குட்டி மா
Kuttie ma...
Innaiku varaavae...
உன் வரவுக்காகவே வாட்பேட் தவம் கிடக்கிறது செல்ல தங்கச்சி...
(Eeeee...nee thanae cmnts ah alli kudukum maharaasi...yellaa authors um unna miss panraangalaam😉😉...
Naan illa pa...bcz naan UD ah podalae😝😝😝)
என் தங்கச்சி...வாட்டி க்குள் வந்ததும் முதல் உறவுமுறை ஆக்கினா..
(Miss u da)
அக்கா அக்கானு ரொம்ப பாசமா இருப்பா..
எனக்கே pc ல அட்வைஸ் பன்னிட்டு..
"Advice guru narz akka" னு பப்ளிக்ல சொல்லுவா😕
ரொம்ப கேரிங்...
அதுலயும் பேர்த் டே வாழ்த்து சொன்னாளே...அதுக்குனு த்ரீ மன்த்ஸ் ப்ளான் பன்னி...ஃபர்ஸ்ட் விஷ் நான் தான் விஷ் பன்னுவேனு சாதிச்சிட்டா..
பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறது பெரிய விஷ்யமானு கேக்காதீங்க...
நமக்கு நிறைய பேர் வாழ்த்து சொல்லுவாங்க.. வாட்டி ஃப்ரெண்ட்ஸ் யூடி போட்டு கூட விஷ் பன்னுவாங்க...பட் என் செல்லக்குட்டி...என்னை பார்க்காமலே..என் பிறந்த நாள்க்குனு க்ரீடிங்ஸ் செய்ஞ்சி அப்டேட் பன்னா...எனக்கு எத்தனை கிஃப்ட் கிடைத்தாலும் இது தான் ஸ்பெஷல் ஒன்..
சரி...வெல்கம் பன்னுவோமா..
வா வர்ணமே வா...😍😍😍
Sneha_RV
நீங்களும் வெல்கம் பன்னுங்க...
Bharathipavi போட்ட ப்ளான்ன சக்ஸஸ் பன்னிடு டா...
Ta ta..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro