பதிவு-3
🔥🔥🔥🔥🔥
*தொழாதவர்களுக்காக இறைவன் சிதப்படுத்தி வைத்திருக்கும் நரகத்தின் பெயர் என்ன? அது எந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?*
*விடை:*
Surah Al-Muddaththir 74:26,27,31,32,42
مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
*"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)* 74:42
*அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.(74:43)*
Allah Hafiz 😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro