♡~84
காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை...
ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்...
வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது...
சோர்ந்து போய் வந்தாலும் சரி...
நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி ...
என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் “அம்மா” என் அருகிலே...
எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும்... உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும்...
உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும்...
நான் இருக்கும் வரை என்றுமே நீ வேண்டும் என் தாயே...
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro