கவிதை. 133
தெய்வத்திற்கு பணிவிடை செய்வதை விட வாழும் தெய்வங்களான பெற்றோருக்கு பணிவிடை செய்வது சிறந்தது.
பதினாறு ராகங்கள் இருந்தும் என்காதோடு அவள் முனுமுனுக்கும் ராகமே எனக்கு பிடித்த ஒன்று.
விரும்பியதை அடைய சத்தம் போட்டு அழுவதில் தொடங்கி, விரும்பியதை மறக்க சத்தம் இல்லாமல் மெளனமாக அழுவதில் முடிந்துவிடுகிறது வாழ்க்கை.
தவறு ஏதும் செய்யாமல் நமக்கு பிடித்தவர்கள் நம்மீது கோபம் கொள்வது அன்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களாக மட்டுமே இருக்க கூடும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro