12
மீசை இருக்கிறவன் எல்லாம் முறுக்கிக்க முடியாது, முயற்சி இருக்கிறவன் தான் கெத்தா முறுக்க முடியும் என்று தெளிவுப்படுத்துகிறது, மீசைய முறுக்கு.
அமைதியான சூழலில் திடீரென கைப்பேசி அடிப்பது போன்ற உணர்வில் அதை எடுத்து பார்த்து, ஏமாற்றத்தோடு திருப்பி வைக்கும் அளவு அடிமையாய் வாழ்கிறோம்.
கருப்பா இருக்குற என்ன எப்டி பிடிச்சதுன்னு கேட்டேன், வண்ணம் தீட்ட படாத ஓவியமே பேரழகு என்றாள்.
சிலருக்கு நாம் தேவை இல்லாமல்
இருக்கலாம். ஆனால் அவர்களது அன்பு என்றும் நமக்குதேவை என்பது தான்
அவர்களுக்கு புரிவதில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro