கவிதை. 196
நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கும்
நிறையவே வித்தியாசம் உள்ளது.
என் உள்ளத்துக்கும் உனக்குமான இடைவெளியில், உன் இனிய இம்சைகளை எனக்குள் இலவசமாய் விதைத்துச் செல்கிறாய் நீ.
பொலம்பாதவரை அடுத்தவர்களுக்கு நம்ம வாழ்க்கை தான் பொறாமைக்குரியது.
அன்புக்காக ஏங்குற ஒருத்தர்கிட்ட அன்பா இருந்துட்டு அதுக்கு அப்புறம் விட்டுட்டு போனா இந்த மனநிலை தான் இருக்கும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro