♡~88
பொய் சொல்ல வேண்டியதில்லை
எதிர்பார்த்து ஏமாற வேண்டியதில்லை
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை
கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை
முகத்திற்கு முன் சிரித்துப்பேசி முதுக்குக்கு பின் குறைத்துப்பேச வெண்டியதில்லை....
ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை
" நாம் குழந்தையாகவே இருந்திருந்தால் "
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro