கவிதை 157
சாதி மதத்தை மறக்கடிக்கும் காதல் உணர்வால் உருவாகுவதே காதல் இனம் மொழியை இணைத்திடும் காதல் தகுதியெனும் தடைகளை மீறும் காதல்.
அள்ள அள்ள குறையாதது கடல் நீர் மட்டும் அல்ல நான் அவள் மீது கொண்டகாதலும் தான்.
நீ மட்டும் அன்றுஅப்படி என்னைப்பார்க்காமல் போயிருந்தால்காதல் நோயால் பீடிக்கப்பட்டு உன் இதய மருத்துவமனையில் நோயாளி ஆகி இருக்கமாட்டேன்.
யுரேனியத்தில் தான் கதிர்வீச்சு அதிகமாம் யார் சொன்னது. உன் பார்வைக்கு பயந்து பதுங்கும் என் இதயம் சொல்லிவிடும் எதில் அதிகம் என்று.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro