42
கிடைக்காத பெண்ணிற்காக காதலையும் வெறுக்க கூடாது..!
கிடைக்காத காதலுக்காக பெண்களையும் வெறுக்க கூடாது...!
நீ ரசித்து ருசிக்கும் என் கண்ணீர் துளிகள் என்றுமே வற்றிப் போவதில்லை. நீ ஆனந்தமாய் இருக்க உனக்காய் அழுதுகொண்டே இருப்பேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro