கவிதை. 87
காத்திருப்பதின் அழகையும் அர்த்தங்களையும் அழகாய் உணர்த்திவிடுகிறது, காதல்....!
நீ என்னை தொட்ட தருணமே இன்னும் என்னைவிட்டு விலகாத வேலையில் நீ மட்டும் விலக முயற்சிப்பது ஏன்.........!
நான் தெரிந்தே தொலைத்த ஓவியம் நீ....!
மாய வலையில் சிக்கிடாதே அனுதினமும் தொல்லையாக கூடும் உனக்கு....!
காய்ச்சலுக்கு போடும் ஊசிக்கே பயந்து வாழும் ஒருவனையும் கையை அறுத்து ரத்தத்தை சிந்தவிட்டு அழுகு பார்க்கும் வீரனாக்கி விடுகிறது இந்த காதல்........!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro