உழவன்
கண்ணைப் பார்த்து பேசுபவன் பொய்க்கூற மாட்டான்!
விண்ணைப் பார்த்து பேசுபவன்
வீனான முட்டாள்!
உன்னைப் பார்த்து பேசுபவன் உண்மை பேசுவான்!
மண்ணைப் பார்த்து பேசுபவன்
உழவன் ஆவான்,
உன் உயிரைக் காத்து நிற்பவனும்
அவனே ஆவான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro