கேள்விகள்-12
நேற்றைய கேள்விக்கான பதில்கள்👇👇👇
51. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.
52. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.
53. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.
54. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
💚 114 சூராக்கள் ஆகும்.
55. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
💚 313 பேர் ஆவார்கள்.
🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦🍦
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
56. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
💚
57. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது?
💚
58. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
💚
59. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
💚
60. மிஃராஜ் என்றால் என்ன?
💚
Nethu ans panavaga, enaku voting pani support panuna frnds ellathukkum jazak allah khair..
HemaHemavathi Reeha0221 ifrafathi ThaseemFathima8 nasoohanawas Karunya_Xavier ayshu72 Vaishnavi_sri fathimashukra darkmo_n sofikzr narznar
❣🎊🎉😍😍🌷👌👌👏👏👏 *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Allah hafiz☺☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro