கவிதை. 193
தள்ளி விடுபவனை விட விழுந்து கிடக்கும் போது சிரிப்பவனைத்தான் வாழ்வில் மறக்கவே முடியாது.
நீ பிறந்த பிறகு தான்உன் தந்தைக்கு பெயர் வைத்திருப்பார்களோ அழகப்பன் என்று.
கடவுள் மனிதனுக்கு மட்டும் வழங்கிய அற்புத வரம் "சிரிப்பு".
பிரச்சனையில் இருக்கும் ஒருவனுக்கு "என்ன வேனும்" என்று கேட்பவரை விட "அவனுக்கு இது நல்லா வேனும்" என்பவர்களே அதிகம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro