ma darling😍😘😘
என் தோழியே...
நான் வாட்பேடிர்க்குள் நுழைந்து சைலன்ட் ரீடராக இருந்து வோட், கமேன்ட் என போட ஆரம்பித்து...தானும் கதை எழுத விரும்பி கதை எழுத ஆரம்பித்தேன்...இயல்பிலேயே எல்லோரிடமும் கலகலப்பாக பழகும் நான் சோஸியல் நெட்வொர்க் என்பதாலே ப்ரோ, சிஸ் என்பதோடு முடித்து கொண்டேன்...
ஆனால், ஏனோ உன்னிடம் பேசும் போது மட்டும்...நீ சிஸ் என்று கூறியதர்க்கு.."நோ, நாம்ம ஃப்ரெண்ட்ஸ்" என கூறினேன்...
உன்னுடன் பேச ஆரம்பிக்கும் போதே பல நாள் பலகிய, நெருங்கிய தோழியிடம் பேசுவது போல் தான் எனக்கு தோன்றியது..
சில நேரங்களில் என் சோகத்தை பார்த்து..."என்ன ஆச்சி மச்சி" என்று கேட்ட தோழிகளிடம் கூட சொல்லாமல் மறைக்கும் விஷயத்தை...நீ கேட்காமல் உன்னிடம் கூறுவேன்...ஏனென்று தெரியாமலே உன்னிடம் ஆறுதல் தேடுவேன்..
நீ டார்லிங் என்று அழைப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் டி...எனக்கும் நீ டார்லிங் தான்...
எதா இருந்தாலும் உன்னிடமே முதலில் சொல்லுவேன்...
எனக்கு கண்ணா காகா ஆகிட்டாங்கனு உன் கிட்ட சந்தோஷமாக சொன்னேன்..
கண்ணா காகா,.. எனக்கு முதல் சகோகதரன் ஆனதும் கண்ணு முண்ணு தெரியாமல் காகா என்றே பேசிக்கொண்டிருப்பேன்...
இரண்டு நாட்கள் பொருத்து பார்த்த உனக்கு..எவ்வளவு கோவம்...நான் உன்னிடம் பேசாமல் காகா என்றே இருக்கிறேன் என உன் காதலா(கண்ணன்)க இருந்த போதுமே என்னிடம் கோவபட்டியே டி...
பல உறவுகளை எனக்கென்ற தந்தாயேடி..
என் பிறந்த நாளில் பல சோகங்களை எதிர்ப்பார்த்த படி இருந்த எனக்கு...அன்றையே நாளே ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் நான் எதிர்பார்க்காத அளவுக்கு தந்தாய்..
Happy birthday என்று புக் ஓப்பன் செய்து பல யூடிகள் போடுவார்கள்...
ஆனால், நீயோ "happy birthday narz" என்று எனக்கு மட்டுமே ஒரு புக்காக போட்டாய்..
சில சூழ்நிலையின் காரணமாக உன்னிடம் பேச முடியாமல் போய்விட்டது டார்லிங்...
நான் உனக்காக என்றுமே காத்திருப்பேன் டி..நீ பிஸியாக இருந்தால் பேச முடியாமல் போய்விட்டாலும் என்றுமே நான் உன்னை மறந்ததில்லையடி..
உன்னை நான் மனதில் வைத்திருக்கும் இடமே வேறு...அதை உன்னிடம் எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று தெரியவில்லையடி..
உனக்கே தெரியும்,..எனக்கு பல தோழிகள் இருப்பது...அதே நேரத்தில் எனக்கும் தெரியும் டி...நான் மட்டும் தான் உன் தோழி என்று..
நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் உன்னை மறப்பேன் என நினைக்காதே...
இன்றுமே உனக்கு தெரியும் டி...உன்னிடம் அழைப்பு வந்து விட்டால் வேகமாக உன்னிடம் வந்திடுவேன் டி...
உன் பொஷஷிவ் எனக்கு பிடிக்கும்...ஆனால், உன் கண்ணீர் எனக்கு துளியும் பிடிக்காது செல்ல குட்டி...
எனக்கு இருக்கும் தோழிகளில் அதிகமானோர்க்கு உன்னை பற்றி தெரியும்...
எனக்கு இருக்கும் பழக்கம் அது...எனக்கு பிடித்தவர்களை பற்றி யாரிடமாவது சொல்லி கொண்டே இருப்பேன்...
நீ எப்பையுமே என் தோழி டி..என்றுமே நான் உனக்காக இருப்பேன்...லவ் யூ டி..
ஆனால், இத்தனை நாள் நீ பேசாமல் இருந்தாலும் என் காகாவிடம் உன்னை பற்றி விசாரித்து கொண்டிருப்பேன்..
நீ என்னிடம் பேசாமல் இருந்ததும் பயந்த எனக்கு...இன்றைய நாளின் பதில் எனக்கு பல உண்மைகளை உணர்த்தியதே டி...
உனக்கு என்னை எப்படி புரிய வைப்பது என தெரியவில்லை என் அன்பு தோழியே..
ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்...
நீ என் தாரா டி tharakannan ...ஐ லவ் யூ டி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro