கதை டீசர்
"முடியாது... முடியாது... முடியாது... என்னால இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியாது... என் மனசுல அவள் தான் இருக்கிறாள். அவள் மட்டும் தான் இருக்கிறாள்... " - ஷாலிக்.
"எத்தனை வருஷம் டா? இதோட மூனு வருஷம் ஆகுது! இங்க பாரு.. உனக்கும் உன் மாமா பொண்ணு இஃப்ராக்கும் நிக்காஹ் பண்ணலாம் முடிவு பண்ணி இருக்கோம் " - ஜமீலா
"அம்மி... இன்னிக்கே அவளைத் தேடி நான் கடலூருக்கு கிளம்புறேன். அவ்ளோ தான்... " - ஷாலிக்
-------------------
"அக்கா இன்னும் எத்தனை வருஷமா நீ இப்படியே இருக்க போற? " - தாஹா
"என்னோட மவுத் வர வரைக்கும் " - சாலிஹா
"அக்கா! இப்படிலாம் பேசாத க்கா! " - தாஹா.
"நான் என்ன பண்றது கூட தெரியலை தாஹா " - சாலிஹா
"பேசாம நீ அவரைத் தேடி ஊட்டிக்கு போயேன் " - தாஹா
"இது என் மனசுல ரொம்ப நாளா ஓடிட்டு இருக்க விஷயம் தான். போகவா? " - சாலிஹா
"அப்பறம் ஏன் டி ? இதை முன்னவே பண்ணலாம்ல? " - தாஹா
"ம்ஹூம். அம்மா அப்பா! " - சாலிஹா
"அம்மா அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்க வைக்க வேண்டியது என் பொறுப்பு... சரியா? " - தாஹா
----------------
'இ...இத்தனை நாளா நா..நான் யாருக்காக காத்திருந்தேனோ அ..அவரை இன்னிக்கி நான் சந்திச்சிட்டேன்... ஆனா இ..இது கனவா? இல்ல நிஜமா? ' - சாலிஹா
'அவள் ஏன் என்னே பார்த்தும் பார்க்காத மாதிரி போனா? ஒ...ஒருவேளை எ..என்னேயே ம...மறந்திருப்பாளோ? ' - ஷாலிக்.
அவளைத் தேடி இவனும் ; இவனைத் தேடி அவளும் போகும் இப்பயணத்தின் தேடலுக்கு விடை கிடைக்குமா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro