Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

!!! 1 !!!

புதுடில்லி, இந்தியா கேட்ரோடு

டிசம்பர் மாத குளிர் ,  இருள் இன்னும்  விலகாத நிலையில் இருக்கஅங்கே    இரு ஆண்கள்  அந்த கடும்  குளிரில்   அவர்கள்குள் பேசியே படி ஓடி கொண்டு இருந்தார்கள் 




டேய்      வி ஜி இந்த குளுருல இப்படி ஓட கூட்டிக்கிட்டு வரியே உனக்கு கொஞ்சமாது மனசாட்சின்னு ஒன்னு இருக்கா ஏண்டா நீ exercise பண்ணி வாரணம்ஆயிரம் சூர்யா மாதிரி சிக்ஸ்பாக்வை இல்ல எத்தன பாக் வேணும்னாலும் வை அதை விட்டுபோட்டு என்னையே ஏன்டா கூப்ட மனுசன தூங்கவிடமா "என்ற ஹரியின் பேச்சை இடையிட்டு "

ஹரி நீ கேப்டன் மாதிரி பேசுடா ஜோக்கிங் கூட்டிக்கிட்டு வந்தது ஒரு குத்தமா........." என விஜி அவனை கேலி செய்யே
'
அதை உணராத ஹரியும் அவனது கேள்விக்கு.. " குத்தம் இல்லடா சாமி குத்தமே இல்ல டிசம்பர் குளுருல கூட்டிகிட்டு வந்து இருக்கியே அதை சொன்னேன் ஆனாலும் உன் கடமை உணர்சிக்கு ஒரு அளவே இல்லையா.. ஒருவராம் மிஷன் (mission) கன் (gun) வார்ன்னு காய்ச்சு எடுத்துடானுங்க..... இதுல இப்போ நீ வேற

விஜி.." ஹாஹ உன்னை இருடா ஷர்மிகிட்ட, சொல்லுறேன் என்னமா உன் புருஷன் ஜோக்கிங் கூட வர வரமாற்றானு என்ன .."

"என்னது.... அவகிட்டையா.... .......ஐயோ, தெய்வமே என் குலதெய்வமே நீ நல்லா இருப்ப டா அப்பிடி ஏதும் சொல்லிடாத... சாவு அடிச்சுடுவா என்ன , அவளுக்கு நீயும் அந்த கார்நெல் (cornel) எவ்வளோவோ பரவாயில்ல மச்சி..." என ஹரி அலற

அப்பிடி வா வழிக்கு... என இருவரும் பேசியே படி... ஜோக்கிங் முடித்து விட்டு.. தங்களது கோட்டர்ஸ் க்கு திரும்பினர் .....
விஜி என்கிற விஜயன் வயது 28 , லேயுடேனட் (leiutant ) இன் தி இந்திய அர்மி, தந்தை இடம் கெஞ்சி.. நண்பன் .காக. இந்த துறையே தேர்ந்து எடுதுதவன்...

சொந்த ஊரு மதுரை, அன்பான மற்றும் அழகான குடும்பம் ...

------------------------------

மதுரைஜங்ஷன்..

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... என ரயில் வர போகும் அறிவிப்பு கேட்டு கொண்டே.. அந்த கூட்டத்தின் நெரிசலை சமாளித்த படி..ஒரு கையில் ட்ரொளி மற்றொரு கையில் மொபைலில் தனது தாயாருடன்.. பேசியே படி நடந்தால் அவள்... .....

ஹலோ அம்மா சொல்லுங்க ...

ஆதி ஜங்ஷன் போய் இறங்கிடியா ... ட்ரெயின் எத்தன மணிக்கு என ஆதியின் தாயார் அவளை இடம் கேள்விகளை ... அடிக்கி கொண்டே .... போக... ஒரு கட்டத்தில்.. "

ஆதி போருக்க முடியாமல்....ஐயோ மாம்.........மாம்ம்ம்ம் ப்ளீஸ் காலேஜுக்கு தானே போறேன் பத்திரமா போய் சேர்ந்த உடனே போன் பண்ணுறேன் ஓகே வா ... மாப்பிள்ளைவீட்டுக்கு போற மாதிரி பில்ட் அப் .... கொடுக்காம டேப்லெட்ஸ் எல்லாம் ஒழுங்கா சாப்டுட்டு பத்திரமா இருங்க ஓகே என பேசிவிட்டு... போனை. வைக்கும் நேரத்தில் ..... தான்....அந்த சம்பவம் நடந்தது... .

"பாய் அம்மா , ஹே..ஹே.........அம்மம்மம்மா என் இடுப்பு போச்சு என்று கத்தியபடி கீழே விழுந்தாள் ஆதி என்ற நமது ஆதிரை.
ஆதி ஒ சாரி ஆதிரை இவங்கள பத்தி சொல்லியே ஆகணும்... ஒரு பக்கம் போதாதுங்க இருந்தாலும் சொல்லணும்ல உங்களுக்காக ..
ஆதிரை ஜர்நலிஸம் படிக்கச் மதுரை இருந்து புனே போறாங்க

மதுரை காலேஜ் தப்பிச்சுச்சு ..

சுதன் மற்றும் காயத்ரி தம்பத்தினருக்கு பிறந்த செல்ல குட்டி முதல் குட்டி தாங்க இந்த ஆதிரை என்ற ஆதி..ரெண்டாவுது வம்சி ஸ்கூல் படிக்கிறார் , நம்ம தமிழில் பிடிக்காத வார்த்தைகள் அட்வைஸ் , அட்டகம் , ஒழுக்கம் ..பட் அவ அம்மா சொன்ன கேட்டுப்பா...அப்பாடா இவ்வளோ சுருக்கமா சொல்லிட்டேனா அவ இன்ட்ரோ இனி அடுத்து என்ன , நடக்க போகுதுன்னு.... கதை குள்ள வாங்க பார்க்கலாம்......

" ஐ யம் சாரி extremely சாரி நான் பார்காம வந்துட்டேன் " என அந்த பெண் சொல்ல.. "

நிஜமாகவே நாம விழுந்துடோமா என்ன அதிரை யோசித்து கொண்டே .

" இட்ஸ் ஓகே என்று ஆதி தலைநிமிர்த்து பார்க்க எதிரில் ஒருதேவதை.....

[ யார் சொன்னா தேவதைகள் வெள்ளை நிற ஆடையில் தான் வரும் என்று... இதோ..அதிரையின் எதிரில்.. நில நிறத்தில்... கல் வேலை பாட்டுடன் ...அனார்கலி சுடிதாரில்... காதில் சின்ன ஜிமிக்கி கம்மல் அணிந்து.. நெற்றியில்.. கண்ணுக்கு தெரியாத அளவிற்கு சிறியே .. கருப்பு போட்டு.. என.. பார்பவர்களை மீண்டும் மீண்டும் ..திரும்பி பார்க்க வைக்கும் அழகு.]

"...வாவ் இவ்வளோ அழகா"..என நினைத்தவள்.. . " என்ன கொழுப்பு ஆதி உனக்கு பொம்பளபுள்ளை என்கிற நினைப்பு கொஞ்சம் கூட இருக்கா என்று அவள் மனசாட்சி கேட்க....
...சரி..சரி...அடங்கு மனமே( மைன்ட் வாய்ஸ்) " வழக்கம் போல் வம்பு இழுக்கும் எண்ணம் தலை தூக்க அவள் இடம் வாய் ஆடினாள் ஆதிரை

"ஹலோ என்னங்க இது இப்படியா வந்து இடிபிங்க பாருங்க இப்ப என்னால எந்திரிக்ககூட முடியல என்ன ட்ரைன் வரைக்கும்.யாரு தூக்கிட்டு போறது அட அது கூட விடுங்க கை பிடிச்சி அழைச்சுட்டு யாரு போறதாம் ம்ம்..சொல்லுங்க என இருந்த இடத்தில இருந்து எழம்மல் கேட்க.....

அந்த பெண்... , என்ன சொல்லுவது என்று தெரியாமல்.. விழித்து கொண்டு நின்று இருந்தாள் ... , ...மனதுக்குள் .... " ஐயோ யாரு இவ.. இப்பிடி பன்னுறாலே... என்று தனது கையே பிசைந்த படி .நிற்க..

அதற்குள் ..."என்னமா என்ன இங்க பிரச்சனை..."என்றபடி ஆதியின் தந்தை அங்கு வந்து சேர்ந்தார் ...

அவர் வருத்துவதை பார்த்துவிட்ட ஆதி. மெல்ல எழுந்து... நத்திங் டாட் சும்மா அவுங்க தெரியாம என் மேல இடிச்சுட்டாங்க அதை பத்தி தான் கேட்டுகிட்டு இருந்தேன் அப்பா ..இல்லைங்க"
என்று ஆதி என அந்த பெண்ணை பார்த்து கேட்க

அந்த பொண்ணு ஆமா அங்கிள் சொல்லிவிட்டு விட்ட போதும் டா சாமி.. என ட்ரைன்ல ஏறி விட ஆதியும் அதை பார்த்து கொண்டு... திரும்பி தன் அப்பாவிடம்.. சரி ப்பா ஹ்ம்ம் பாய் அம்மாவை பாத்திரமா பார்த்துகோங்க ப்பா உங்கள நம்பி தான் விட்டுடு போறேன்.. டேக் கேர் ஒப் மை மாம் , போனதும் போன் பண்ணுறேன் ஓகே என்று அவள் இடம் தேடி அமர்த்து போது தான் அவளை கவனித்தாள் எதிர்  சீட்டில்  அதே  பொண்ணு ...

அவளை பார்த்த . இன்ப அதிரிச்சியில்..... ..ஹே யு ??..................................... என கத்தியே விட்டாள் .

 ******************************


பிரெண்ட்ஸ் போட்டேன்  முதல் எபி  எப்படி இருக்குன்னு படிச்சு சொல்லுங்க ,

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #love