அக்கறை - 17
“முதலாளி என்னவோ சத்தம் கேட்டதுன்னு வெளிய பொய் பாத்தேன் இவங்க ரெண்டு பேரும் உங்களை அந்த ஜன்னல் வழியா பாத்து ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க முதலாளி” என்று வேலை காரண் போல் உடை அணிந்தவன் ஒருவன் ஜானா கழுத்தில் கத்தியுடன் கூற,
“நல்ல வேலை பண்ணே ராமைய்யா அடுத்த விருந்துக்கு உனக்கு நெஞ்சு கரி கொடுக்குறேன்” என்று கொலைகாரன் கூற புதிதாய் வந்த இருவரும் குழப்பத்தில் நிர்க்க நானிக்கோ அங்கு நாவில் வாந்தி வருவதற்கு முன்னால் வரும் கசப்பண எச்சில் சுரக்க ஆரம்பித்தது.
ஆனால் அந்த கொலை காரனோ அவள் அருகிள் போய் நின்று அவளை பார்த்து “ நீ எப்படியும் விருந்திற்கு இங்க தான் இருக்க போற உனக்கும் கொஞ்சம் சாப்பிட வேணுமா sweety” என்று கேட்க்க அவளோ அவள் அருவருப்பான கட்டுப்படுத்த முடியாமள் எச்சிலை காரி அவன் முகத்தில் துப்பிவிட அடுத்த நொடி அவள் கன்னங்களில் அவன் விரல்கள் பதிந்ததை அவள் உணறுவதருக்கு முன்னாள் அபியின் பின்னகைகளோ அவன் தாடையை சென்றடைய,
கோபம் நிறைந்த கண்களுடன் அவனை திரும்பி பார்த்த சாத்தானோ அவன் முகத்தில் இன்னொரு குத்தை விட அவனோ அதை விட்டு நகர்ந்து விட கோபட்டது சாதானோ நேரடியாக நானியின் கழுத்தை பிடிக்க அவள் மூச்சு தினருவதை பார்த்த அபியோ கையை தலைக்கு மேல் தூக்கி,
“ஓகே ஓகே நான் ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று அவன் கூற அந்த சாத்தானோ உடலை நடுங்க வைக்கும் இன்னொரு சிரிப்பை சிரித்து கொண்டே அவன் வாங்கிய குத்தை நீங்கும் அவனுக்கே திருப்பி கொடுத்தான்,
அபியோ எதுவும் சொல்லாமல் நைலாவை பார்க்க அவளோ கோபத்தில் “டேய் கிழட்டு----- என்ன தைரியம் இருந்தா நீ அவன் மேலேயே கைவப்ப என் கைய கழட்டி விட்டுட்டு கைய் வச்சு பார்ரா ------” என்று அவள் பொறுமை இழந்து கத்த ஆரம்பிக்க,
“SHUT UP NYLA...I told you already that mouth of yours going to be death of you sometimes ஆனால் அது இவ்வளோவ் சீக்கிரம் நடக்க வேணாம்” என்று கேபிரியல் அவளை கண்டிக்க அடுத்த நொடி அவனுக்கு நுகத்தி இன்னொரு குத்து விழ நானியோ நின்றவாறு அவள் காலை தூக்கி அவனை மிதிக்க முயன்று தோற்று போய் மீண்டும் அலற,
கொலைகாரனோ ஆர்வத்துடன் “oh switch இங்க இருக்க” என்றவாறு அவன் பணியாளிடம் “நீ அந்த பெண்ணை எங்களோட ஒண்ணா கட்டி வை எனக்கு அவனோட கொஞ்சம் விளையாடனும் என்று ஆசையா இருக்கு” என்றவாறு அவன் கேபிரியளின் முடியை பிடித்து அவன் முகத்தை நிமிர்த்த அவன் கண்களிலோ பயத்தை காணாமல் வெறுப்பை மட்டும் பார்த்து அவனுக்கு கோபம் தலைக்கேறி அந்த சாதானோ அவன் முகத்தில் அறைய இங்கு நானியின் சத்தமோ அதிகரிக்க அந்த கொலை காரன் பார்வை அவளின் புறம் திரும்புவதை பார்த்த கேப்ரியலோ,
“சும்மா கத்தாதே நைலா நீயா பைத்தியகார தனமா முடிவெடுத்துட்டு இப்ப யென் கத்தர” என்று கேபிரியல் அவளை பார்த்து உக்கிறதுடன் சத்தம் போட அவள் அமைதியானால் கொலைகாரன் கவனமா மீண்டும் இவன் புறம் திரும்பியது.
அவனுக்கோ அவன் முன்னிருப்பவன கண்ணில் கொலை பயத்தை பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை அதனால் அவன் மூளைக்கு காற்று கிடைக்காமல் செய்ய அவன் கழுத்தை பிடிக்க அந்த நேரத்தில் தான் அந்த வீட்டின் முன் கதவை யாரோ தட்ட கொலைகாரனோ அவன் வேலையாலை கதவை திறக்க சொல்ல ஆனால் அவனோ அங்கு இல்லாமல் இருக்க,
“ராமைய்யா வேர யாராவது வெளிய நிக்கரங்களான்னு தான் பார்க்க போனான் அவன் தான் தட்டராணு நெனைக்கிறேன்” என்று நேதன் கூறரவாறு வாசலில் யார் நிற்பது என்று காண வாசலிற்கு போய் கதவின் ஓட்டை வழியாக யாரெண்ன்று பார்த்தவனுக்கோ ஒரே குழப்பம்,
“இவனா?” என்று கதவுக்கு பின்னால் இருப்பவனை பார்த்து தனக்குள் கூறியவாறு கதவை திறக்க அந்த கொலைகாரன் அப்படி யார்தான் அங்கு நிற்பது என்று போய் வாசலில் பார்க்க…
“hi nate… எனக்கு ஒரு ஹெல்-”
எதார்த்தமாக தன் பள்ளியில் படித்தவன் வீடு தானே என்று அவன் வீட்டு கதவை தட்டிய மைகளுக்கோ அங்கு இருந்த காட்சியை பார்த்தவுடன் வார்த்தைகள் வாய்க்குள் சிக்கியது,
“it’s okay… எனக்கு ஒன்னும் தேவை இல்லை எனக்கு காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சு நான் கெலம்புறேன் buddy bye Nate...Bye uncle” என்று விடை பெற்றவன் சட்டை கழுத்தை பிடித்து இழுத்து…
“night ல எங்கடா உனக்கு காலேஜ் வக்கிறாங்க” என்று அவனை உள்ளே தள்ளி மற்றவர்களை போல் அவனை கட்டி வைக்க மாடியிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க,
அந்த கொலைகாரனோ சந்தோஷத்துடன் “இவனையும் இப்போதைக்கு கட்டிவை son நான் வந்து இவனை பாதுக்குறேன்” என்று சொன்னவாறு அவன் மேலே செல்ல நெதனோ அவன் புறம் செல்ல கொலை காரனோ,
“இல்லை இரு இவன் ஏதாவது try பண்ணுவான் இவன நானே கட்டி வச்சிட்டு போறேன்” என்று அந்த கொலைகாரன் அபியையும் இழுத்து சென்று கட்டி விட்டு செல்ல…
அவன் மேல்தளத்தில் மறைந்ததும் இங்கு ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டு என்ன வென்று நேதத்ன் பார்க்க செல்ல அங்கோ இன்னொரு பெரிய சத்தம் எல்லாரும் என்ன அது என்று ஆச்சர்யத்தில் பார்க்க பின்னாலிருந்து கையில் உருட்டு கட்டையுடன் உள்ளே வந்து நின்றான் சமர்…
“என் car key ய கொடுக்காம நீ பாட்டுக்கு கொண்டு வந்துட்டே” என்று அவன் கேட்ட கேள்விக்கு சம்மந்தமே இல்லாமல் எல்லோர் முகத்திலும் புன்னகை,
“ஏன் இப்போ நீங்களும் அந்த லூசு மாதிரி சிரிக்கிறீங்க” என்று அவன் கேட்க்க கேப்ரியலோ,
“சமர் அந்த பெரிய psycho வர்றதுக்கு முன்னால நீ எங்களை அவிழ்த்து விடலன்ன அவன் உன்னையும் கொன்னுடுவான்” என்று அண்ணனோ முக்கியமான பகுதியை அவனிடம் நினைவூட்ட அவனும் அவனருகில் வந்து கயிற்றை கழட்ற ஆரம்பித்தவன்,
“கண்டிப்பா இந்த தடவை என் payment அ கொடுத்துடுவெள்ள iphone x remember?” என்று கேட்க்க கேப்ரியலோ பல்லை கடித்து கொண்டு “சரி” என்று கூற சமரோ அவன் பாக்கெட்டில் இருந்து முதலில் சாவியை எடுத்து விட்டு அவன் கயிற்றை அவிழ்க்க அதே நேரத்தில் மாடியிலிருந்து சத்தத்துடன் அந்த கொலைகாரன் கீழே இறங்க,
சமரோ அவன் அவிழ்பதை நிறுத்தி விட்டு அங்கிருந்த சோபாவின் பின் போய் ஒழிந்து கொண்டான்,
“நான் மட்டும் இன்னக்கி சாகலன்னு வச்சிகவேன் எப்படியும் உண்ண தேடி புடிச்சி கொல்லாம விட மாட்டேன்டா” என்று கபிரியல் வாய்க்குள் முணங்கிக்கொண்டு,
அவனின் மீதமிருந்த கட்டை தானே எடுத்து விட்டு நிர்க்க வந்த கொலைகாரனோ இவனை இப்படி பார்த்து விட்டு அவன் கண்ணில் கொலை வெறி தாண்டவமாட கையில் வைத்திருந்த கத்தியை அபியின் கழுத்துக்கு கொண்டுவர,
அதற்குமுன் அபியோ அவன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியில் வைத்து துப்பாக்கி முனையில் அவன் கத்தியை அவன் கைகளில் இருந்து எடுத்து வீசிவிட்டு…
“தங்கச்சி இப்போ நீ வெளிய வரலாம்” என்று அவன் சத்தம்போட சோபாவிற்கு பின்னால் இருந்த சமர் அங்கிருந்து அப்போது தான் எட்டி பார்த்தவன் நிலவரத்தை பார்த்து விட்டு முகத்தில் சிரிப்புடன் வெளியே வந்து நிர்க்க,
“மொதல்ல நம்ம ஆளுங்க எல்லறையும் அவிழ்த்து விட்டு விட்டு இவன் கைய்ய முதல்ல கட்டிட்டு இவன் ஆளுங்க கையயை அப்பறம் கட்டு” என்று அபீ கூற..
சமரோ “இதுக்கு எனக்கு extra payment கிடைக்குமா?” என்று கேட்டவனுக்கு கபிரியல் சூடு பார்வை விட,
“ஓகே ஓகே…”என்றவாறு அவன் ஒவ்வொருவராக அவிழ்த்துவிட கடேசியில் தியாவை அவிழ்த்து விட போகும்போது,
“என் life ல நான் உன் முகத்தை பார்த்து ஒருநாள் கூட இவ்வளவு சந்தோஷ படுவேன்னு நினைத்ததே இல்லை” என்று தியா சிகப்பு கண்களுடன் கூற,
“நீ எப்போ எழுந்த?” என்று அவளிடம் நாணி கேட்க்க,
“அவன் gabby அ வச்சி boxing பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கும் போது” என்று அவள் கூற,
பின்னாலிருந்து சமரோ “ஹலோ இங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நல்லா இருக்கும்” என்று நேத்தனை இழுத்து வந்தவாறு அவன் கூற,
நானி தியா மைக்கேல் எல்லோரும் அவனுக்கு உதவப்போக கொலைகாரனை முழுமையாக கட்டிவிட்டு கேபிரியலிடம் ஜானா,
“மேல ஒரு பொண்ணோட சத்தம் கேட்டதே” என்று அவள் கூறிட
இருவருமாக மாடிக்கு போய் பார்க்க அங்கு ஆடை இல்லாமால் உடம்பெல்லாம் காயங்கள் கொண்ட ஒருபெண் அங்கிருந்த இரும்பு மேசையில் படுக்க வைத்து கட்டி இருக்க,
ஜானாவோ அவள் துப்பட்டாவை அந்த பெண் மீது எடுத்து போர்த்தி விட்டு இருவருமாக சேர்த்து சுயநினைவில்லாத பெண்ணை அவிழ்த்த பின் ஜானா தாடைக்கு கீழ் அவள் நாடி துடிப்பை பார்த்து அவள் உயிரோடிருக்கவே பெரு மூச்சு விட்டவளிடம்,
“உண்மையாவே அந்த ஜந்தூ மனுஷங்களை சாப்பிடரத பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தனா?” என்று ஜி படுத்திருந்த அந்த பெண்ணின் கீறல் விழுந்த முகத்தை பார்த்து கொண்டே முகத்தில் அருவருப்புடன் கேட்க்க,
“ cannibalism பற்றி கேள்வி பட்டதில்லை நீ? சமீபத்துல கூட நேபால்ல ஒரு 56 வயசு அம்மாவோட லிவேர் ஹார்ட் எல்லாம்-” என்று புருவத்தை சுருக்கி கொண்டு நோக்கை கிள்ளியவாறு கூறியவளை கேபிரியல் கையை காட்டி நிறுத்தியவனாக,
“வேணாம் வேணாம் நீ ஒன்னும் சொல்ல வேணாம் நான் அல்ரெடி வாந்தி எடுக்குற மாதிரி விஷயம் இன்னைக்கு நெறய கேட்டிட்டேன் எனக்கு விளக்கமே வேணாம்” என்று தலையில் கை வைத்தவன் சிறிது நேரம் யோசித்தவனாக,
“இப்ப என்ன பண்ணனும்” என்று அவளை பார்த்து எதார்த்தமான குழப்பத்தில் கேட்க்க,
“ obviously definitely absolutely police ku call பண்ணனும்” என்று அவள் அவனை நம்ப முடியாத பாணியில் கையை ஆட்டிவளாக கத்த அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது போல் ஜீயோ நெற்றியில் கைவைத்த படி “oh ஆமால்ல i totally forgot it” என்று கூறியவாறு அவன் மொபைலை கையில் எடுத்தான்...
கீழே ஒருவழியாக மூவரையும் கட்டி முடித்து விட்டு பிறகு அங்கு குழப்பத்தில் இருந்த மைக்கேலோ…
“இங்க என்ன நடந்துச்சின்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்க்க நண்பர்களோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துவிட்டு…
“அது ஒரு பெரிய கதை” என்று ஒரு சேர கூற அவனோ முகத்தில் ஒரு பெரிய கேழ்விக்குரியுடன் நின்றான்…
----------
“அபீ பிலீஸ் நான் சொல்றத கேளு… அபி நில்லு அபீ…” என்று அவளை விழங்காதது போல் சென்ற அபியின் பின்னால் அவனை அழைத்தவாறு நைலா செல்ல,
அவனிடம் இருந்தோ எந்த ஒரு எதிர் விளைவோ இல்லை பதிலோ அவளுக்கு கிடைக்க வில்லை,
இருந்தும் மனம் தளராமல் கோபம் கொண்ட அவள் எதிரியின் பின்னால் அவள் செல்ல அவனோ அங்கு நின்ற சமரின் காரினுள் ஏறி அமர அங்கு சென்று அவனிடம் பேசிவிடலாம் என்று நினைத்து அவன் காரின் அருகில் செல்ல அங்கோ அவள் நண்பர் கும்பலினால் அது நிறைந்திருந்தது,
காரின் முன் இருக்கும் இருப்பிலோ மிக எரிச்சலுடன் காணப்படும் சமர் ஓட்டுநர் இருப்பில் இருக்க பின்னால் இருக்கும் இருப்பிலோ மிக சோர்வுடன் இருக்கும் தியாவிற்கு வலப்புறம்அதிர்ச்சியுடன் காணப்படும் மைக்கேலும் அவளருகில் ஜானவும் இருக்க,
அவளுக்கோ அவள் எதிரியை சமாதான படுத்தும் எண்ணம் போய் இந்த காரிள் எப்படி அவள் கொள்ள போகிறாள் என்ற எண்ணம் வந்து விட்டது அவளுக்கு சற்று நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கோ திருந்தவள் பிறகு முடிவெடுத்திவளாக,
‘இருந்தாலும் மைக்கேல் மடில உக்கார்ற சான்ஸ நான் எடுத்திருக்கணும்’ என்று மனதிற்குள் கொஞ்சம் விசனப்பட்டுக் கொண்டு அவள் முன் கதவை திறந்து அபியின் மடியில் தொற்றிக்கொண்டு கதவை சாத்த,
அவனோ இன்னும் அந்த கடுகடுத்த முகத்துடன் அவளை கவனிக்காதவாறு வேறு புறம் பார்த்து கொண்டிருக்க சமர் காரை ஸ்டார்ட் செய்த வேகத்தில் அவள் முன்னே விழபோக அபியோ அவளை விழா விடாமல் பிடித்து கொண்டான்,
அவள் அவன் இப்போதாவது பேசுகிறானா என்று காண அவன் முகத்தை பார்க்க அவனோ அவள் அங்கு இல்லாதது போல் கார் ஜன்னலுக்கு வெளியில் நோட்டமிடுவதை போல் திரும்பி கொண்டான்….
--------------
நண்பர்கள் எல்லோரும் அவரவர் வீட்டிற்க்கு செல்ல நானியும் அபியும் வீட்டிற்குள் நுழையும்போதே அவன் அவளை பார்த்து ஒரு ஒரு எச்சரிக்கை பார்வை விடுத்தது அவன் எதையோ பின்தொடர சொல்கிறான் என்று தெரிந்த அவளுக்கு எதை என்பது அவள் தாய் பேச ஆரம்பிக்கும் வரை புரியவில்லை.
'Oh exactly நான் ஒரு human eating monster கிட்ட போய் மாட்டிகிட்டத அம்மா கிட்ட சொல்ல முடியாதோ' என்று மனதில் நினைத்து கொள்ளது தாயிடம் என்ன கூறுவது என்று யோசிக்கும் முன் அவள் கூறியது அவள் மூலையில் உரைத்தது,
"Gabby... முகத்துல எல்லாம் என்னடா காயம் இங்க பாரு வாயில இருந்து ரத்தம்..."என்று அவள் தாய் கூறும்பிதுதான் அதற்கு காரணம் அவள் தான் என்ற உறுத்தல் மனதை பிக்க ஆரம்பித்தது,
"நீ என்னடி இவான் கூட ஒண்ணா வர்ற...ரெண்டு பேரும் சேர்த்து வந்தால் எப்பவுமே நல்லதும் இல்லையே??....இப்ப என்ன பண்ணிட்டு வர்றீங்க அவள் டீச்சர் வீட்டை தட்டி கலாட்டா பண்ணிட்டு வற்றிகளா இல்ல அவன் லாஸ்ட் தடவை மாதிரி அவனோட படிக்கரவன் எவன் காரையாவது செத்துல முக்கிவிட்டு வற்றிகளா?...ப்ளீஸ் முதல்லயே சொல்லிக நான் atleast கொஞ்சம் தயாரா இருந்துப்பேன்" என்று அவள் தாய் கூற அவளுக்கோ கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களில் முகத்தில் புன்னகை எழுந்தாலும் சிரித்தாள் அவள் தாயின் கோபத்தான் தாக்கத்தை தங்க வேண்டும் என்பதால் அமைதியாய் இருக்க அவள் எதிரி பேச ஆரம்பித்தான்,
"இல்ல ஹனி அவள் ஜானா வீட்டுக்கு போய்ட்டு இப்போ தான் வர்ற நான் தான் ஒரு பையனோட.... அவன் தான் first சும்மா இருந்த என்னை மொறைச்சான்-" என்று அவன் ஆரம்பிக்கும் முன் நானியின் தாயோ "ஒடனே நீ என்னவோ அவன் உண்ண கடத்தி எடுத்து கொள்ள பண்ண வந்த மாதிரி சண்டைக்கு போய் இருப்ப...உன் கோபத்த கண்ட்ரோல் பண்ணிக்கோனு எவ்லோவ் சொல்றேன்..." என்று அவள் தாய் அவள் செல்ல பிள்ளையை கொஞ்ச ஆரம்பிக்க நான் வீட்டிற்குள் சென்றேன்,
அப்போது தான் அவன் முகத்தின் காயங்கள் மீண்டும் என் எண்ணங்களில் வந்து நிர்க்க நேராக கிச்சேனுக்குள் சென்று அங்கு அலமாரியில் இருக்கும் முதலுதவி பெட்டியை எடுத்து அவனிருந்த டைனிங் டேபிளிற்கு சென்று பஞ்சில் ஆண்ட்டி செப்டிக் தண்ணீரில் தொட்டு அவன் முகத்தின் அருகில் கொண்டு செல்லும் நேரத்தில் அவனோ எழுந்து செல்ல முயல நான் அவன் சட்டை காலரை பிடித்து அமர வைத்து மீண்டும் அவன் முகத்திற்கு மருத்துவம் செய்ய முயல அவனோ மீண்டும் என் கையை தட்டிவிட,
"அபீ don't be childish" கூறிய அடுத்தனோடு அவன் கண்களில் நெருப்பு குமிலிகள் வெடிக்க கண்டேன்,
"நான்...நீ என்னை childish னு சொல்ற? When you practically gone to suicide mission without informing anyone... நான் அங்க வரலன்னா-- போய்டு நைலா then I'll be nasty, just get away from me...I don't want your stupid nursing" என்று அவள் அவன் வார்த்தைகளின் தாக்கத்தில் உறைந்து நிர்க்க அவளை பின்னால் தள்ளியவானாக அவன் அறைக்கு சென்றடைந்தான்...
'இல்லை இதுக்கெல்லாம் நான் அழ மாட்டேன்...அவன் கோபமா இருந்தா என்ன இப்போ? எனக்கு என்ன?' என்று கோபத்துடன் அந்த மருந்து பட்டளை டேபிளில் அடித்து வைத்து விட்டு அவள் அறைக்குள் அவள் புகுந்து கொண்டால்….
அதற்கு பிறகு அவள் அவனிடம் பேசவே இல்லை, அவனும் அவள் இல்லாதது போலவே நடந்து கொண்டான் வீட்டில் அவ்வப்போது இப்படி ஒருசில டிராமா நடப்பதை முன்பே பார்திருக்கும் மற்றவர்கள் இவர்களிடம் பேசி அவர்கள் வாங்கி கட்டி கொள்வதற்கு மௌனமாய் இருப்பது மேல் என்று அவர்களை அவ்வாறே விட்டுவிட்டனர்,
அன்று டியவின் வீட்டில் அவள் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தும் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தும் அவன் மட்டும் வராமலிருக்க அவளுக்கு இன்னும் எரிச்சல் அதிகரித்தது,
‘இப்போ எதுக்கு இவான் secne போட்றான், என் மேளா தானே அவன் கோபமா இருக்கான், தியா வீட்டுக்கு வரர்ந்துள்ள இப்ப இவனுக்கு என்ன கொரஞ்சிடுமாம்...எல்லோரும் வந்திருக்காங்க அந்த தலைக்கனம் பிடிச்சவனை மட்டும் கானம், even சமர் கூட வந்திருக்கான் ஆனால் அவனை காணம் என்னவாவது செஞ்சி தொலையட்டும் எனக்கு என்ன’ என்று மனதிற்குள் அவனை கடிந்து கொண்டு அங்கு நின்ற ஜானவுடன் பேச ஆரம்பித்தாள்…
“இருந்தாலும் அந்த நேதன் பாவம் ஜானு...அவன் என்ன பண்ணுவான் பாவம் அவன் அப்பா அவனை மிரட்டி இப்படி தான் பண்ணனும்னு சொன்னா சொல்லு?” என்று அவள் தன் எண்ண ஓட்டங்கள் அவள் எதிரியின் புறம் திரும்புவதற்கு முன்னாள் செய்து கொண்டிருந்த வாதத்தை தொடர்தாள்,
“ஆமா பாவம் தான்...but அவன் உண்மைய சொன்னால் அவனுக்கு தண்டனை கம்மியாக வாய்ப்பு இருக்கு…. அதெல்லாம் விடு போலீஸ் பாத்துப்பாங்க… நல்லவேளை அந்த police ஜீக்கு தெரிஞ்சவன் என்கிறதால நம்ம பெரு எதுவும் பேப்பர்ல வரல இல்லனா யோசிச்சி பாரு ஆளாளுக்கு அவன் யாரு உங்களுக்கு அவன எப்படி தெரியும் என்ன சம்மந்தம்னு...ப்பா” என்ன தான் அவள் தோழி புகழ் பாடி கொண்டிருப்பவன் மீது அவளுக்கு மற்றவர்களை போல் அல்லாமல் அவளுக்கு எந்த ஒரு நன்றி உணர்வோ இல்லை அவனை காயப்படுத்த காரணமாக இருந்ததில் அவளுக்கு வருத்தமோ அவள் மனதில் கொஞ்சம் கூட வரவில்லை என்பதில் அவளுக்கு குழப்பமும் ஒரு சிறு உறுத்தலுமே இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவள் தோழி சொல்வதற்கு வேறு வழி இல்லாமல் தலை அசைத்து கொண்டு இருந்தாள் நானி…
‘so அபி ரொம்ப ஹெல்ப் பண்ணிட்டான்? What's the big deal ஏன் எல்லாரு அதையே பேசிக்கிட்டு இருக்காங்க... Obviously நான் அவன் table ல இருந்த மொபைலை எடுத்துட்டு வந்தா அவன் எப்படியும் என்ன தேடி வருவான்னு தான் நான் தைரியமா வந்தேன் இதுல என்ன இவங்களுக்கு ஆச்சர்யம் இருக்கு? அவன் வரலன்னாதான் நான் பேயா வந்து அவனை ஹண்ட் பண்ணலான்னு பிளான் போட்டு இருந்தேன்… after all this is abi we are speaking about…he is my...cos...no..frie...chi chi..nono..enemy...yeah...he is my enemy after all so இதெல்லாம் எனக்காக பண்ணிதான் ஆகணும் அவன்’ என்று அவள் மனதிற்குள் தானே மற்றவர்களின் மனப்போக்கை வியந்தவளாகவும் சிறிது நேரம் அவன் அங்கு வராததால் அவனை இன்னும் நான்கு நல்ல வார்த்தைகளில் திட்டியவளாகவும் அங்கு தியா வீடு பலகேணியில் நின்று கொண்டு இருக்க,
அவளின் எதிரியின் குரல் கேட்டு அவள் அச்சர்யத்தில் அது வந்த திசையை நோக்கினால்.
ஆனால் பார்த்தவளுக்கோ மூலையில் எரிச்சல் பிரான்ட ஆரம்பித்தது,
அவனோ ஒரு கையில் புகையும் இன்னொரு கையில் பெண்ணுமாக வந்து நிர்க்க அவளுக்கு கோபம் தலைக்கேறியது.
இருந்தாலும் அவனுடன் பேச கூடாது என்ற முடிவில் இருப்பதால் அவள் பல்லை கடித்து கொண்டு நிர்க்க அவனோ தியாவிடம் பேச ஆரம்பித்தான்,
“ஹேய் பார்பி...உயிரோட தப்பிச்சதுக்கு பார்டியா?” என்று அவன் நக்கலாக கேட்க்க தியவோ அவனை எப்போதும் வித்தியாசமான பெண்களுடன் பார்த்து பழகி போனவள் அதில் ஆச்சர்யம் எதுவும் இல்லாமல்…
“actually உண்மையாவே அதுக்கு தான் பார்ட்டி….என்ன தான் முதல்ல நீ police கிட்ட சொல்லாதது தான் இது எல்லாத்துக்கும் காரணமாக இருந்தாலும் என்னை வந்து காப்பாத்துனதுக்கு thanks அதுக்கு தான் இந்த party” என்று அவளே ஆச்சர்ய படும் அளவிற்க்கு தியா எப்போதும் போல அவனிடம் சண்டையிடாமல் சமாதானமாய் பேச,
அவனோ எப்போதும் போல அதை மதிக்காமல் “ சரி சரி காத்து வரட்டும் வழி விடு...ட்ரிங்க் ஏதாவது வச்சிருக்கியா?” என்று உள்ளே சென்றவனாக கூற தியவோ அவன் செய்கையில் கண்ணை உருட்டிவிட்டு “இல்ல gabby இது alcohol பார்ட்டி இல்லை” என்று கூறிவிட்டு அவள் வேறு வழியே பார்த்து போக,
“waste அ...இங்க வந்துடமோ?” என்று அவள் பக்கத்தில் இருந்த முகம் தெரியாமல் ஒப்பனைகளுடன் அவள் நக அழகை பார்த்து ரசித்து கொண்டிருக்கும் பெண்ணிடம் கேட்க்க அவளோ அப்போது தான் அவனை கவனிட்டவாறு “what?” என்று கேட்க அவனோ ஒரு ரெடிமேட் சிரிப்புடன் “ஒன்னும் இல்ல sweetheart” என்று சொல்லிவிட்டு அவளை கையில் பிடித்தவாறு வீட்டிற்குள் நுழைய அதை கவனித்து கொண்டிருந்த நானிக்கோ அவன் அவ்வப்போது வாயில் வைத்தேடுக்கும் அந்த சிகரெட்டை எடுத்து திருப்பி அவன் மூக்கிற்குள் சொருகவேண்டும் என்பதுபோல் ஆசை வந்தாலும் அதை செயல் படுத்துவதால் அவள் சிறைக்கு செல்ல வேண்டிய வாய்ப்புக்கள் இருப்பதால் அவள் எதிர்காலத்திற்கு நல்லதில்லை என்பதால் அவள் பின்னால் திரும்பி வீட்டினுள் செல்லலாம் என்று நினைத்த சமயம் மைக்கேல் அந்த வழியாக வந்ததை அவள் கவனிக்க அவள் முகத்தில் சிறு புன்னகை வர ஆரம்பித்தது…
அவனும் அன்று சாம்பல் நிற டீஷர்டும் கருப்பு கால் சட்டையும் அணிந்து பார்பதர்க்கு தனியாக தெரிய அவள் பழைய ஆசை லேசாக தலை காட்டிட மாடியிலிருந்து இறங்கி அவன் இருக்கும் திசையை நோக்கி ஓடத்தொடங்கினால் அவள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro