பேபி
கவிதை எழுதனும்னா முயற்சி பன்னனும் என கூறினாயே..
நானும் முயற்சித்தேன்..
சினிமாவில் வரும் கதாநாயகியை போல் எழுத தெரியாமல் கிறுக்கி கிறுக்கி கீழே வீச மட்டும் தான் இல்லை..
சரி, கைப்பேசியில் எழுதலாம் என முடிவெடுத்து நான் கவிதையை எழுத யோசிக்கும் நேரம் கவிதையே என்னிடம் வந்து விடுகிறது..
ஆம்,.
கவிதையாய்..
என் தோழியின் குறுஞ்செய்தி..
கவிதையாய்..
என் தோழியின் அழைப்பு..
கவிதையாய்..
சில நேரம் நீயே வந்துவிடுகிறாய்..
arunlovely
சத்தியமாக எனக்கு கவிதை எழுத தெரியவில்லைய டி என் காதலே..
இதுவரை கவிதை மட்டும் தான் என்னிடம் நெருங்காது என நினைத்தேன்..
இன்றிலிருந்து...........................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro