கவிதை. 40
உறவுகளை உடைத்து உணர்வுகளை தகர்த்து உடமைகளை தொலைத்து உண்மைகளை மறுத்து உலகை மறந்து உயிர் மட்டும் விழித்திருப்பது தான் காதல்...!
என் மௌனத்தில் உள்ள வார்த்தையையும் என் கோபத்தில் உள்ள அன்பையும், யாரால் உணர முடிகிறதோஅவர் தான் எனக்காக படைக்கப்பட்டவர்....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro