கவிதை. 59
ஒவ்வொரு முறையும் உன்னிடம் சண்டையிட்டு இனிமேல் பேசாதே நானும் பேச மாட்டேன் என சொல்லி உன்னிடமிருந்து வரும் பதிலுக்கு காத்திருப்பது மிகவும் அழகு......!
உன் வாய்மொழி கேட்ட அன்றே தெரியும் உன்னுள் நான் தொலைந்து போவேனென, உன் வேறு என்ற வார்த்தை போதும் மனமெல்லாம் வார்த்தைதேடி உன்னோடு நான் கதை தொடர......!
பூக்களே இல்லாத தெருவில், இந்த வண்ணத்துப்பூச்சி, காத்திருக்கிறது.
உன் வருகைக்காக.........!
வாழ்வு முழுவதற்குமான அத்தனைக் காதலையும், எங்கு இருந்து கொண்டு வருகிறாய், எதிர்பாராதவொரு பின்னாலிருந்தான சிறு கட்டியணைப்பில்.......!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro