Characters..
Sidhaarth and Urvi.
எங்கெங்கோ பிறந்து,
எங்கெங்கோ வளர்ந்து,
யாரோ என சந்தித்து,
யாரென அறிந்து,
இன்றோ, அவள் இல்லாமல்,
யாதும் இல்லை என்றானதே...
இதுதான் காதலா?
Abhimanyu and Mirunaalini
பார்த்த முதல் பார்வையிலேயே முடிவு செய்தேன்,
நீயே எந்தன் பாதி என்று...
உனக்கும் அப்படியே தோன்றியதென்று,
அறிந்தேன் பின்பு.
இதுதான் காதலா?
என்று யோசிக்கிறேன் இன்று..
Kaarthik and Umayaal
யாரிடமும் அமைதியாக பேசுபவன் நான்..
உன்னிடம் மட்டுமே சண்டையிட ஆவல் கொண்டேன்..
முரைத்த படி தலை சாய்த்து நீ பார்க்கும் பார்வைக்கு ஏங்குதடி,
என் அப்பாவி நெஞ்சம்..
உன்னிடம் சண்டையிடாத நாட்களில் வெறுமையாக தெரிகிறதே..
என் நாட்குறிப்பு மட்டும்மல்ல, என் வாழ்க்கையும்..
தினமும் உன்னுடன் சண்டையிட நீ வேண்டும்..
மன்னிப்பு வேண்டி உன் முன் மண்டியிடவும் நீ வேண்டும்...
என்று ஏங்குகிறேனே..
இதுதான் காதலோ?
என் இனிய ராட்சசியே..
Readers silar abhi and kaarthik ku photos poda sonaadhaal poten.. Ungaluku istam illanaa, neenga imagine panni vachiruka face ae continue pannikonga..
Apram story epdi pogudhunu indha update la sollitu ponga..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro