47
உன்னிடம் உள்ளது உண்மை அன்பென்றபோது தவறாமல் கிடைக்கும் வேதனைகள்.
கேட்டுதான் எல்லாமே பெறவும் ,கொடுக்கவும் செய்கிறோம். ஆனால் மனம் மட்டும் தான் கேட்காமல் பறிபோகிறது.
எவ்வளவு அமைதியா,பணிவா நல்லவனா/ளா இருக்கிறோமோ அதே அளவுக்கு இந்த உலகம் நம் பொறுமையை காலுக்கு அடியில் போட்டு மிதித்து கொண்டே இருக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro