அவள் கவனத்திற்கு வந்தது ஆனால் அவளுக்கோ யாராலும் உதவி செய்ய முடியாத தருணம் பாவம் குழத்தை போல் இருக்கும் அவள் மனதை புரியாத கயவன் அவன் முழுதாக சிதைப்பதற்கு காப்பாற்றுவதர்க்கோ ஆளில்லை...
ஒரு நிலையில் இதை எல்லாம் பொறுக்க மாட்டாமல் அவள் கண்களை மூடினால்...
அடுத்த நொடி அவன் அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உயிருடன் கொலை செதுகொண்டிருந்த கைகளையோ அவள் மீது காணவில்லை அதேநேரத்தில் ஏதோ கீழே விழுந்தது போல ஒரு சத்தம்....
கண்ணை திறந்து அவளை காப்பாற்றிய தேவதை யாரென்று அவள் பார்த்த சமயம் அவள் கன்னத்தில் வந்து விழுந்தது பலர் என்று ஒரு அரை...
முன்னாள் நின்றதோ அவள் வருடத்தில் படிக்கும் ஒருவன், இதற்கு முன் அவனை கூட்டத்தில் ஒருவனாக பார்திருக்கிறாள் ஆனால் அவன் பெயரை தவிர அவனை பற்றி வேறு ஏதும் அவளுக்கு தெரியாது,
"உனக்கு எல்லாம் self respect டே இல்லையா? நீ என்ன கோழையா? உன் கிட்ட கை இல்ல? Don't you have a knee to puncher his ****, சும்மா கண்டவன நம்பி....அப்பறம் அழுதுகுட்டு" என்று அவன் அவள் மீது நெருப்பை கொட்ட
அவளுக்கோ அவனை பார்த்த வியப்பும் போக வில்லை அவளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளும் நாவிற்கு போதவில்லை,
அவனோ அருகில் கிடந்த இன்னொருவனை அருவருப்பில் பார்த்துவிட்டி விலகி பொய் இருந்த அவள் ஆடையை சரி செய்து விட்டு,
"என் கூட ஸ்கூலுக்கு வர்றியா இல்ல அவன் கூடவே போறியா?" என்று அவன் கேட்க்க, அவள் அருகில் இருப்பவன் புறம் கண்ணை கூட சிமிட்டாமல் உடையை சரி செய்து விட்டு மறு வார்த்தை பேசாமல் அவளின் பாதுகாப்பு வளையத்திற்குள் அவள் மீது அக்கறை கொண்டவர்களை தேடி அவனுடன் சென்றுவிட்டாள்...
------
பகல் என்னவென்றால் தியா கண்ணில் படவே இல்லை என்று ஜானாவிடம் அவள் புலம்பிக் கொண்டிருக்க உணவு இடைவெளியில் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு போன ஜானாவையும் காணவில்லை,
ஆனால் நல்ல வேலையாக மதியம் தியா வந்து விட்டதால் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது, ஆனால் தியவோ இன்னும் அவளிடம் பேசுவதற்கு தயாராக இல்லை அவள் கண்களை கூட காணாமல் அவளை இன்னும் ஒதிக்கி கொண்டே இருக்கிறாள்,
அன்று மதியம் பாடம் ஆரம்பித்தும் ஜனாவை பற்றி தகவல் இல்லாமல் இருக்க அவளுக்கு அப்போது தான் இதய படபடக்க ஆரம்பித்தது,
கடேசியில் பள்ளி முடியும் போது அந்த படபடப்பு அதிகமாகி அவளுக்கு பயமே வந்து விட்டது, அங்கிருந்து நேராக அவள் வீட்டிற்கு தான் போக வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் மைதானத்தில் அவசரமாக நடக்க பின்னாலிருந்து யாரோ அவள் முடியை இழுக்க அவரை திட்டாமல் விட கூடாது என்ற எண்ணத்துடன் திரும்பிய அவளுக்கு மீண்டும் மைகேளின் முகத்தை கண்டதும் வந்த வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கி போனது,
"so super girl என்ன ground பக்கம் உலகத்தை காப்பாத்த போகளையா" என்று அவன் அன்று சூட்டிய பேரை வைத்து அவளை கிண்டலடிக்க,
"இல்லை ஷக்திமான் எனக்கு இன்னக்கி வேலைக்கு போக மூட இல்லை" என்று கூறி அவள் கண்களை கசக்க,
"ஏன் super girl எதையாவது பாத்து பயந்து night எல்லாம் தூங்கறது இல்லையா? நான் வேணுன்னா வந்து உனக்கு கம்பெனி குடுக்கவா?" என்று அவன் விளையாட்டாக சீண்ட,
அவள் ஒருநொடி அதை பற்றி யோசித்தவளாக நின்று விட்டு,
"இல்ல வேணாம் ஷக்திமான் i have my own angel" என்று கூறியவளாக அங்கிருந்து நடக்க,
"நானும் வீட்டுக்கு தான் போறேன் என் கூட பைக்கில் வர்றியா" என்று அவன் கேட்க்க அவளோ கொஞ்சம் குழப்பத்தில் முதலில் நின்று விட்டு பிறகு,
"நீ என் கிட்ட இப்படி எல்லாம் பேச மாட்டியே வாட் இஸ் தி கேட்ச்?" என்று அவள் படக்கென்று கூற,
அவனோ ஒருநொடி தினரியவனாக,
"அதெல்லாம் ஒன்னும் இல்லையே சும்மா ஹெல்ப்பிங் மைண்ட்" என்று அவன் கூறியவுடன் அவள் புருவத்தை சுருக்கியவாறு,
'என் வீட்டு பாக்கத்துல இவன் வந்து குடியேறி எப்படியும் 5 வருஷமாச்சும் இருக்கும் அப்பல்லாம் இல்லாத ஹெல்ப்பிங் மைண்ட் எப்படி திடீர்னு இப்போ?' என்று யூகித்தவளாக,
"it'ஸ் ok i have my cycle for that"என்று கூற அவனோ மனதிற்குள்,
'குள்ள கத்தரிக்காய் மசியிதா பாரு' என்று அவளை கரித்தவனாக,
"ஓகே அப்போ நான் கெலம்புறேன்" என்று அவன் பல்லை கடித்து கொண்டு கூற அவளோ ஏதோ ஞாபகத்திற்கு வந்தது போல்,
"hey மைக்கேல்" என்று முதலில் அவன் பேரை கூறி அழைத்தது அவளுக்கு வித்தியாசமாக இருந்தது,
"என்ன?" என்று அங்கிருந்து கேட்டவனின் அருகில் சென்று,
"நேத்து நியூஸ் பாத்தியா?" என்று அவள் மெதுவாக கேட்க்க அவனோ குழப்பத்துடன்,
"அந்த டெட் பாடி நியூச தான் நாலு அஞ்சி நாளைக்கு முன்னலையே போட்டு முடிச்சிடங்களே" என்று அவன் கண்ணை சுருக்கியவாறு கேட்க்க,
"இது அது இல்லை....அங்க ஒரு பொண்ணு சத்தம் போட்டுட்டு இருந்துள்ள நீ கூட அந்த பொண்ண உண்ண பாதுடுச்சான்னு கேட்டியே?" என்று சொன்னவுடன்
அவன் முகம் தெளிவாகி "ஏன் அதுகென்ன அந்த பொண்னை நீ எங்கேயாவது பாத்தியா" என்று அவன் சற்று கூர்ந்து கேட்க்க,
"இல்லை அந்த பொண்ணு....she is missing நான் நியூஸ்ல பாத்தேன்" என்று அவள் பதற்றத்துடன் கூற,
அவனோ சற்று எச்சிலை விழுங்கி விட்டு,
"what....but நீ தான் அந்த பொண்ணு முகத்தையே பாக்களையே" என்று அவன் கூற,
"இல்லை but அந்த பொண்ணு கைல ஸ்டார் tattoo போட்டு இருந்தது...மிஸ் ஆன பெண்ணுக்கும் அதே அடையாளம் தான் சொன்னங்க அது மட்டும் இல்ல..." என்று அவள் பதற்றத்தில் மௌனமாக
அவனோ கண்ணை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன்,
"வேற என்ன?" என்று கேட்க
"நம்ம அன்னிக்கி பாத்த ஸ்கை ப்ளூ டாப் அண்ட் ப்ளாக் லெக்கிங்ஸ் தான் அந்த பொன்னும் தொலைஞ்சு அன்னைக்கு போட்டு இருந்திருக்கா அதோட..." என்று இன்னும் அவள் இழுக்க அவனோ நெற்றியில் வியர்வையை துடைத்து கொண்டு
"இன்னும் வேரா இருக்க?"
"ம்ம்ம்...அந்த நியூஸ் பத்தி கொஞ்சம் சேர்ச் பண்ணேன்" என்று அவள் முடிப்பதற்கு முன்
"அதெல்லாம் நீ யென் பண்ணுறா" என்று அவன் கேட்டு விட்டு பிறகு அவளை பார்த்து விட்டு
"சரி சொல்லு" எங்க,
"நியூஸ்ல அவங்க ரெண்டு பேரும் ஒரே கல்லேஜ்ல படிச்சங்கண்னு சொன்னாங்க" என்று அவள் சொல்லி விட்டு சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு,
"இதுக்கு ஏதாவது சம்மந்தம் இருக்க-"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல just லீவ் it...இட்ஸ் use less யாரும் நம்ம அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்ததுகாக எல்லாம் யாரும் நம்மள கொலை பண்ண போறதில்லை....ஓகே"என்று சொன்னவுடன் அவள் அவனை ஆச்சர்யத்தில் பார்க்க,
"Just forget it... நீ ஒன்னும் வர வேணாம் நானே போய்கிறேன் bye" அவன் பைக்கில் பறக்க ஆரம்பித்து விட்டான்...
A/N: இதுல உங்களுக்கு பிடிச்ச பகுதி எதுன்னு எனக்கு கமெண்ட் பண்ணுங்க...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro