கவிதை. 43
யார் கண் முன்பும் சிந்த நினைக்காத நம் கண்ணீரைஒரு தனிமை எளிதில் பெற்று கொள்ளுமாயின், அதை விட சிறந்தது ஏது....!
என் கை பிடித்த உந்தன்கால் பிடித்து மெட்டியிடும்நாள் பார்த்து காத்திருக்கிறேன்முடிவு வரை என்னவளாய் தொடர......!
அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத்தொடங்கும் போது தான் பிறக்கிறது மனிதநேயம்....!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro