INTRO..
சித்தார்த்:
இவர் தான் நம்ப ஹீரோ.
பெண்களின் கண்களை கவரும் அழகு. மனதை கவரும் குணம். உதவி என்று கேட்பவருக்கு இல்லை என்று கூறியதில்லை.
இது மட்டும் இல்லங்க... நம்ப சித்தார்த் கிட்ட இன்னொரு ரொம்ப நல்ல பழக்கம் இருக்கு.
அது என்னன்னா நம்ப ஹீரோ பேசுவது, பழகுவது எல்லாமே பெண்களுடன் தான்.ஆண்களுடன் பேசும் தீய பழக்கம் கொஞ்சம் கூட இல்லங்க.
அப்ப playboy ஆ ன்னு கேக்காதீங்க.
எவ்வித தவரான எண்ணமும் இன்றி பெண்களுடன் சகஜமாக பழகும் குணம் கொண்டவன்.
அவனிடம் நெருங்கி பழகும் பெண்களுக்குத் தான் தெரியும் அவன் குணம். சந்தோஷத்தில் பங்கு எடுத்துக் கொள்பவன், சோகத்தில் சிரிக்க வைப்பவன்.
தோள் சாய பக்கம் வந்தாள் தோழன் மட்டுமே என்று விலகி செல்பவன். (Unga mind voice kekudhu... Enna indha hero va purinjikavae mudiyalayae. Adhana.)
இப்போது அமெரிக்காவில், ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறான்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது தாயை இழந்தவன்.
தந்தை இருந்தும் பயன் இல்லை. ஏனெனில், அவர் இருப்பது சிறையில். பணத்தாசையினால், தவறான வழியில் சென்று, தற்போது சிறையில் உள்ளார்.
அனைவரக்கும் அன்பை வாரி வழங்கும் நம் நாயகனுக்கு, தந்தை மீது மட்டும் வெறுப்பு. (Yen apdi???).
பணம் பொருளின் மீது நாட்டம் இல்லாதவன். பணம் சேகரிப்பதை விட நல்ல மனிதர்களின் பந்தத்தை சேகரிப்பதே செல்வம் என கருதுபவன்.
தனக்கு சொந்த பந்தங்கள் இல்லை என ஏங்கித் தவிப்பவன்
(Mothathula, Enga hero romba nallavan pa. Adhadhan ivalo nerama sollitu irukan.)
(Aduthu enna pa. Heroine introduction dhan).
ஊர்வி:
(Ella stories layum vara madhiri namba story layum heroine azhaga dhan pa irupa. Azhagana ponna heroine aa pota dhana padipingaaa.)
(Iva dhan namba heroine. Ellarukum heroine pudichiruka??? Ungaluku pudikalanalum ava dhan heroine).
தமிழ்நாட்டின் மிக பிரபலமான "A.M. GROUP OF COMPANIES" நிருவனரின் மகள். பாசமான தாய், தந்தை, அண்ணன் என அழகிய குருவி கூடாய் குடும்பம். ( இது அனைவருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தவர்களுக்கு அதன் அருமை புரிவதில்லை.)
இப்போது அண்ணனுக்கு துணையாக தொழிலை கவனித்துக் கொள்கிறாள்.
Bussiness, company, money, fame இது தான் அவளுக்கு எல்லாம். குடும்பம் நண்பர்கள் என எவருடனும் நெருக்கம் கொள்ளாதவள்.
தந்தை இடமும் அண்ணனிடமும் பேசினால், அது தொழில் ரீதியாக மட்டுமே. தாயிடம் பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தனத்தில் லஷ்மியாகவும், ஞானத்தில் சரஸ்வதியாகவும், வீரத்தில் துர்கையாகவும் விளங்குபவள். (கோபம் வந்தா பத்ரகாளியும் தான்).
அவள் சந்தோஷத்தில், சிரிக்க தெரியாதவள் அல்ல,
அந்த சந்தோஷம் நிளைக்க பாடுபடுபவள்...
அவள் அழத் தெரியாதவள் அல்ல,
தன் கண்ணீர் பிறரை பாதிக்காமல் பார்த்துக்கொள்பவள்...
அவள் புரியாத புதிர் அல்ல,
அவளை புரிந்துகொள்ளும் வல்லமை பலருக்கு இல்லை...
(Mothathula, namba heroine konjam sidumoonji dhan. Workaholic. Yaru kitayayum adhigama pesa mata, sirika mata. Apdi ava pesuna na adhu thituradhuka dhan irukum).
Shabaaaaaaaa. Introduction ukae kanna kattudhae.....😤😤😤😤
Hero heroine oda character sketch kuduthachu. Inuum avangala pathi poga poga detail aa therinjukalam.
Ipdi total aa different character iruka rendu peru kulla set aguma.?? Apram hero heroine pathi neenga nanaikaradha comment la potudunga.
Engayavadhu mistakes irundha solliunga. Thiruthinkalam.
Negative comments are welcome.
1 st update ku nalla response kudutha ellarukum thanks.🙏🙏🙏
Marakama vote a potudungooo.🙈🙈🙈.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro