61
அன்பே உன் அன்பினால் நீ என்அன்னையானாய்.
என்னவளின் கன்னங்களில் என் உதடுகளின் வேகத்தை தடுக்க இறைவன் போட்ட தடையே கன்னங்களில் முகப்பருக்கள்.
உலகில் தேடி தேடி அமைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம். "தாயின் கருவறை"- தாயை நேசி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro