கேள்விகள்-23
நேற்றைய கேள்விக்கான பதில்கள்
106.மீகாயீல் (அலை) அவர்களின் பணி யாது?
இறைவன் அனுமதியுடன் மழையைக் கொண்டு வருவது.
107.'சூர்' என்னும் ஊதுகுழலை ஊதுபவர் யார்??
இஸ்ராபீல் (அலை)
108.நகரத்தின் பாதுகாவலர் யார்??
மாலிக் (அலை).
109.சொர்க்கத்தின் பாதுகாவலர் யார்??
💚 சுவனத்தின் காவலரது பெயர் “ரிழ்வான்” or "ரிஸ்வான்" என்பதைத் நாம் தேடிப் பார்த்தவரை ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடியவில்லை.
உங்களிள் யாரும் விடை கிடைத்தால் அறிவிக்காவும்..
110.முன்கர் மற்றும் நகீர் யார்?
💚இருவரும் மண்ணறையில் கேள்வி கேட்கும் மலக்குகள்.
💚💚💚💚💚🌷❤❤🌹🌹🌹🌹🌹
இன்றைய கேள்விகள் இதா👇👇👇
111.ஹாரூத்,மாறரூத் யார்?
💚
112. சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது?
♥
113. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥
114. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
♥
115. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) மனைவி யார்?
♥
Nethu ans panavaga nd voting
swtydhosthi HemaHemavathi ThaseemFathima8 nasoohanawas Karunya_Xavier Vaishnavi_sri narznar
❣🎊🎉,👏👏👌👌😍😍
*ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Assalamu alaikkum
Catch u wth nxt ud
Allah Hafiz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro