கவிதை 146
வழிநடத்திட யாருமில்லையென கவலை கொள்ளாதீர்கள், வழிப்போக்கனுக்கு யாரும் வாழ்த்து சொல்லி வழியனுப்பிடுவதில்லை என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.
நீ என்னதான் இம்சை கொடுத்தாலும்உண்மை இதுதான்.நீயில்லாமல் என்னால் இருக்கமுடியவில்லை..!
ஒருவருடைய வளர்ச்சியைப் பார்த்து "பொறாமைப்படுபவர்கள்" வேண்டுமென்றே சேற்றை வாரி வீசுவார்கள் தம்மைவிட வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக .
ஒருவருடைய இடத்தை இன்னொருவர் பிடித்துக் கொண்டே இருப்பார்கள் இடமும் நிலைப்பதில்லை அதில் உள்ள மனிதர்களும் கடைசிவரை இருப்பதில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro